* டக்கர் தூதுவளை கீரை ரசம் *(thoothuvalai keerai rasam recipe in tamil)

#KR
தூதுவளையை நன்கு அரைத்து, அடைபோல் தட்டி சாப்பிட்டு வந்தால்,தலையில் உள்ள கபம் குறையும்.காது மந்தம்,இருமல், நமச்சல், பெருவயிறு மந்தம், போன்றவற்றிற்கு தூதுவளை கீரை நல்ல மருந்தாகும்.
* டக்கர் தூதுவளை கீரை ரசம் *(thoothuvalai keerai rasam recipe in tamil)
#KR
தூதுவளையை நன்கு அரைத்து, அடைபோல் தட்டி சாப்பிட்டு வந்தால்,தலையில் உள்ள கபம் குறையும்.காது மந்தம்,இருமல், நமச்சல், பெருவயிறு மந்தம், போன்றவற்றிற்கு தூதுவளை கீரை நல்ல மருந்தாகும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
- 2
தூதுவளை கீரையின் முட்களை வெட்டி விட்டு, நன்கு சுத்தம் செய்து, சிறிய மிக்ஸி ஜாரில், தக்காளியுடன் சேர்த்துக் கொள்ளவும்.
- 3
பின் நன்கு அரைக்கவும்.
- 4
அடுத்து பூண்டை தோலுடன் போடவும்.
- 5
அதை ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும்.
- 6
கடாயில் நெய் காய்ந்ததும், கடுகை போடவும்.
- 7
கடுகு வெடித்ததும், சீரகம், மிளகாய் தாளிக்கவும்.
- 8
அடுப்பை மீடியத்தில் வைத்து, அரைத்த விழுதை போட்டு, பச்சை வாசனை போக வதக்கவும்.
- 9
2 டம்ளர் தண்ணீர் சேர்த்து, உப்பு போட்டதும், ரசப்பொடியை போடவும்.
- 10
பிறகு பூண்டு விழுதை போட்டு, கொதிக்க விடவும்.
- 11
ஒரு பொங்கு வந்ததும், அடுப்பை நிறுத்தி விட்டு, பெருங்காயத் தூள் போடவும்.அடுத்து, கருவேப்பிலை, கொத்தமல்லியை கிள்ளி போடவும்.
- 12
பின், நன்கு கலக்கவும்.
- 13
இப்போது, சுடசுட, ஹெல்தியான,* டக்கர் தூதுவளை கீரை ரசம்* தயார்.இது, இருமல், சளிக்கு மிகவும் நல்லது.இதை சூப்பாகவும் குடிக்கலாம்.செய்து பார்க்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தூதுவளை இலை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)
#cபருப்பு சேர்த்து செய்வதால் ருசி மிகவும் நன்றாக இருக்கும் புளி சேர்க்க வேண்டாம் தக்காளி புளிப்பே நன்றாக இருக்கும் புளி சேர்ப்பதால் தூதுவளை இலையில் உள்ள மருத்துவ குணங்கள் இழந்து விடும் Sudharani // OS KITCHEN -
தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leaf தூதுவளை ரசம் சுவையான சத்தான ஒரு எளிமையான ரெசிபி. சளி, இருமல் இவற்றிற்கு அருமருந்து தூதுவளை. அதிலும் ரசம் வைத்துச் சாப்பிடும்பொழுது முழு சத்தும் அப்படியே உடம்பில் சேர்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட உகந்தது. Laxmi Kailash -
தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leafஇயற்கை அன்னையின் அன்பளிப்பான சளி இருமலுக்கு சிறந்த தூதுவளை இலையை பயன்படுத்தி தூதுவளை ரசம் செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம். Saiva Virunthu -
#தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leaf தூதுவளை பொடி எங்கள் வீட்டில் எப்பவும் வைத்திருப்போம். அதை வைத்து ரசம் வைத்தேன் Soundari Rathinavel -
தூதுவளைக் கீரை குழம்பு (Thoothuvalai keerai kulambu recipe in tamil)
#leafதூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகையாகும். இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு.காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்தாகும். மேலும் பல மருத்துவ குணங்கள் நிறைந்த கீரை. Shyamala Senthil -
-
* மிளகு ரசம்*(milagu rasam recipe in tamil)
#CF8மிளகு, அஜீரணம், வயிற்றுப் போக்கு, மலச்சிக்கலை தடுக்க உதவும்.மேலும் உடல் எடையைக் குறைக்க பயன்படும்.புற்று நோயை தடுக்க உதவுகிறது.மிளகு ரசம் குழந்தைகளுக்கு மிகமிக நல்லது. Jegadhambal N -
தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
ரசம் நான் மிகவும் விரும்பும் உணவு, ஏகப்பட்ட சத்து, நோய் எதிர்க்கும் சக்தி, சுவை, மணம் நிறைந்தது.. தூதுவளை சுண்டைக்காய், தாவர குடும்பத்தை சேர்ந்தது, சளி, இருமல். மூக்கு அடைப்பு காலம் இது. இதை எல்லாம் தடுக்கும் சக்தி, தூதுவளைகக்கும் , வசம்பிர்க்கும் உண்டு. தூதுவளை புற்று நோய் தடுக்கும் மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் தூதுவளை வளரும். . இது குளிர் காலம். இலைகள் இல்லை. நாட்டு மருந்து கடையில் வாங்கின பொடிதான் இருந்தது. பொடி காய்ந்த இலைகளை பொடித்தது. #leaf Lakshmi Sridharan Ph D -
* மசாலா ரசம்*(masala rasam recipe in tamil)
#Wt2கொரோனாவிற்கும், குளிர் காலத்திற்கும் ஏற்றது இந்த ரசம்.சளி, இருமல், தும்மல், ஜுரம், தொண்டை கமறல் ஆகியவற்றை குணப்படுத்தக் கூடியது.நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது. Jegadhambal N -
தூதுவளை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)
சளி இருமலை போக்கக்கூடிய பாட்டி வைத்திய ரசம். Cooking Passion -
*அரைத்து விட்ட பருப்பு ரசம்*(paruppu rasam recipe in tamil)
#Srரசம் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. குளிர் காலத்திற்கு மிகவும் சிறந்த ரெசிபி. பலவகை ரசத்தில் இதுவும் ஒன்று. மிகவும் சுவையானது, சுலபமானது. Jegadhambal N -
* பெப்பர் ரசம்*(pepper rasam recipe in tamil)
மிளகு மிகவும் ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது.உடல் பருமனை குறைக்க உதவுகிறது.மார்பக புற்று நோய், மற்றும் கேன்சர் நோயை வளர விடாமல் தடுக்கின்றது.அஜீரணத்தை தடுக்கின்றது. Jegadhambal N -
-
* தக்காளி, பூண்டு,மிளகு, சீரக ரசம்*(rasam recipe in tamil)
#queen1இந்த ரசத்திற்கு, புளி தேவையில்லை. தக்காளியுடன்,பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து செய்த இந்த ரசம் ஜீரணத்திற்கு மிகவும் நல்லது.இந்த ரசத்தை சூடாக கப்புகளில் ஊற்றி,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சூப் போல் குடிக்கலாம். Jegadhambal N -
தூதுவளை ரசம் (thuthuvalai leaves rasam)
தூதுவளை இலைகள் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது. இதில் முட்கள் மிகவும் அதிகம். மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும். இந்த ரசம் சளி, இருமல், நெஞ்சு சளி போன்ற எல்லா சுவாசம் சம்பந்தமான தொந்தரவுகளுக்கும் மிகவும் சிறந்தது.#sambarrasam Renukabala -
