* ரெய்த்தா *(க்விக் ரெசிபி)(raita recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#qk
இந்த தயிர் பச்சடியை 5 நிமிடத்தில் செய்து விடலாம்.இது, டமேட்டோ ரைஸ், பிரியாணி ரைஸ் போன்ற எல்லா வகையான ரைஸுக்கும் மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.

* ரெய்த்தா *(க்விக் ரெசிபி)(raita recipe in tamil)

#qk
இந்த தயிர் பச்சடியை 5 நிமிடத்தில் செய்து விடலாம்.இது, டமேட்டோ ரைஸ், பிரியாணி ரைஸ் போன்ற எல்லா வகையான ரைஸுக்கும் மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
6 பேர்
  1. 2 கப்புளிப்பில்லாத கெட்டி தயிர்
  2. 2 கப்பொடியாக நறுக்கின வெங்காயம்.
  3. ருசிக்குஉப்பு
  4. 2 டேபிள் ஸ்பூன்கொத்தமல்லி தழை நறுக்கினது

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    தயிரை பௌலில் எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    அடுத்து வெங்காயத்தை போடவும்.

  4. 4

    பிறகு உப்பு போடவும்.

  5. 5

    கடைசியாக கொத்தமல்லி தழையை போடவும்.

  6. 6

    அனைத்தையும் ஒன்றாக கலந்து, மேலே சிறிது கொத்தமல்லி தழையை போடவும். இப்போது, சுலபமான, சுவையான,* ரெய்த்தா* தயார்.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.செய்து அசத்தவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes