கோதுமைஆரோக்கியதோசை(கேரளாவில்ஏலாஞ்சிஎன்பார்கள்)(wheat healthy dosai recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#HF

Fresh தேங்காய் துருவல் சேர்ப்பதால் ஆரோக்கியம் தான்.Skin பளபளப்பாகும்.முடிவளரும்.

கோதுமைஆரோக்கியதோசை(கேரளாவில்ஏலாஞ்சிஎன்பார்கள்)(wheat healthy dosai recipe in tamil)

#HF

Fresh தேங்காய் துருவல் சேர்ப்பதால் ஆரோக்கியம் தான்.Skin பளபளப்பாகும்.முடிவளரும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பேர்கள்
  1. 2 கப்கோதுமை மாவு-
  2. தேவைக்குதண்ணீர் -
  3. சிறிதளவுஉப்பு -
  4. 2கப்தேங்காய்துருவல்-
  5. 2ஏலக்காய்-
  6. 3ஸ்பூன்சர்க்கரை(சீனி)-
  7. 3 ஸ்பூன்நாட்டு சர்க்கரை-
  8. தேவைக்குநெய்-

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில்கோதுமை மாவை சிறிதளவுஉப்பு போட்டு தண்ணீர்ஊற்றி தோசைஊற்றும் பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.பின் தேங்காய் துருவல் ரெடி பண்ணிக் கொள்ளவும்.

  2. 2

    இரண்டுபவுல் எடுத்துக்கொள்ளவும்.தேங்காய்துருவலை இரண்டாகப்பிரித்துக்கொள்ளவும்.ஒரு பவுலில் சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும்.

  3. 3

    அடுத்த பவுலில்நாட்டுசர்க்கரை சேர்த்துக்கொள்ளவும்.நல்லா கலந்துவிட்டுக் கொள்ளவும்.

  4. 4

    ஏலக்காயை பொடி பண்ணி இரண்டிலும் சேர்க்கவும்.

  5. 5

    நன்கு கலந்து விட்டுக் கொள்ளவும்.தோசை வாணலியை அடுப்பில் வைத்து கரைத்த மாவை ஊற்றவும்.

  6. 6

    பின் திருப்பிப்போட்டு சுற்றி நெய் ஊற்றவும்.

  7. 7

    பின்திருப்பிய தோசையில் நாட்டுசர்க்கரைகலந்த தேங்காய் துருவலைநடுவில்வைத்து இரண்டுபக்கமும் மடித்து விடவும்

  8. 8

    பின்மீண்டும் திருப்பிப்போட்டு எடுத்துவிடவும். அடுத்த தோசை ஊற்றிநெய்ஊற்றிபின் திருப்பிப் போட்டவும்.

  9. 9

    அதில் சர்க்கரை(சீனி) கலந்த தேங்காய் துருவலை வைத்து இரண்டு பக்கமும் மடித்து திருப்பிப் போட்டு அழகாக சிவந்ததும் எடுத்துவிடவும்.

  10. 10

    தேங்காய் துருவல் அதிகம் வைத்தால் டேஸ்ட் அபாரமாக இருக்கும்.

  11. 11

    கோதுமை ஆரோக்கிய தோசை ரெடி.கேரளாவில்ஏலாஞ்சிஎன்பார்கள்.எல்லோரும் செய்வார்கள். 🙏😊நன்றி. மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

கமெண்ட்

Similar Recipes