* பலாக்காய், ஸ்பைஸி வறுவல்*(கேரளா ஸ்டைல்)(palakkai varuval recipe in tamil)

பலாக்காய் உடல் சூட்டை தணிக்கக் கூடியது.பித்த மயக்கம், பித்த வாந்தியை குணமாக்கும்.விட்டமின்,ஏ,பி,சி,நார்ச் சத்து,இதில் அதிகம் உள்ளது.இரும்புச் சத்து, கால்ஷியம், இதில் இருக்கின்றது.
* பலாக்காய், ஸ்பைஸி வறுவல்*(கேரளா ஸ்டைல்)(palakkai varuval recipe in tamil)
பலாக்காய் உடல் சூட்டை தணிக்கக் கூடியது.பித்த மயக்கம், பித்த வாந்தியை குணமாக்கும்.விட்டமின்,ஏ,பி,சி,நார்ச் சத்து,இதில் அதிகம் உள்ளது.இரும்புச் சத்து, கால்ஷியம், இதில் இருக்கின்றது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
- 2
கைகள், கத்தி ஆகியவற்றில் நன்கு எண்ணெய் தடவிக் கொண்டு,பலாக்காயின் தோலை நீக்கி, நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி தண்ணீரில் போடவும்.
- 3
அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில் தே.எண்ணெய் ஊற்றவும்.
- 4
எண்ணெய் காய்ந்ததும்,தண்ணீரை நன்கு வடித்து விட்டு நறுக்கின பலாக்காயை, போட்டு உப்புத் தண்ணீரை, லேசாகத் தெளிக்கவும்.
- 5
பிறகு நன்கு இரண்டு பக்கமும்,சிவக்க வறுத்து, அடுப்பை நிறுத்தி விட்டு, வறுத்ததை பௌலில் போட்டு மேலே ம.தூள் போடவும்.
- 6
பின் நன்கு குலுக்கவும்.
- 7
பிறகு மி.தூள் போடவும்.
- 8
போட்டதும் நன்கு குலுக்கவும்.
- 9
அடுப்பை சிறு தீயில் வைத்து, தே.எண்ணெய் சிறிது விட்டு காய்ந்ததும், கறிவேப்பிலையை பொரித்து போடவும்.
- 10
அனைத்தையும் ஒன்று சேர நன்கு கலக்கவும்.
- 11
இப்போது,*பலாக்காய் ஸ்பைஸி வறுவல்* தயார்.இது கேரளா ஸ்டைல் ரெசிபி.தே.எண்ணெயில் பொரிப்பதால் சுவை அதிகம்.செய்து அசத்தவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
* வாழைக்காய் வறுவல்*(ஸ்பைஸி)(raw banana fry recipe in tamil)
வாழைக்காய் வறுவல் அனைவருக்கும் பிடித்த ஒன்று.மேலும் இது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு ஆப்ட்டாக இருக்கும்.தே.எண்ணெயில் செய்வதால், கூடுதல் சுவை. Jegadhambal N -
ஸ்பைஸி உருளை பொரியல்(spicy potato poriyal recipe in tamil)
#FC Nalini_cuisine, @*சாதம்,தோழி நளினி அவர்களும், நானும் சேர்ந்து செய்யும் காம்போ.இந்த பொரியல் காரசாரமானது.சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
* சௌசௌ பொடிமாஸ்*(chow chow podimas recipe in tamil)
இந்த பொடிமாஸில், இதில் போடும் பொடி தான் ஹைலைட்.. சௌசௌவில் கால்சியம் சத்துக்கள் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.குழந்தைகளுக்கு இதை அடிக்கடி சமைத்துக் கொடுக்கலாம்.வைட்டமின் ஏ, பி, சி, கே அதிகம் உள்ளது. புற்றுநோய் வராமல் தடுக்கின்றது. Jegadhambal N -
வாழைக்காய் பொடிமாஸ்
இந்த பொடிமாஸின் ஹைலைட்டே இதில் போட்டிருக்கும் பொடி தான்.இதை தேங்காய் எண்ணெயில் செய்தால் சுவையும்,மணமும் கூடும்.நான் இதனை அடிக்கடி செய்வேன். சுடு சாதத்தில் நெய் விட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.நெய்தான் நன்றாக இருக்கும். Jegadhambal N -
*பொட்டேட்டோ மசாலா வறுவல்*(potato masala fry recipe in tamil)
#YPஉருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இருதய நோயாளிகளுக்கும், இரத்த கொதிப்புக் காரர்களுக்கும், இது மிகவும் நல்லது. வயிற்றுப் புண்ணை ஆற்றும். Jegadhambal N -
* யம்மி & ஸ்பைஸி சென்னா மசாலா*(channa masala recipe in tamil)
#CF5வெள்ளை கொண்டைக்கடலையில், செலினியம், பொட்டாசியம்.மெக்னீசியம், வைட்டமின் பி, ஃபைபர், இரும்பு சத்து அடங்கி உள்ளதால்,உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகின்றது.நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகின்றது. Jegadhambal N -
அவல் பொரி மசாலா மிக்ஸர் (aval mixture recipe in tamil)
