கடுங்காப்பி(பால் இல்லாதது)(village style black tea recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#VK

பாட்டிவீட்டில் காலையிலேயே கடுங்காப்பி மணம் வரும்.அதைக்குடித்ததால்தான் பாட்டிஅத்தனை சுறுகறுப்பாக இருந்திருக்கிறார்கள்.

கடுங்காப்பி(பால் இல்லாதது)(village style black tea recipe in tamil)

#VK

பாட்டிவீட்டில் காலையிலேயே கடுங்காப்பி மணம் வரும்.அதைக்குடித்ததால்தான் பாட்டிஅத்தனை சுறுகறுப்பாக இருந்திருக்கிறார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
1 பேர்
  1. அரைஸ்பூன்காப்பித்தூள்-
  2. கொஞ்சம்கருப்பட்டிபால் அல்லதுகருப்பட்டி-
  3. 2 கப்தண்ணீர்-

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தண்ணீர்வைத்துகொதித்ததும்கருப்பட்டிஅல்லது கருப்பட்டி பால் சேர்க்கவும்.

  2. 2

    கொதித்ததும் காப்பித்தூள் சேர்க்கவும்.

  3. 3

    நன்கு கொதித்தததும் சிறிதுதண்ணீர் தெளித்து அடுப்பை ஆப் பண்ணவும்.பின் வடிகட்டி பருகவும். சுவையான கடுங்காப்பி ரெடி.இஞ்சிவிருப்பப்பட்டால் இடித்துசேர்க்கலாம்.அதுவும் நல்ல ருசி மணம் கொடுக்கும்.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes