ஸ்ட்ரீட் ஸ்டைல் மட்டன் ஷீக் கபாப்(street style mutton seekh kabab recipe in tamil)

வட இந்தியாவில் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீட் ஃபுட் வகைகளில் ஒன்று ஷீக் கபாப். பெங்களூரு செல்லும்போது சிவாஜி நகர் மற்றும் மைசூர் ரோட்டில் அதிகப்படியாக விற்பனையாகும் இதனை நான் பலமுறை ருசித்துள்ளேன். அதை வீட்டு முறையில் முயற்சித்தேன் அதே சுவையில் வந்தது.
ஸ்ட்ரீட் ஸ்டைல் மட்டன் ஷீக் கபாப்(street style mutton seekh kabab recipe in tamil)
வட இந்தியாவில் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீட் ஃபுட் வகைகளில் ஒன்று ஷீக் கபாப். பெங்களூரு செல்லும்போது சிவாஜி நகர் மற்றும் மைசூர் ரோட்டில் அதிகப்படியாக விற்பனையாகும் இதனை நான் பலமுறை ருசித்துள்ளேன். அதை வீட்டு முறையில் முயற்சித்தேன் அதே சுவையில் வந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வட சட்டியில் கபாப் மசாலாவிற்கு குறிப்பிட்டுள்ள பொருட்களில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் தவிர மற்ற அனைத்தையும் சிறு தீயில் வறுத்து ஆறவிட்டு மிக்ஸியில் சேர்க்கவும். இதோடு மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
புட் ப்ராசஸரில் இஞ்சி பச்சை மிளகாய் பூண்டு சேர்த்து நன்றாக அரைக்கவும். இதில் கழுவி தண்ணீர் வடித்த மட்டனை சேர்த்து நைசாக அரைக்கவும்.
- 3
வெங்காயத்தை பொடியாக நறுக்கி காட்டன் துணியில் சேர்த்து நன்றாக தண்ணீரை பிழிந்து எடுக்கவும். பின் வெங்காயத்தை மிக்ஸியில் கறியோடு சேர்க்கவும். இதோடு தேவையான அளவு உப்பு மற்றும் கபாப் மசாலா சேர்த்து நைசாக.
- 4
அரைத்த கறி மசாலாவை ஒரு கிண்ணத்தில் மாற்றி நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்றாக கலக்கவும். இதை மூடி போட்டு அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். அதன் பின் சிறிது மந்தமான குச்சியில் கபாக்களாக வடிவு அமைக்கவும். பின் குச்சியில் இருந்து உருவி எடுத்த தட்டில் வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் தயார் செய்யவும்.
- 5
தோசை கல்லில் கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து தயார் செய்த கபாபை நான்கு பக்கமும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 6
பொறி பிடித்த கபாப்க்களை தட்டில் வைத்து நடுவில் ஒரு கிண்ணத்தில் அடுப்பு கறியை எரிய விட்டு வைக்கவும். இதில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி புகை வரும் நேரத்தில் மூடி போட்டு புகை வெளியேறாத படி வைக்கவும். பத்து நிமிடங்களுக்கு புகை உள்ளடக்கி வைக்கவும்.
- 7
அற்புதமான ஸ்ட்ரீட் ஸ்டைல் மட்டன் ஷீக் கபாபில் எலுமிச்சை பிழிஞ்சு இடியாப்பத்தோடு சாப்பிட பொருத்தமாக இருக்கும். இதை வெறுமனே சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரக்டா பேட்டீஸ்(Ragda Patties Recipe in Tamil)
#Thechefstory #atw1ஆரோக்கியமான ஸ்ட்ரீட் ஃபுட் வகைகளில் ஒன்றுதான் வட இந்தியாவில் பிரபலமான ரக்டா பேட்டீஸ்.Fathima
-
-
-
-
சவுத் இந்தியன் மட்டன் கறி(south indian mutton curry recipe in tamil)
#Thechefstory#ATW3 Sudharani // OS KITCHEN -
அரபுநாட்டு சிக்கன் மந்தி பிரியாணி மற்றும் சல்சா
#colours1இப்போது அரபு நாட்டு மந்தி பிரியாணி நம் நாட்டிலும் செய்து ருசிக்கலாம். அற்புதமான சுவையில் வித்தியாசமான முறையில் செய்யக்கூடிய மந்தி பிரியாணியை நீங்கள் முயற்சித்து பாருங்கள். Asma Parveen -
தாபா ஸ்டைல் கருப்பு கடலை மசாலா கறி(dhaba style channa masala recipe in tamil)
#TheChefStory #ATW3புரோட்டீன் மிகுந்த,இந்த கருப்பு கடலை மசாலா கறி,மிகவும் சுவையாகவும்,நன்றாக 'திக்'-காகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா (Street food egg masala recipe in tamil)
#Thechefstory #ATW1ஸ்ட்ரீட் புட் முட்டை மசாலா எல்லா நகரங்களிலும் மிகவும் பிரபலமாக உள்ளது.சுவை அருமையாக இருக்கும். Renukabala -
