வேர்க்கடலை நாட்டு சக்கரை லட்டு(peanut jaggery laddu recipe in tamil)

#ATW2 #TheChefStory - Sweets
இரும்பு,ப்ரோட்டின் மற்றும் நிறைய சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலையுடன் முந்திரி, பொட்டுக்கடலை, நாட்டுசக்கரை சேர்த்து எளிதில் செய்ய கூடிய சுவைமிக்க அருமையான லட்டு....
வேர்க்கடலை நாட்டு சக்கரை லட்டு(peanut jaggery laddu recipe in tamil)
#ATW2 #TheChefStory - Sweets
இரும்பு,ப்ரோட்டின் மற்றும் நிறைய சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலையுடன் முந்திரி, பொட்டுக்கடலை, நாட்டுசக்கரை சேர்த்து எளிதில் செய்ய கூடிய சுவைமிக்க அருமையான லட்டு....
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் எடுத்துக்கவும். வேர்க்கடலையை வெறும் வாணலியில் வறுத்து ஆற விட்டு தோல் களைந்து வைத்துக்கவும்
- 2
அதே வாணலியில் முந்திரி வறுத்து எடுத்த விட்டு ஸ்டாவ்வ் ஆப் செய்த பிறகு பொ ட்டு கடலை சேர்த்து அந்த சூட்டிலேயே வறுத்து எல்லாவற்றையும் ஆற விடவும்
- 3
நன்கு ஆறின பிறகு ஒரு மிக்ஸியில் வேர்க்கடலை, பொட்டு கடலை, முந்திரி மற்றும் ஏலக்காய் சேர்த்து பொடித்துக்கவும்
- 4
பருப்பு எல்லாம் பொடிந்ததும் அத்துடன் நாட்டு சக்கரை சேர்த்து ஒரு சுத்து சுத்தி எடுத்து ஒரு பாத்திரத்துக்கு மாற்றவும்.
- 5
அத்துடன் நெய் சேர்த்து நன்கு கலந்து சின்ன உருண்டைகள் பிடிக்கவும்.. எல்லாவற்றையும் பிடித்துக்கவும். நிறைய நெய் தேவை இல்லை..1 அல்லது 2 டீஸ்பூன் நெய் போதுமானது
- 6
அவளவுதான் சுவைமிக்க நாட்டுச்சக்கரை வேர்க்கடலை லட்டு தயார்... ஹெல்தி லட்டுவை குழதைகளுக்கு செய்து குடுத்து மகிழவும்...10 நிமிடத்தில் செய்ய கூடிய no fire receipe...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
அவல் நாட்டு சக்கரை லட்டு(aval laddu recipe in tamil)
#KJ -கிருஷ்ணஜெயந்தி தினத்தில் கிருஷ்ணருக்கு பிடித்தமான அவல் வைத்து பூஜைக்கு பிரசாதம் செய்வார்கள். சுலபமாக செய்யக்கூடிய மிக சுவையான அவல் லட்டு செய்து பூஜை செய்வது என்னுடைய வழக்கம்... செய்முறையை உங்களுடன் பக்கிர்ந்துள்ளேன்.... Nalini Shankar -
லட்டு, விரத(laddu recipe in tamil)
#vcஎளிதில் செய்ய ஒரு சத்து சுவை நிறைத எள் வேர்க்கடலை கூடிய லட்டு. Lakshmi Sridharan Ph D -
-
-
சக்கரைவள்ளி கிழங்கு பாயசம்..(sweet potato payasam)
#kilangu... நிறைய சத்துக்கள் நிறைந்த சீனிக்கிழங்கு வைத்து செயுத சுவைமிக்க அருமையான பாயசம்.. Nalini Shankar -
ராகி நிலக்கடலை லட்டு (raagi Nilakadalai laddu Recipe in Tamil)
கேழ்வரகில் செய்யக்கூடிய இந்த லட்டு குழந்தைகளுக்கு மிக சத்தான ஒரு சிற்றுண்டியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
அவல் வேர்க்கடலை சத்து உருண்டை(poha peanut laddu recipe in tamil)
அவலுடன் வேர்க்கடலை சேர்த்து சத்தான உருண்டை ...#newyeartamil Rithu Home -
சுவையான பொட்டுக்கடலை மாவு லட்டு (Pottukadalai maavu laddu recipe in tamil)
#deepavali # kids 2. குழந்தைகளுக்கு பிடித்தமான பொட்டுக்கடலை மாவுடன் நான் பால் பவுடர் சேர்த்து லட்டு செய்துள்ளேன்.. மிக சுவையாகவும் புது விதமாகவும் இருந்தது... Nalini Shankar -