#CF6அவல் உடல் சூட்டை தணிக்கும்.அவல் சாப்பிட்டால் அன்று முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், அவல் மிகவும் உதவும்.நீரிழிவு நோயாளிகளுக்கு அவல் மிகவும் நல்லது.குளிருக்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
வாழைக்காய் பொடி பொரியல்
வாழைக்காய் பொரியலில் நான் போட்டிருக்கும் பொடியின் அளவை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கூட்டி அதிகமாக அரைத்து ஸ்டோர் செய்து கொண்டு இந்த பொடியை தேவைப்படும்போது சுண்டல், பொரியல்,சாம்பார்,வத்தகுழம்பிற்கு உபயோகப்படுத்தலாம்.தே.எண்ணெய் சேர்ப்பதால் கூடுதல் சுவை. Jegadhambal N -
*ப்ரோக்கோலி பொரியல்*(broccoli poriyal recipe in tamil)
இதில் குளுக்கோசினோலேட், நிறைந்துள்ளன.நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது.மார்பக புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாக்கும். Jegadhambal N -
* வெண்டைக்காய், ஸ்பைஸி பொரியல்*(spicy ladys finger poriyal recipe in tamil)
#Kpஇந்த பொரியல் அனைவருக்கும் பிடித்த ஒன்று.செய்வது சுலபம்.சத்தானதும் கூட. Jegadhambal N -
*ஆலூ ஸ்பைஸி சப்ஜி*(aloo spicy subji recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு உருளை கிழங்கில் செய்த ரெசிபி எதுவாக இருந்தாலும் மிகவும் பிடிக்கும். நான் செய்த இந்த சப்ஜி, சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
* பாலக் கீரை கூட்டு*(palak keerai koottu recipe in tamil)
#wt3@Renuka Bala's recipeசகோதரி, ரேணுகா பாலா அவர்களின், பாலக் கீரை கூட்டு ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள்.செய்வது சுலபமாக இருந்தது. Jegadhambal N -
* போஹா வெஜ் உப்புமா *(poha veg upma recipe in tamil)
#birthday3அவுலில் பி1,பி3,பி6, கால்சியம், ஜிங்க், இரும்புச் சத்து, நார்ச் சத்து, அதிகம் உள்ளது.இதய நோய் வராமல் தடுக்கவும், இதயத்தை பாதுகாக்கவும் உதவுகின்றது. Jegadhambal N -
* கிரீன் கொய்யா ஊறுகாய்*(green goa pickle recipe in tamil)
#queen3கொய்யாவில் வைட்டமின் சி, வைட்டமின் பி, இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளது.இது குழந்தைகளுக்கு, உடல் வளர்ச்சியை தருவதோடு, எலும்புகளுக்கும் வலு தருகின்றது.இந்த ஊறுகாயில் வினிகர் சேர்ப்பதால் எளிதில் கெடாது. Jegadhambal N -
கேப்ஸிகம் ஸ்பைஸி தொக்கு(Capsicum spicy thokku recipe in tamil)
குடமிளகாயில் வைட்டமின் C சத்து உள்ளது. மேலும், பொட்டாசியம், மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது.இது கண்பார்வைக்கு மிகவும் நல்லது.முதுமை தன்மையை குறைக்க உதவும்.இதில் இரும்பு சத்து உள்ளது.பச்சை,மஞ்சள்,சிவப்பு,என்று எந்த நிறமாக இருந்தாலும் இதே முறையில் செய்யலாம்.நான் பச்சை நிறத்தை எடுத்துக் கொண்டேன். Jegadhambal N -
*மூங்தால், பருப்பு கீரை சாம்பார்*(நோ புளி)(paruppu keerai sambar recipe in tamil)
சத்துக்கள் மிக நிறைந்தது, கீரைகள் ஆகும்.ஒவ்வொரு கீரையிலும்,ஒவ்வொரு சத்து உண்டு.பருப்பு கீரையில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.வைட்டமின்,ஏ,சி மற்றும், பி காம்ப்ளெக்ஸ் இதில் உள்ளது.நுரையீரல் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கின்றது.மலச்சிக்கலை தடுக்கின்றது. Jegadhambal N -
*பனீர் பட்டர் மசாலா*(paneer butter masala recipe in tamil)
#TheChefStory #ATW3 Indian curriesபனீரில், கால்சியம், புரதச் சத்து அதிகம் உள்ளது.இதை தவிர பொட்டாசியம், மெக்னீசியம்,பாஸ்பரஸ்,விட்டமின் ஏ, விட்டமின் டி, விட்டமின் கே, போன்ற பல வகையான ஊட்டச் சத்துக்கள் இதில் உள்ளது. Jegadhambal N -
* புடலங்காய் பஜ்ஜி *(pudalangai bajji recipe in tamil)
#goவயிற்றுப் புண், தொண்டைப் புண்,குடல் புண்ணை ஆற்றும்.இதில் நார்ச் சத்து, அதிகம் இருப்பதால், மலச்சிக்கல்,மூல நோயை போக்கும். Jegadhambal N -
