காளிஃபிளவர் சில்லி(cauliflower chilli recipe in tamil)

ரேணுகா சரவணன் @cook_28752258
காளிஃபிளவர் சில்லி(cauliflower chilli recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காலிஃபிளவர் சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் பிறகு வாணலியில் தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து அதில் நறுக்கிய காலிஃபிளவரை சேர்த்து வேகவைத்து எடுக்கவும்
- 2
பிறகு ஒரு பாத்திரத்தில் கான்பிளவர் மாவு,மைதா மாவு,அரிசி மாவு, சிக்கன் 65 மசாலா, கேசரி பவுடர், தயிர், இஞ்சி பூண்டு விழுது, வரமிளகாய் தூள், லெமன் சாறு,கடலை மாவு, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 3
பிறகு அதில் வேக வைத்துள்ள காலிஃபிளவரை சேர்த்து கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்
- 4
பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் காலிஃபிளவரை சேர்த்து பொறித்த எடுக்கவும்
- 5
இப்பொழுது சுவையான அருமையான காலிஃபிளவர் சில்லி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
கிறிஸ்பி ஆளு சில்லி (Crispy aloo chilli recipe in tamil)
#deepfryIt is a easy snack every body likes allu... Madhura Sathish -
-
-
-
-
-
-
-
-
காலிபிளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
#GA4 #week10 #cauliflower Shuraksha Ramasubramanian -
-
-
காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
#GRAND1#WEEK1எல்லாக் குழந்தைகளுக்கும் பிடித்த சிற்றுண்டி Vijayalakshmi Velayutham -
-
முட்டைகோஸ் சில்லி(cabbage chilly recipe in tamil)
#ATW1 #TheChefStoryஇது ஒரு வகையான ரோடுகடை வகை உணவு. இதை ஒரு ஸ்டார்டர் ஆக உணவிற்கு சாப்பிடலாம். RASHMA SALMAN -
-
சமோசா ரோல் (Samosa rolls recipe in Tamil)
#TheChefStory #ATW1 சமோசாவின் மற்றொரு வடிவம் ஆகிய இந்த சமோசா ரோல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Shabnam Sulthana -
-
ரோட்டுக்கடை மீல் மேக்கர் (சோயா)(roadside soya masala recipe in tamil)
#TheChefStory #ATW1 Gowri's kitchen -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16478531
கமெண்ட் (2)