லட்டு (moong cashew laddu recipe in tamil)
#DIWALI2021நான் ஒரு health food nut, a nutty professor. சின்ன பசங்களுக்கு ஸ்வீட் டூத் (sweet tooth). இனிப்பு பண்டங்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இந்த லட்டு எண்ணையில் பொறித்த பூந்தியில் செய்ததில்லை. வறுத்த பயத்தம் மாவு, வறுத்து பொடித முந்திரி, நெய், சக்கரை சேர்த்து செய்தது புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சேர்ந்த சுவை நிறைந்த லட்டு. . சுவையோ சுவை #DIWALI2021 Lakshmi Sridharan Ph D -
கருப்பட்டி ரவா லட்டு(karuppatti rava laddu recipe in tamil)
#TheChefStory #ATW2கருப்பட்டி,சர்க்கரை நோயாளிகள் கூட,பயன்படுத்தலாம்.அந்த அளவுக்கு நன்மைகள் கொண்டது.குழந்தைகளுக்கு, சிறு வயது முதல் பழக்கப்படுத்தி விட வேண்டும்.இதே போல் இனிப்பு பண்டங்களில் கருப்பட்டி சேர்த்து செய்தால்,விரும்பி சாப்பிடுவர். Ananthi @ Crazy Cookie -
கேரட் லட்டு(Carrot Laddu) 🥕
#GA4 #week3#ga4Carrotகேரட், தேங்காய் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்த தித்திக்கும் லட்டு 😋 Kanaga Hema😊 -
பூந்தி லட்டு (Boondhi laddu recipe in tamil)
#deepavali #kids2 - எல்லோருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்... Nalini Shankar -
கருப்பு கவுணி அரிசி - வெல்ல புட்டு(black rice puttu recipe in tamil)
#ku - கவுணி அரிசிWeek- 4சிறு தானியங்களில் மிக மிக மருத்துவ குணம் நிறைந்த கருப்பு கவுணி... இதில் நிறைய புரதம், பைபர் மற்றும் உடலுக்கு தேவயான நிறைய சத்துக்கள் இருக்கின்றது.... கூடாமல் கான்சர் நோய் வராமலும் தடுக்கிறது... இதை வைத்து செய்த அருமையான வெல்ல புட்டு.... Nalini Shankar -
வேர்க்கடலை சட்னி(peanut chutney recipe in tamil)
#muniswariவேர்க்கடலையில் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் இருக்கின்றது, அன்றாடம் உபயோகப்படுத்துவது இந்த காலகட்டதுக்கு மிக முக்கியம்.. . சுலபமாக செய்ய கூடிய வேர்க்கடலை சட்னி.. Nalini Shankar -
பனங்கிழங்கு லட்டு (Panankizhanku laddu Recipe in Tamil)
#nutrient3 நார்ச்சத்து இரும்பு சத்து நிறைந்த பனங்கிழங்கு லட்டு Mammas Samayal -
பூந்தி இல்லாத லட்டு (Poondhi laddu recipe in tamil)
#GA4#diwali #kids பூந்தியே இல்லாமல் அருமையான மோத்தி சூர் லட்டு.. அதிக சுவையும் அருமையான வடிவத்துடன் கூடிய ஈஸியான செய்முறையில் லட்டு.. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்... Raji Alan -
Oil free mothichoor laddu
#zoom பூந்தி செய்ய தேவையில்லை அருமையான எண்ணெய் இல்லாத மோதிச்சூர் லட்டு Vaishu Aadhira -
பொடித்த வேர்கடலை மிட்டாய்(peanut chikki recipe in tamil)
#TheChefStory #ATW2உடலுக்கு நன்மை செய்யும் சாச்சுரெட்டட் மற்றும் அன்சாச்சுரெட்டட் கொழுப்பு வேர்கடலையில் நிறைந்துள்ளது.இது மட்டுமன்றி இரும்பு,பொட்டாசியம் என எல்லா சத்துக்களும் நிறைந்தது. Ananthi @ Crazy Cookie -
பீநட்ஸ் குக்கீஸ் (Peanut cookies recipe in tamil)
#GA4.. bake. week 4... நிலக்கடலை வைத்து செய்த ஹெல்த்தியான குக்கீஸ்.. சீக்கிரத்தில் செய்ய கூடிய எளிமையான பிஸ்கட்.. Nalini Shankar -
