கோவைக்காய் பொரியல்(kovaikkai poriyal recipe in tamil)

Aleefa wanii
Aleefa wanii @aleefawanii

கோவைக்காய் பொரியல்(kovaikkai poriyal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/4கப் எண்ணெய்
  2. 1/4கிலோ கோவைக்காய்
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 1/2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  5. 3 தக்காளி
  6. 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  7. 1தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  8. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கோவைக்காயை கழுவி சிறிய வட்டமாக வெட்டிக் வெங்காயத்தை சதுரமாக வெட்டிக் கொள்ளவும்.

  2. 2

    வட சட்டியில் எண்ணெய் சேர்க்கவும் சூடான எண்ணெயில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி நறுக்கி வைத்துள்ள கோவைக்காய் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்றாக எண்ணெயில் வதக்கவும்.

  3. 3

    கோவக்காய் பாதி வெந்த பின் மிளகாய் தூள் மற்றும் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு வேகவிடவும்.

  4. 4

    அருமையான கோவைக்காய் பொரியல் தயார் இது சாம்பார் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Aleefa wanii
Aleefa wanii @aleefawanii
அன்று

Similar Recipes