கறிவேப்பிலை பொடி(curry leaves powder recipe in tamil)

கறிவேப்பிலை பொடி(curry leaves powder recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
கறிவேப்பிலையை நன்றாக கழுவி,1மணி நேரம் வெயிலில் ஈரம் போக காய வைக்கவும்.
- 3
வெறும் வாணலியில்,கடலைப்பருப்பு,உளுத்தம் பருப்பு,மல்லி விதை,எள்,பூண்டுபற்கள், மிளகு சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.
- 4
வறுபட்டதும்,வரமிளகாய் சேர்த்து வறுக்கவும்.வரமிளகாய் சூடானதும் அடுப்பை அணைத்து,அதே சூட்டில் பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து வேறு தட்டிற்கு மாற்றவும்.
- 5
பின் அதே வாணலியில்,கழுவி காய வைத்த கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வறுக்கவும்.
கறிவேப்பிலை நொறுங்கும் அளவிற்கு வறுக்கவும்.
- 6
வறுத்த அனைத்தையும்,ஆற வைத்து மிக்ஸி ஜாருக்கு மாற்றி உப்பு சேர்த்து, நம் விருப்பப்படி மையாக அல்லது கொர கொரப்பாக அரைக்கவும்.
- 7
இது இட்லி தோசைக்கு,கறிவேப்பிலை இட்லி பொடியாகவும்,சூடான சாதத்தில் கிளறி சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
- 8
அவ்வளவுதான். கறிவேப்பிலை பொடி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கருவேப்பிலை பொடி (Curry leaves powder recipe in tamil)
இதில் நெல் எண்ணெய் சேர்த்து இட்லி அல்லது தோசையை தொட்டு சாப்பிடலாம். Azmathunnisa Y -
சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)
இந்த சாம்பார் பொடி,சாம்பாருக்கு சுவையும்,கெட்டித்தன்மையும் கொடுக்கும். Ananthi @ Crazy Cookie -
கறிவேப்பிலை இட்லி பொடி.(Curry leaves Idly powder recipe in Tamil)
* கருவேப்பிலையில் வைட்டமின் ஏ,பி, சி கால்சியம் மற்றும் இரும்பு சத்து அதிக அளவு நிறைந்துள்ளது.*உளுந்தில் மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை அதிகம் உள்ளன.#Ilovecooking #home #mom kavi murali -
கறிவேப்பிலை பொடி(curry leaves powder recipe in tamil)
#birthday4கறிவேப்பிலை எல்லார் சமையல் அறையிலும் உள்ள பொருள். கறிவேப்பிலை இல்லாத காய்கறிகள் பொரியல், குழம்பு, உப்புமா கிடையாது. எங்கள் வீட்டில் 2 கறிவேப்பிலை மரங்கள் தொட்டியில் வளர்கின்றன. இன்று தான் கறிவேப்பிலை பொடி செய்தேன். கம கம வாசனை கறிவேப்பிலை பொடி சாதத்தோடு கலந்து ருசித்தேன். ரசம், சாம்பார், கூட்டு, பொரியல் கூட சேர்க்கலாம் Lakshmi Sridharan Ph D -
-
கறிவேப்பிலை பொடி (curry leaf powder) (Karuveppilai podi recipe in tamil)
கறிவேப்பிலையில் இரும்புச்சத்து, போலிக் அமிலச் சத்து விட்டமின் ஏ ,சி, போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. கறிவேப்பிலையை தினமும் உட்கொள்வதால் கண்பார்வை மேன்மை அடைகிறது .உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் அளவு குறைகிறது .நீரிழிவு நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது .முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது .இதிலுள்ள விட்டமின் ஏ மற்றும் கரோட்டினாய்டு கண் பார்வையைத் தெளிவாக்குகிறது. Sree Devi Govindarajan -
-
-
ரச பொடி(rasam powder recipe in tamil)