சிமிலி உருண்டை /ராகி வேர்க்கடலை லட்டு (Simili urundai recipe in tamil)
#milletராகி வேர்க்கடலை லட்டு/ ராகி சிமிலி கால்சியத்தின் நல்ல மூலமாகவும், இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமாகவும் உள்ளது. இரத்த சோகை மற்றும் குறைந்த ஹீமோகுளோபின் அளவு ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் 2-3 ராகி சிமிலி பந்துகளை எடுக்கலாம், ஏனெனில் இது நிலைமையை மேம்படுத்த உதவும். இது பாலூட்டலை அதிகரிக்க உதவுகிறது. படி வாரியான படங்களுடன் இந்த எளிதான செய்முறையைப் பின்பற்றி ராகி லட்டு அல்லது ராகி வேர்க்கடலை சிமிலி செய்வது எப்படி என்று இன்று நாம் கற்றுக்கொள்வோம். இந்த ஆரோக்கியமான சுவையான லட்டு வாரத்திற்கு இரண்டு முறையாவது உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள். Swathi Emaya -
பனம்கலக்கண்டு லட்டு(panangalkandu laddu recipe in tamil)
#ChoosetoCook - My favorite Receipe.., புரதம் நிறைந்த பொட்டு கடலையுடன் பனம் கலக்கண்டு சேர்த்து செய்த ஹெல்தியான சுவையான எனக்கு பிடித்த லட்டு... 😋 Nalini Shankar -
ரவா லட்டு(Raava laddu recipe in tamil)
#Deepavali#myfirstreceipe#kids1 ரவா லட்டு அனைவரும் எளிதில் செய்யக்கூடிய ஒரு ஸ்வீட். மிகக் குறைந்த நேரத்தில் மற்றும் குறைந்த செலவில் செய்து விடலாம். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். ThangaLakshmi Selvaraj -
ஹைய் புரோட்டின் லட்டு (high protien laddu recipe in Tamil)#book
என்னுடைய தனித்துவமான சமையலில் இது ஒரு புதுமையான புரோட்டீன் லட்டு ரெசிபி உடம்புக்கு மிகவும் நல்லது சர்க்கரை வெல்லம் சேர்க்காமல் ரொம்பவே இனிப்பாக இந்த லட்டு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க.#book Akzara's healthy kitchen -
கேரட் தேங்காய் லட்டு
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறைவழக்கம்போல் செய்யும் லட்டு விட வித்தியாசமான முறையில் கேரட் தேங்காய் லட்டு செய்து பாருங்கள் , அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் எளிதில் செய்து விடலாம் Aishwarya Rangan -
வேர்க்கடலை உருண்டை(peanut balls recipe in tamil)
இரண்டு பொருட்கள் மட்டும் வைத்து உடனடியாக சுலபமாக செய்யக் கூடியது.பத்து நிமிடத்தில் ஸ்வீட் சாப்பிடலாம்#ATW2 #TheChefstory Rithu Home -
-
-
ராகி நட்ஸ் லட்டு (Ragi Nuts laddu recipe in tamil)
ராகி லட்டு செய்வது மிகவும் சுலபம். ராகிமாவு, பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ், தேங்காய், வெல்லம் போன்ற சத்துக்கள் நிறைந்த பொருட்கள் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு மிகவும் சத்தானதும், சுவையானதும் கூட. ராகி நட்ஸ் லட்டுவை அனைவரும் செய்து சுவைக்கவும்.#made1 Renukabala -
கருப்பட்டி பூந்தி லட்டு (Blackbar boondi laddu) (Karuppati boonthi laddu recipe in tamil)
கருப்பட்டி பூந்தி லட்டுசர்க்கரை, வெல்லம், நாட்டு சர்க்கரை வைத்துக்கொண்டு லட்டு செய்துள்ளோம். இங்கு நான் வித்யாசமாக கருப்பட்டி வைத்து செய்தேன். மிகமிக சுவையாக இருந்தது.#Deepavali Renukabala
More Recipes
கமெண்ட்