சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் பாசிப்பருப்பு போட்டு வாசனை வரும் வரை வறுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வெங்காயம், தக்காளி, பூண்டு, சௌசௌ, உப்பு, மஞ்சள் தூள், சாம்பார்த்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து மூடி 3 விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்.
- 2
மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
குக்கர் மூடியைத் திறந்து தேங்காய் விழுது சேர்த்து கலந்து 2 நிமிடம் கொதிக்க விடவும். பின் ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கொட்டவும். சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

தேங்காய் அரைத்து விட்ட பருப்பு சாம்பார்(sambar recipe in tamil)
இந்த சாம்பார் தேங்காய், சின்ன வெங்காயம் நெய்விட்டு வறுத்து அரைத்து செய்யவேண்டும். சாதத்துடன், இட்லி, தோசைக்கு மிகவும் அருமையாக இருக்கும்.


பீர்க்கங்காய் தொக்கு(peerkangai thokku recipe in tamil)
#go


ஹோட்டல் பருப்பு சாம்பார்(hotel paruppu sambar recipe in tamil)


புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)
#CF7பருப்பு சேர்த்தாமல் செய்யும் இக்கூட்டு, சுவையாகவும், செய்ய மிக சுலபமானதும் கூட. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.


வெள்ளைப்பூசணி கூட்டு(white pumpkin koottu recipe in tamil)


சௌசௌ பருப்பு கூட்டு(chow chow paruppu koottu recipe in tamil)


சிவப்பு அவல் தேங்காய் சாதம்(red aval coconut rice recipe in tamil)
#VC


தக்காளித் தொக்கு(tomato thokku recipe in tamil)
மிகவும் சுலபமான ரெஷிபி. ஆனால் மிகவும் சுவையாக இருக்கும். #DG


அவரைக்காய் பொரியல்(avaraikkai poriyal recipe in tamil)


கேரட் பொரியல்(carrot poriyal recipe in tamil)


வாழைப்பூப் பொரியல்(valaipoo poriyal recipe in tamil)


சௌசௌ மாசி கருவாடு கூட்டு(chow chow koottu recipe in tamil)


ஆலூ மட்டர் மசாலா(aloo matar masala recipe in tamil)
குஜராத்தி ஸ்டைல் ஆலூ மட்டர் மசாலா செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. #Thechefstory #ATW3


மாப்பிள்ளை சம்பா அரிசி சாம்பார் சாதம்(mappillai samba sambar sadam recipe in tamil)
இது பாரம்பரிய அரிசி வகையைச் சேர்ந்தது. இதில் புரதம், நார்ச்சத்து, இரும்புச் சத்து அதிகம் உள்ளது. எனவே இதில் சாம்பார் சாதம் செய்தேன்.


சுரைக்காய் பொரியல்(suraikkai poriyal recipe in tamil)


* சௌசௌ கூட்டு *(chow chow koottu recipe in tamil)
சகோதரி புனிதா ரவிக்குமார் அவர்களது ரெசிபி. சௌசௌவில் கால்சியம் சத்துக்கள் அதிகம் உள்ளதால், எலும்புகளை வலுப் பெறச் செய்கின்றது. எனவே வளரும் குழந்தைகளுக்கு இதனை சமைத்துக் கொடுக்கலாம். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றது.@VinoKamal, ரெசிபி


தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)
தேங்காயை வதக்காமல் சூடான சாதத்தில் கலந்து செய்தது. அப்படி செய்யும் பொழுது தேங்காய் பால் சாதத்துடன் கலந்து மிகவும் சுவையாக இருக்கும். இந்த முறையில் செய்து பாருங்களேன்.


சேமியா கிச்சடி(semiya kichdi recipe in tamil)
காய்கறிகளை வைத்து செய்யும் இந்த வகை கிச்சடி சத்தானது, மிகவும் டேஷ்டியானது.


ப்ரான்ஸ் ஃப்ரை(prawns fry recipe in tamil)


முருங்கைக் கூழ் கடைசல்(mashed drumsticks pulp recipe in tamil)
இது முருங்கைக்காயை வேக வைத்து நடுவில் இருக்கும் கூழை மட்டும் எடுத்து புளி சற்று சேர்த்து செய்வது. சத்து நிறைந்த சுவையான ரெஷிபி.


கேரட் உசிலி(carrot usili recipe in tamil)


நவரத்ன குருமா(navaratna kurma recipe in tamil)
அதிக காய்கறிகள் சேர்த்து அன்னாசிபழத்துண்டுகள் சிறிது சேர்த்து செய்ய வேண்டும். நான் அன்னாசிபழம் சேர்க்கவில்லை. ஆனாலும் மிகவும் சுவையாக இருந்தது.


கத்தரிக்காய் தந்தூரி மசியல்(tandoori brinjal masiyal recipe in tamil)
கத்தரிக்காயை நெருப்பில் சுட்டு தோலை நீக்கி செய்யும் இந்த மசியல் அவ்வளவு அருமையாக இருக்கும். #Newyeartamil


சௌசௌ கூட்டு(Chow Chow spicy gravy for rice and chappathi recipe in tamil)
சௌசௌ கூட்டு ஸ்பைசி பொருட்கள் சேர்த்து கிரேவி போல் செய்தேன் இது சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அதேசமயம் சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும்.


சௌசௌ கூட்டு(chow chow koottu recioe in tamil)


க்ரீமி தயிர் சாதம்(creamy curd rice recipe in tamil)
#Newyeartamil


சோளப் பணியாரம்(sola paniyaram recipe in tamil)
நாட்டு சோளம், இட்லி அரிசி, உளுத்தம்பருப்பு சேர்த்து செய்யும் இந்த பணியாரம் மிகவும் அருமையாக இருந்தது.


நிலக்கடலை, அவல் உப்புமா(peanut aval upma recipe in tamil)
அவல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்றது. சத்தானது. இதில் நிலக்கடலை வேக வைத்து சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.


செட்டிநாடு காளான் கிரேவி(chettinadu mushroom gravy recipe in tamil)


பனீர் பீர்க்கங்காய் க்ரேவி(paneer peerkangai gravy recipe in tamil)
பீர்க்கங்காய் உடன் மசாலாக்கள் சேர்த்து பனீரை சேர்த்து செய்த இந்த க்ரேவி சப்பாத்தியுடன் மிகவும் அருமையாக இருந்தது. செய்வது மிகவும் சுலபமானது.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16486200
கமெண்ட்