இந்த ரசப்பொடி சேர்த்து ரசம் செய்யும் போது ஹோட்டலில் சாப்பிடும் ரசத்திற்கான சுவை கிடைக்கும்.செய்முறையும் மிகவும் ஈசி. Ananthi @ Crazy Cookie -
-
-
கறிவேப்பிலை பொடி(curry leaf powder recipe in tamil)
கறிவேப்பிலை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.உடல் பருமனை குறைக்க, நீரிழிவு நோயை தடுக்க,மலச்சிக்கலை போக்க, முடியின் வளர்ச்சியை செழிக்க, பல வகையிலும் உதவும் கறிவேப்பிலையை அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்ளவும். Jegadhambal N -
முருங்கை கீரை பருப்பு பொடி(murungai keerai paruppu podi recipe in tamil)
#birthday4சும்மாவே சாப்பிடலாம்.அவ்வளவு சுவையானது,இந்த கீரை பருப்பு பொடி.முருங்கை கீரையில், உடலுக்கு வலிமை தரக்கூடிய இரும்பு சத்து,பல்லுக்கு வலிமை தரக்கூடிய சுண்ணாம்பு சத்தும் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இந்த கீரையை பிடிக்காதவர்கள் கூட,இவ்வாறு பொடி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். Ananthi @ Crazy Cookie -
பொடி கத்திரிக்காய் வறுவல்
#பொரியல்உணவுகள்மசாலாப் பொருட்களை வறுத்து பிறகு அதனை பொடித்து கத்திரிக்காயினுள் வைத்து தயாரிக்க கூடிய சுவையான வறுவல் Hameed Nooh -
கறிவேப்பிலை பூண்டு தொவையல் (kariveppilai poondu thuvaiyal recipe in tamil)
Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil)
#powder கருப்பு உளுந்து ரொம்ப நல்லது. பெண்கள் உடம்புக்கு ரொம்ப நல்லது. Riswana Fazith -
-
முருங்கைப் பொடி (Murunkai podi recipe in tamil)
#jan2முருங்கை இலையில் அதிகமான சத்துகள் உள்ளன முக்கியமாக இரும்பு சத்து உள்ளது.இதனை நம் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது ரத்த சோகை பிரச்சினை தீரும். தலை முடி உதிர்தல் குறையும் முடி வளர்ச்சி பெறும். தினமும் கீரையை சுத்தம் செய்து உணவில் எடுத்துக்கொள்வது சிலருக்கு சிரமமாக இருக்கலாம். அப்படிப்பட்ட நேரங்களில் ஒரு தடவை இந்தப் பொடியை தயார் செய்து தினமும் சாதத்துடன் சாப்பிடலாம். கீரை சாதம் சாப்பிட்ட சத்து கிடைக்கும்.கூடவே பருப்பு மற்றும் ரசம் வைத்து சாப்பிட்டால் ஆரோக்கியமும் கிடைக்கும். Asma Parveen -
கறிவேப்பிலை பொடி
#Flavourfulபொதுவா உணவில் கறிவேப்பிலை ஐ தாளித்து சேர்த்து கொடுத்தா பெரும்பாலும் கறிவேப்பிலை ஐ ஓரமா எடுத்து வைத்து கொண்டு சாப்பிடுவாங்க அதில் இருக்கும் சத்து உடலுக்கு செல்லாது அதனால் இந்த முறையில் பொடி செய்து கொண்டு இட்லி தோசை மற்றும் சூடான சாதத்துடன் சேர்த்து கலந்து கொடுக்கலாம் மேலும் பொரியல் செய்து இறக்கும் போது இந்த பொடி 1/2 ஸ்பூன் சேர்த்து கிளறி இறக்கவும் Sudharani // OS KITCHEN -
-
-
இட்லி பொடி
#vattaram #Vattaram #week12 #vattaram12இட்லி பொடிக்கு எள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து செய்ய என் அம்மா கற்றுக் கொடுத்தார்.மிகவும் சுவையான மிளகாய் பொடி செய்முறையை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் Sai's அறிவோம் வாருங்கள் -
கறிவேப்பிலை ரசம் (Curry leaves rasam)
மருத்துவ குணம் கொண்ட கறிவேப்பிலையை வைத்து நிறைய உணவு வகைகள் தயார் செய்யலாம்.நான் இங்கு மிகவும் சுவையான கறிவேப்பிலை ரசம் செய்துள்ளேன்.#Flavourful Renukabala -
-
-
More Recipes
கமெண்ட் (4)