* தக்காளி கொத்சு *(tomato kothsu recipe in tamil)
@Renugabala Recipeதக்காளி சற்று விலை குறைந்திருப்பதால் சகோதரி, ரேணுகா பாலா அவர்களின் இந்த ரெசிபியை தேர்வு செய்தேன்.செய்து பார்த்ததில் மிகவும் நன்றாக இருந்தது.இதில் மாவுச்சத்து அதிகமாக உள்ளதால், சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடலாம்.வைட்டமின் ஏ, வைட்டமின் சி இதில் அதிகமாக உள்ளது.புற்று நோய் வராமல் தடுக்கின்றது.சருமத்தை சுருக்கம் இல்லாமலும், முகத்தை பளபளபாக்கவும் இது உதவுகின்றது. Jegadhambal N -
*கோங்கூரா ஊறுகாய்*(ஸ்பைஸி)(gongura pickle recipe in tamil)
புளிச்ச கீரையில் ஊறுகாய் செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது.இது பசியை தூண்டக் கூடியது.பித்தத்தை போக்கக் கூடியது.இது ஒரு அற்புதமான மூலிகை. Jegadhambal N -
* பச்சை பயறு அடை * (பெசரெட்)(green gram adai recipe in tamil)
#birthday3ப.பயறு நமது உடலுக்கு வலு மற்றும் ஊக்கம் தருகின்றது.இதில் வைட்டமின்கள் ஏ,பி,சி,ஈ உள்ளது.மேலும், நார்ச் சத்து, இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. Jegadhambal N -
*பொன்னாங்கண்ணி கீரை மசியல்*(ponnangkanni keerai masiyal recipe in tamil)
#HJஇந்த கீரை உடல் உஷ்ணத்தை தணிக்க மிகவும் உதவுகின்றது. இதில், புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்துக்கள், வைட்டமின் சி அதிகம் உள்ளது.இதனை சமைத்து சாப்பிட்டால், கண் பார்வைக்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
* கோஸ், ப.பட்டாணி, பொரியல்*(cabbage peas poriyal recipe in tamil)
#queen1கோஸ் நரம்பு தளர்ச்சியை தடுக்கும்.தொற்று நோய்கள் வராமல் தடுக்கும்.முட்டை கோஸின் ஜூஸ் உடல் எடையை குறைக்க உதவுகின்றது.ப.பட்டாணி, உடல் வலி, தலைவலி வராமல் தடுக்கின்றது.வயிற்றுப் புற்று நோயை தடுக்கின்றது. Jegadhambal N -
*ஸ்பைஸி பொட்டேட்டோ ரைஸ்*
உருளையில், பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், இருதய நோய் உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது. Jegadhambal N -
* உருளை, ப.பட்டாணி, கார பொரியல்*(peas potato poriyal recipe in tamil)
#queen1உருளை கிழங்கு அனைவருக்கும் பிடித்த ஒன்று.அதனுடன், வெங்காயம், ப.பட்டாணி, காஷ்மீரி மி.தூள் சேர்த்து செய்தால் அட்டகாசமாக இருக்கும்.இது, சப்பாத்தி, பூரிக்கு ஆப்ட்டாக இருக்கும்.தே.எண்ணெயில் செய்வதால் சுவை கூடும். Jegadhambal N -
* அவல் மிக்சர் *(aval mixture recipe in tamil)
#PJஅவல் உடல் சூட்டை தணித்து புத்துணர்ச்சியை தருகின்றது. நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது பசிக்கும் போது வாயில் போட்டு மெல்லலாம். Jegadhambal N -
* கம்பு மாவு, ரைஸ் போண்டா *(வடித்த சாதம்)(kambu bonda recipe in tamil)
#SSகம்பு மாவில்,கால்சியம் சத்து,இரும்புச் சத்து,வைட்டமின் சத்து, அதிகம் உள்ளது.உடல் எடையைக் குறைக்கவும்,குளிர்ச்சியையும், தருகின்றது. Jegadhambal N -
*ரெஸ்டாரன்ட் ஸ்டைல், கேரட் கிரேவி கறி*
#PTகேரட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் பசி அடங்கும். வைட்டமின் ஏ சத்து நிறைந்தது. ஆகையால், கண் பார்வையின் கூர்மை அதிகரிக்கும். Jegadhambal N -
* வாழைக்காய் கிரேவி*(valaikkai gravy recipe in tamil)
#DGவாழைக்காயில் தேவையான வைட்டமின், கால்ஷியம், மெக்னீஷியம் உள்ளது.இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.உடல் எடையைக் குறைக்க உதவுகின்றது. Jegadhambal N -
* டேஸ்ட்டி, சென்னா சுண்டல் *(channa sundal recipe in tamil)
#KUசென்னாவில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.மேலும்,புற்றுநோய், இரத்தச்சோகை, வராமல் தடுக்கின்றது.நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. Jegadhambal N
More Recipes
கமெண்ட்