மாம்பழ பாதாம் போளி(mango badam poli recipe in tamil)

#birthday - 2 மாம்பழம்.
கடலைப்பருப்பை வைத்து தான் போளி செய்யறது வழக்கம். ஒரு மாறுதல்க்காக இனிப்பான நார் அதிகம் இல்லாத நன்கு பழுத்த மாம்பழைத் துடன் பாதாம் சேர்த்து மிக வித்தியாசமான சுவையில் என்னுடைய சொந்த முயற்சியில் நான் செய்த அருமையான போளி....
மாம்பழ பாதாம் போளி(mango badam poli recipe in tamil)
#birthday - 2 மாம்பழம்.
கடலைப்பருப்பை வைத்து தான் போளி செய்யறது வழக்கம். ஒரு மாறுதல்க்காக இனிப்பான நார் அதிகம் இல்லாத நன்கு பழுத்த மாம்பழைத் துடன் பாதாம் சேர்த்து மிக வித்தியாசமான சுவையில் என்னுடைய சொந்த முயற்சியில் நான் செய்த அருமையான போளி....
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கவும். பாதாம் பருப்பை மிக்ஸியில் தோலுடன் நன்றாக பொடி செய்துக்கவும்.வெறும் வாணலியில் கடலைமாவின் பச்சை மணம் போக வறு துக்கவும்.
- 2
வானலி ஸ்டவ்வில் வைத்து ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி மாம்பழத்தை நன்கு வதக்கவும் நன்கு வதங்கி சேர்ந்து வரும்பொழுது அத்துடன் சக்கரை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு சக்கரை முழுவதும் கரைந்து நன்கு வேக விடவும்.
- 3
அத்துடன் கடலைமாவு சேர்த்து நன்றாக கிண்டவும், அத்துடன் பால் பவுடர் சேர்த்து, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கிண்டவும்.
- 4
கடைசியாக பாதாம் பொடியை சேர்த்து மிதமான சூட்டில் கிளறி விட்டு,ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிண்டி சட்டியில் ஒட்டாமல் வரும்பொழுது ஸ்டவ்வில் இருந்து இறக்கி ஆறவிடவும்.
- 5
மைதாமாவுடன் 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு சிட்டிகை உப்பு,2 ஸ்பூன் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவை விட சாப்பிட்டான மாவு பிசைந்து மேலே எண்ணெய் தடவி 2 மணி நேரம் மூடி ஊற விடடு வைத்துக்கவும்.
- 6
ஆறின பூரணத்தை கையில் நெய் தடவி சிறு பால்சாக் செய்துக்கவும். மைதாமாவை கொஞ்சமாக எடுத்து உள்ளம் கையில் வைத்து சோப்பு போல் செய்து பூரணத்தை உள்ளே வைத்து நன்றாக உருட்டிக்கவும்
- 7
ஸ்டவ்வில் தவா வைத்து மிதமான சூட்டில் சூடு செய்துக்கவும். உருட்டி வைத்திருக்கும் மைதா உருண்டையை ஒரு பட்டர் பேப்பரில் வைத்து போளி க்கு தட்டுவது போல் கை அல்லது சப்பாத்தி கட்டை வைத்து மெல்லிசா தட்டி தவாவில் போட்டு சுற்றும் நெய் ஊற்றி இரண்டு பாக்கவும் திருப்பி விட்டு வேக விடவும்
- 8
அருமையான வித்தியாசமான் சுவையுடன் கூடிய மாம்பழ பாதாம். போளி தயார்... மேலே நெய் தடவி சுவைக்கவும்....பிரமாதமாக இருக்கும் இதில் ருசி.iஎன் சொந்த முயற்சியில் செய்து பார்த்தது.......
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாதாம் முந்திரி அல்வா. (Badam munthiri halwa recipe in tamil)
#GA4# Halwa - week 6 வித்தியாசமான சுவையில் பாதாம் முந்திரி அல்வா... Nalini Shankar -
மாம்பழ கேஸரி (Maambazha kesari recipe in tamil)
#hotel...வித்தியாசமான ருசியில் மாம்பழ கேஸரி.. எல்லோருக்கும் பிடித்த சுவையில்.. Nalini Shankar -
பாதாம் பிசின் பால் பாயசம் (Badam pisin paal payasam recipe in tamil)
உடலுக்கு குளிர்ச்சி தரும் பாதாம் பிசின் வைத்து வித்தியாசமான சுவையில் இனிப்பு ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
மாம்பழம், பிஸ்கட் நட்ஸ் கேக்
#AsahiKaseiIndia - Baking.. No oil, butter.. பிரிட்டானியா பிஸ்கட்டுடன் மாம்பழம், நாட்டுச்சக்கரை சேர்த்து வித்தியாசமான சுவையில் எளிமையான முறையில் செய்த நட்ஸ் கேக்... Nalini Shankar -
மாம்பழ கஸ்டர்ட்(mango custard recipe in tamil)
#birthday2மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் 12 வித மாம்பழங்கள் உண்டு. மல்கோவா மாம்பழம் எனக்கு மிகவும் பிடிக்கும். இங்கே மாமரம் வளர்க்க முடியாது. மாளிகை கடையில், ஜூஸ், பழங்கள் வெளி நாடுகளில் இருந்து வரவழைக்கிறார்கள். கேசர் மாம்பழ பல்ப் கஸ்டர்ட் செய்ய உபயோகித்தேன்மாதுளை பழம் எங்கள் தோட்டத்து மரத்தில்சில்கி ஸ்மூத், அழகிய நிறம். ஏகப்பட்ட சத்துக்கள். சுவை நிறைந்த ஆர்கானிக் கஸ்டர்ட். பழங்கள் நட்ஸ் நிறைய சாப்பிட எனக்கு விருப்பம். Lakshmi Sridharan Ph D -
பாதாம் காரட் பாயசம்(BADAM CARROT PAYASAM RECIPE IN TAMIL)
#npd3 ... பாதாம் பாலுடன் காரட் சேர்த்து செய்த வித்தியாசமான சுவையுடன் கூடிய பாயசம்... Nalini Shankar -
மாம்பழ கஸ்டர்ட் (Mango Custard Recipe in Tamil)
சில்கி ஸ்மூத், அழகிய நிறம். ஏகப்பட்ட சத்துக்கள். சுவை நிறைந்த ஆர்கானிக் கஸ்டர்ட். பழங்கள் நட்ஸ் நிறைய சாப்பிட எனக்கு விருப்பம். #GRAND2 Lakshmi Sridharan Ph D -
மாம்பழ தேங்காய் பர்ஃபி(mango coconut burfi recipe in tamil)
#birthday2 மாம்பழம்.தேங்காய் பர்ஃபி மிக சுவையானது.... மாம்பழத்துடன் தேங்காய் சேர்த்து பர்ஃபி செய்து பார்த்தேன் மிக மிக சுவையாக இருந்தது.... Nalini Shankar -
பிஸ்தா பாதாம் பர்ஃபி.(pista badam burfi recipe in tamil)
#FR - Happy New Year 2023 🎉🎉Week -9 - புது வருஷத்தை கொண்டாட நான் செய்த புது விதமான ஸ்வீட்தான் பிஸ்தா பாதாம் பர் ஃபி... Nalini Shankar -
-
மாம்பழ ஜாம்(mango jam recipe in tamil)
#birthday2 மாம்பழம்குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மாம்பழ ஜாம் இந்த மாம்பழ சீசானில் வீட்டிலேயே 3 பொருட்கள் மட்டும் வைத்து செய்து குடுக்கலாம்... என்னுடைய செய்முறை.. Nalini Shankar -
மாம்பழ செர்ரி நட்ஸ் ஐஸ் கிரீம்
#ice - மாம்பழம்,செர்ரி மற்றும் நட்சின் அருமையான சுவையுடன் கூடிய சீக்கிரத்தில், வீட்டில் இருக்கும் பொருட்கள் வைத்து எளிமயான முறையில் செய்ய கூடிய ஐஸ் கிரீம்... Nalini Shankar -