தூதுவளை கீரை சாதம்(thoothuvalai keerai recipe in tamil)
சளி,இருமலுக்கு மிகச்சிறந்த நிவாரணி.குழந்தைகளுக்கு மதிய உணவாகக் கூட கொடுக்கலாம்.கசப்பு இருக்காது.மற்ற கலவை சாதம் போல், சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
*சிம்பிள் ரசம்*(simple rasam recipe in tamil)
சகோதரி ஃபாத்திமா, அவர்களது ரெசிபி, இது. நவராத்திரி என்பதால், பூண்டு சேர்க்காமல், இன்று செய்து பார்த்தேன்.சிம்பிளாகவும், சுவையாகவும் இருந்தது. நன்றி.@FathimaD, ரெசிபி, Jegadhambal N -
*முடக்கத்தான் கீரை சாம்பார்*(mudakathan keerai sambar recipe in tamil)
முடக்கத்தான் கீரையில்,வைட்டமின்களும், தாது உப்புக்களும், அதிகம் உள்ளது.இதை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால், மூலம், மலச்சிக்கல், பக்கவாதம், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகும்.மூட்டு வலிக்கு இது மிகவும் நல்லது. Jegadhambal N -
சுவையான தூதுவளை சூப் (Thoothuvalai soup recipe in tamil)
#leafஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி நம் உடம்பிற்கு மிகவும் தெம்பான தூதுவளை சூப். இது சளி, தும்மல், இருமல் போன்றவற்றை போக்கும் உடனடி மருந்தாகும். Aparna Raja -
தூதுவளை சூப் (Thoothuvalai soup recipe in tamil)
சளி மற்றும் இருமலுக்கு மிகவும் சிறந்த தூதுவளை சூப்#leaf Gowri's kitchen -
-
தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#GA4 #week1தூதுவளை ரசம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் மிகவும் ஆரோக்கியமான ஒரு பானம். சளித் தொந்தரவு உள்ளவர்கள் இதை தொடர்ந்து பருகி வந்தால் விரைவிலேயே நல்ல பலனை பார்க்கலாம் Poongothai N -
*மணக்கும், கல்யாண ரசம்*(marriage style rasam recipe in tamil)
#VK கல்யாணத்தில் செய்கின்ற ரசம் இது.மணம் நிறைந்தது.இந்த ரசத்தின் ஹெலைட்டே, மைசூர் ரசப் பொடியும், இளநீரும், பசு நெய்யும் தான்.செய்வது சுலபம். Jegadhambal N -
*மூங்தால், பருப்பு கீரை சாம்பார்*(நோ புளி)(paruppu keerai sambar recipe in tamil)
சத்துக்கள் மிக நிறைந்தது, கீரைகள் ஆகும்.ஒவ்வொரு கீரையிலும்,ஒவ்வொரு சத்து உண்டு.பருப்பு கீரையில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.வைட்டமின்,ஏ,சி மற்றும், பி காம்ப்ளெக்ஸ் இதில் உள்ளது.நுரையீரல் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கின்றது.மலச்சிக்கலை தடுக்கின்றது. Jegadhambal N -
தூதுவளை ரசம்
#sambarrasam தூதுவளை மிகுந்த மருத்துவ குணம் உடையது. சளி தொந்தரவிற்கு நல்லது. ரசம் வைத்து உண்டால் மிகவும் ருசியாகவும் மருத்துவ குணமுடையதாகவும் இருக்கும் Laxmi Kailash -
தூதுவளை ரசம் 😋🤤🤤🍛(thoothuvalai rasam recioe in tamil)
காயகற்ப மருந்துகளில் சிறப்பானது தூதுவளை ஆகும்.காயம் என்றால் உடல். கர்ப்பம் என்றால் உடலில் நோய் அணுகாதபடி ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்கச் செய்யும் மருந்து.தூதுவளைக்கு சிங்கவல்லி மற்றும் அளர்க்கம் போன்ற வேறு பெயர்களும் உண்டு.#8 Mispa Rani
More Recipes
கமெண்ட் (2)