பிரெட் போஸ்ட்(bread toast recipe in tamil)

Nithya Rose @nithyarose
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் மயோனைஸ் மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 2
வெங்காயம் தக்காளி குடைமிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 3
இப்போது பிரெட்டில் மயோனைஸ்சை தடவி வெங்காயம் குடைமிளகாய் தக்காளி சேர்த்துக் கொள்ளவும்
- 4
மேலே சீசை துருவி போட்டுக் கொள்ளவும் இரண்டில் சீஸ் லைட்டை வைத்துக் கொள்ளவும்
- 5
பிரெட்டின் மேல் பிரட்டை வைத்து பட்டர் சேர்த்து போஸ்ட் செய்து கொள்ளவும்
- 6
பிரட் டோஸ்ட் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
பன்னீர் பிரெட் பீட்சா கப் (Paneer Bread Pizza Cup Recipe in Tamil)
#பன்னீர் வகை உணவுகள் Jayasakthi's Kitchen -
-
சீஸ் பிரட் ஆம்லெட் சான்விச் (Cheese bread omelette sandwich recipe in tamil)
#GA4 #week17#cheese Meena Meena -
-
-
-
கார்லிக் ஃபிங்கர் பிரெட் (Garlic Finger Bread Recipe in Tamil)
#பிரட்வகைஉணவுகள் Jayasakthi's Kitchen -
-
யம்மிலியஸ் தயிர் பைட்ஸ்(curd bites recipe in tamil)
# kkகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும....கிரீமியாக இருக்கும்.... Ilavarasi Vetri Venthan -
-
பிரெட் பீட்சா(Bread pizza recipe in tamil)
#GA4 #WEEK10முட்டையை வைத்து செய்யக்கூடிய பிரட் பீஸ்ஸாவின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
-
-
-
-
ஹாட் அண்ட் கோல்டு கிரிஸ்பி பிரெட் ஐஸ்க்ரீம் பிரை (Bread icecream fry recipe in tamil)
#deepfryசிறியவர் முதல் பெரியவர் வரை ஐஸ்கிரீம் என்றாலே தனி குஷிதான் அதிலும் இந்த பிரைடு பிரெட் ஐஸ்கிரீம் அலாதி சுவை Meena Meena -
*மயோனிஸ்,ஜாம் வித் பிரெட்*(1 நிமிடம்)(bread and jam recipe in tamil)
#qkஇதை மிகவும் க்விக்காக செய்து விடலாம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும், விரும்பி சாப்பிடுவார்கள். Jegadhambal N -
-
-
-
-
-
பிரட் பிட்ஸா வித் வடு மாங்காய்(bread pizza recipe in tamil)
இன்று பிட்ஸா சாஸ் மற்றும் ஆலிவ் இல்லாததால் வடு மாங்காய் ஊறுகாய் மற்றும் சில்லி சாஸ் வைத்து பிட்ஸா செய்தேன் parvathi b -
வீட் பிரெட் டோஸ்ட்
#CBகுழந்தைகளுக்கு பிரெட் என்றாலே மிகவும் பிடிக்கும்.அதிலும் டோஸ்ட் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.செய்வதும் மிக மிக சுலபம். Jegadhambal N
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16347504
கமெண்ட்