மாங்காய் பூண்டு ஊறுகாய்(mango garlic pickle recipe in tamil)

SugunaRavi Ravi @healersuguna
மாங்காய் பூண்டு ஊறுகாய்(mango garlic pickle recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மாங்காயை சுத்தம் பண்ணி கட் பண்ணிக் கொள்ளவும்.பூண்டையும் உரித்து கட் பண்ணிக் கொள்ளவும்.
- 2
தேவையானதை எடுத்து வைக்கவும்.பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெறும் பாத்திரத்தில் கடுகு,வெந்தயம், வரமிளகாய், கல் உப்பு வறுக்கவும்.
- 3
அதை சின்ன ஜாரில் அரைத்துக்கொள்ளவும்.
- 4
பின்வேறு வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றவும்.கடுகு, பச்சைமிளகாய், கருவேப்பிலை போடவும்.பின் மாங்காயைச் சேர்க்கவும்.
- 5
நறுக்கிய பூண்டைச்சேர்க்கவும்.அரைத்த பொடியைபோட்டு வதக்கவும்.பெருங்காயம்சேர்க்கவும்.
- 6
நன்கு கலந்து விட்டு எண்ணெய்பிரிந்து வரும் போது இறக்கிவிடவும்.மாங்காய் பூண்டுஊறுகாய்ரெடி.
- 7
தயிர் சாதம்,சப்பாத்தி, தோசைக்கு ஏற்றது.🙏😊நன்றி.மகிழ்ச்சி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
* க்விக் மாங்காய் ஊறுகாய் *(mango pickle recipe in tamil)
#birthday4இது மாங்காய் சீசன்.மேலும் மாங்காயை பிடிக்காதவர்கள் யாருமே இல்லை.இதை செய்வது சுலபம். Jegadhambal N -
-
-
-
மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)
தயிர் சாதம் ,சாம்பார் சாதம், பருப்பு சாதம் போன்ற சாத வகைகளுடன் இந்த ஊறுகாய் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். #queen3 Lathamithra -
-
மாங்காய் சாதம்(mango rice recipe in tamil)
#made4அம்மா மாங்காய் சீசன் என்றால் செய்வார்கள்.அவர்களிடம்கற்றது.அம்மாவுக்கு நன்றி. SugunaRavi Ravi -
-
கார சாரமான சத்தான பூண்டு ஊறுகாய்(garlic pickle recipe in tamil)
பூண்டு, இஞ்சி, மிளகாய், ஸ்பைஸ், தாவர மூலிகைகள் இயற்க்கை நம் உடல் நலனுக்கு தந்த வர பிரசாதங்கள், உணவில் சேர்க்க#birthday4 Lakshmi Sridharan Ph D -
-
மாங்காய் பூண்டு ஊறுகாய் (Maankaai poondu oorukaai recipe in tamil)
#goldenapron3#arusuvai2 Mathi Sakthikumar -
-
-
-
-
ஹோம் மேட் மாங்காய் ஊறுகாய் (pickle) (Maankaai oorukaai recipe in tamil)
#goldenapron3 Fathima's Kitchen -
மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)
வெயில் காலம் வந்து விட்டாலே ஊறுகாய் வடகம் என்று பெண்கள் தங்களுடைய கோடைகால வேலையை ஆரம்பித்து விடுவார்கள் நான் மாங்காய் ஊறுகாயில் இந்த கோடைகால விடுமுறையை தொடங்கியுள்ளேன். Meena Ramesh -
-
* பூண்டு ஊறுகாய் *(garlic pickle recipe in tamil)
#HF @cook_renubala123,recipe,பூண்டு ஆரோக்கிய உணவில் சிறந்து விளங்குகின்றது.தினமும் பூண்டு சாப்பிட்டால் நம் உடலுக்கு ஒர் ஆரோக்கிய வளையமாக திகழ்கின்றது.வறுத்த பூண்டை சாப்பிட்டால் புற்றுநோய் செல்கள் அழிந்து விடும். Jegadhambal N -
-
-
திடீர் மாங்காய் ஊறுகாய் (Thideer mankai oorukaai recipe in tamil)
(Instant mango pickle)#arusuvai 3 Renukabala -
மாங்காய் கார குழம்பு(mango kara kulambu recipe in tamil)
#DGமாங்காய் சீசன் என்பதினால் மாங்காய் வைத்து கார குழம்பு செய்து பார்த்ததில் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.... 😋 Nalini Shankar -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16280750
கமெண்ட்