ஸ்ட்ரீட் புட் எம்டி பிரியாணி (Street food Plain biryani recipe in tamil)
#Thechefstory #ATW1எம்டி பிரியாணி எல்லா நகரங்களிலும் ஒரு முக்கியமான ஸ்ட்ரீட் புட். நான் செய்துள்ளது மங்களூர் ஸ்டைல் ஸ்ட்ரீட் புட் எம்டி பிரியாணி. மிகவும் அருமையான சுவையில் இருந்தது. Renukabala -
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#RDமதுரை ல மிகவும் பிரபலமான ஒன்று இந்த காரசாரமான சால்னா, புரோட்டா பிச்சு போட்டு மேலே இந்த சால்னா ஊற்றி சாப்பிட்டா செமயா இருக்கும் புரோட்டா க்கு மற்றும் இல்லை பிரியாணிக்கும் ஊற்றி சாப்பிட பேர் போனது இந்த சால்னா Sudharani // OS KITCHEN -
தாபா ஸ்டைல் பனீர் மசாலா கறி(dhaba style paneer masala curry recipe in tamil)
#TheChefStory #ATW3 Ananthi @ Crazy Cookie -
-
-
பாய் வீட்டு பிரியாணி(bai veetu biryani recipe in tamil)
#CF1பிரியாணி என்றாலே நமக்கு நினைவுக்கு வந்தது பாய் சகோதரர்கள் வீட்டில் செய்து தருவதுதான்....இதனை நமது இல்லங்களில் செய்து பார்க்க இந்த பதிவு... karunamiracle meracil -
-
குக்னி (Kokni recipe in tamil)
#GA4#ga4#week16#orissa150th recipeஒடிசாவின் பிரபலமான ஸ்ட்ரீட் ஃபுட் Vijayalakshmi Velayutham -
வடைகள் நீந்தும் நோன்பு கஞ்சி(nonbu kanji recipe in tamil)
எனக்கு நோன்பு கஞ்சி மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு வருடமும் என் தோழியின் வீட்டில் இருந்து கொடுப்பார்கள். இந்தமுறை நான் அதை முயற்சித்தேன்.Dhivya
-
-
-
கோவை மட்டன் பிரியாணி (Kovai mutton biryani recipe in tamil)
இந்த மட்டன் பிரியாணி புதிய சுவையில் இருக்கும். மசாலா பொருட்களையும் அரைத்து சேர்ப்பது மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
தலைப்பக்கட்டி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி (Thalaipakatti special mutton biryani Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #book #goldenapron3 (மட்டன் வைட்டமின் - B12) அணைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தினம் வாழ்த்துக்கள் Soulful recipes (Shamini Arun) -
சுவையான மட்டன் குருமா (Mutton kuruma recipe in tamil)
இந்த மட்டன் குருமா எளிய முறையில் விரைவாகவும் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
சவாலா ரோஸ்ட் கறி (Onoin roast curry recipe in tamil)
#KSகேரளாவில் மிகவும் பிரபலமான பெற்ற கறிகளில் இந்த சவாலா கறியும் ஒன்று. மிகவும் அருமையாக சுவையில் உள்ளது. Renukabala -
செட்டிநாடு மட்டன் சுக்கா கிரேவி
#kavithaபிரியாணி, பரோட்டா, தயிர்சாதம், சாம்பார்சாதம், நெய் சோறு, வகை சாப்பாடு ஆகிய எல்லாவற்றிற்கும் பொருத்தமான மட்டன் சுக்கா ரெசிபி செட்டிநாடு முறையில் இங்கு பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
திண்டுக்கல் மட்டன் பிரியாணி (Dindukal mutton biryani recipe in tamil)
#GA4Week3Mutton Manjula Sivakumar -
-
ஹைதராபாத் மட்டன் பிரியாணி (Hyderabad mutton biryani recipe in tamil)
#andhraஆந்திர மாநிலம் , ஹைதராபாத் பட்டணத்தின் மட்டன் பிரியாணி உலகப்புகழ் பெற்றது...... அதனை நமது சமையலறையில் எவ்வாறு எளிமையான முறையில் தயார் செய்வது என்பதை இந்த பதிப்பில் காண்போம்..... karunamiracle meracil -
குக்கர் சிக்கன் பிரியாணி
#magazine4அனைவருக்கும் அவரவர் முறையில் பிரியாணி செய்ய தெரிந்ததே ஆகும். என்னதான் வீட்டில் பிரியாணி செய்து சாப்பிட்டாலும் ஹோட்டல் சுவையில் சாப்பிட ஆசையாக இருக்கும். நான் குறிப்பிட்டிருக்கும் முறையில் செய்து பாருங்கள் அற்புதமாக ஹோட்டல் சுவையில் சூப்பராக பிரியாணி செய்ய முடியும். Asma Parveen -
மட்டன் குருமா(Mutton Kurma recipe in tamil)
#Welcomபுரோட்டா, சப்பாத்தி, மற்றும் இட்லி, தோசையுடன் சுவைக்க அருமையான மட்டன் குருமா செய்முறை இந்த பதிவின் மூலம் காணலாம் karunamiracle meracil -
More Recipes
கமெண்ட் (2)