பாதாம் பர்பி(badam burfi recipe in tamil)
#ThechefStory #ATW2சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி #SWEET Lakshmi Sridharan Ph D -
மேங்கோ rabdi (Mango rabdi recipe in tamil)
#mango #nutrient3 #goldenapron3 மாம்பழத்தில் நார் சத்து அதிகம் உள்ளது Soulful recipes (Shamini Arun) -
பிஸ்தா பர்ஃபி. (Pista burfi recipe in tamil)
#deepavali# kids2 வித்தியாசமான சுவையில் நான் செய்து பார்த்த சுவயான மைதா பிஸ்தா பர்ப்பி.. Nalini Shankar -
மாம்பழ மைசூர் பாக் (Mango Mysore Pak recipe in tamil)
மைசூர் பாக் வித விதமாக செய்துள்ளேன். இந்த மாம்பழ சீசனில் மாம்பழ மைசூர் பாக் முயற்சி செய்தேன். அருமையான சுவையில் வந்துள்ளது.#birthday2 Renukabala -
பாதாம் பப்பாளி பழ ஐஸ் கிரீம்(papaya badam icecream recipe in tamil)
#birthday2கோடைக்கால வெயில் தாங்க முடிய வில்லை , 100F. குளிர ஐஸ் கிரீம் வேண்டும், பழத்தில் ஏகப்பட்ட விட்டமின்கள் A, C BETA CAROTENE. இதில் இயற்கையாகவே இருக்கும் சக்கரை glycemic index மிகவும் குறைவு. Fat கிடையாது. இதயத்திரக்கும், கண்களுக்கும், தோலுக்கும் நல்லது. பாதாம் தேக ஆரோகியத்திரக்கும், இதயத்தீர்க்கும் நல்லதி. எளிதில் ஐஸ் கிரீம் செய்யலாம்; முட்டை இல்லை, ஐஸ் கிரீம் மெஷின் தேவை இல்லை. ஹெவி கிரீம் உபயோகிக்காமல் பாதாம் பால் உபயோகித்தேன். “I scream, you scream, we all acream for ice cream.” Enjoy Lakshmi Sridharan Ph D -
பால் போளி
#பொங்கல்ரெசிபிஸ்பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பண்டிகை. அன்று விதவிதமாக போளி செய்து கொண்டாடுவது வழக்கம். தேங்காய் போளி, பருப்பு போளி, பால் போளி என வகைவகையாக போளி செய்வது வழக்கம். Natchiyar Sivasailam -
பாதாம் மிக்ஸட் பிரூட் ஜாம் கோகோ செக்ட் கேக்.. (Badam fruit jam cocoa checked cake recipe in tamil)
#bake... வித்தியாசமான சுவையில் ஹெல்த்தியான கேக்..... . (Badam mixed friut jam checked cake ) Nalini Shankar -
மாம்பழம் தேங்காய் பருப்பி(mango coconut burfi recipe in tamil)
பழுத்த மாம்பழம் தேங்காய்ப்பூ சேர்த்து செய்த பர்பி.#birthday2 Rithu Home -
மேங்கோ பாதாம் கீர் (Mango badam kheer recipe in tamil)
#mango# nutrition 3# bookஅதிக நார்ச்சத்து மிக்க மாம்பழமும் நார்சத்தும் இரும்பு சத்தும் அதிகம் உள்ள பாதாம் ஐயும் சேர்த்து அதிக நியூட்ரிஷியன் அடங்கிய ஒரு கீர் தயார் செய்துள்ளேன் இது மிகவும் ருசியாகவும் சத்தானதாகவும் இருக்கும் இந்த ரெசிபி என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Santhi Chowthri -
மாம்பழ பர்ஃபைட் (mango parfait recipe in tamil)
#npd2Parfait is a rich cold dessert made with cream, nuts and often fruit.கண்களுக்கும், நாவிர்க்கும் விருந்து. சத்து சுவை நிறைந்தது. காலை, மதியம், மாலை, இரவு எப்பொழுது வேண்டுமானாலும் சுவைக்கலாம். முக்கனிகளில் மாம்பழம் ஒன்று. மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் நிறைய பழ மரங்கள் வித விதமான மாம்பழங்கள். சின்ன வயதில் மராத்தில் ஏறி பறித்து கடித்து மகிழ்வேன். இங்கே கடையில் வாங்குகிறேன் நார் சத்து, விட்டமின்கள் A, C, antioxidants, இதயம், தோல், கண்கள், மயிர் –இவைகளுக்கு நல்லது. நோய் தடுக்கும் சக்தி அதிகம். சுவைக்கு மாம்பழத்திர்க்கு ஈடு எதுவும் இல்லை. Lakshmi Sridharan Ph D -
டூட்டி ப்ரூட்டி மாம்பழ கேக்
#bakingday... இப்போது மாம்பழ சீசன்... ஆகையால் சுவையான மாம்பழ கேக் செய்து பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
பிஸ்தா பாதாம் பர்பி(pista badam burfi recipe in tamil)
#SA #choosetocookசுவை சத்து நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
மிக்ஸ்ட் பாதாம் பவுடர்..(Badam milk)
#Tv பாதாமுடன் முந்திரி, பிஸ்தா சேர்த்து செய்த சுவைமிக்க ஆரோக்கியமான பாலுடன் கலந்து சாப்பிடக்கூடிய பவுடர்... பாதாம் பால் பவுடர்... Nalini Shankar -
மாம்பழ மில்க் ஷேக்(Mango Milkshake recipe in Tamil)
#summer special*முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். நமது உடலில் இருக்கும் முக்கியமான உறுப்பு கண்கள். சிலருக்கு சத்துக்குறைபாடுகள் மற்றும் இதர காரணங்களால் கண்புரை, கண்பார்வை மங்குதல் போன்றவை ஏற்படுகிறது. அதை முற்றிலும் நீக்கும் உணவாக மாம்பழம் இருக்கிறது. kavi murali -
டபுள் டக்கர் மாம்பழ லட்டு (Double Takkar Mango Laddu)
#3mவெளியில் மாம்பழத்தின் தித்திக்கும் சுவையுடனும் உள்ளே நட்ஸ் ட்விஸ்ட் வைத்து செய்த சுவையான டபுள் டக்கர் மாம்பழ லட்டு 😋😋😋 Kanaga Hema😊 -
பாதாம் அல்வா(badam halwa recipe in tamil)
#500recipe இது என்னுடைய 500 ஆவது சமையல் பதிப்பகம் பொதுவாக எனக்கு அல்வா என்றால் மிகவும் பிடிக்கும் அதிலும் இந்த பாதாம் அல்வா இதுவரை நான் முயற்சித்த பார்த்ததில்லை 500 ஆவது ஒரு இனிப்புப் பண்டமாக இந்த அல்வாவின் அரசனான பாதாம் அல்வா முயற்சித்து பார்க்கலாம் என செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது Viji Prem -
Mango Milk Fudge (Mango milk fudge Recipe in tamil)
#mango#Nutrient3மாம்பழத்தில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. மாம்பழத்தில் வைட்டமின் A மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது . Shyamala Senthil -
குங்குமப்பூ பாதாம் அல்வா (Kesar badam halwa recipe in tamil)
#m2021King of the sweet -Badam halwaஎன் தாத்தா செய்கிற ஸ்பெஷல் ரெஸிபி... நான் இந்த பாதாம் அல்வாவை முதல் முதலில் செய்தபோது எங்க அம்மா மிகவும் சந்தோஷப்பட்டங்க.. என் அப்பா செய்வதுபோல் செய்திருக்கிறாய் என்று... ஆகயால் இது எனக்கு மறக்க முடியாத்தும் பிடித்ததுமான அல்வா... Nalini Shankar
More Recipes
கமெண்ட்