சீஸ் மையோ ஆம்லெட்(cheese mayo omelette recipe in tamil)

ASHRAF NISHA
ASHRAF NISHA @ASHRAFNISHA

#BR

சீஸ் மையோ ஆம்லெட்(cheese mayo omelette recipe in tamil)

#BR

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
1 நபர்
  1. 2 முட்டை
  2. 1 1/2 டீஸ்பூன் மயோனிஸ்
  3. 1 டீஸ்பூன் ஸ்பிரெட் சீஸ்
  4. தேவையான அளவுஉப்பு
  5. 1 டீஸ்பூன் டொமேட்டோ சாஸ்
  6. பெரி பெரி மசாலா

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தவ வை மீடியம் ஃப்ளேமில் வைத்து சுட வைத்துக் கொள்ளவும்

  2. 2

    இரண்டு முட்டையை உப்பு சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்

  3. 3

    பின் தவவில் முட்டை சேர்த்து மயோனிஸ் ஸ்பிரேட்டட் சீஸ் டொமட்டோ சாஸ் இவை அனைத்தும் சேர்த்து அப்ளை செய்து மூடி போட்டு வேக விடவும்

  4. 4

    முட்டை நன்கு வெந்ததும் நான்கு பக்கமும் ஃபோல்டு செய்து மேலே பெரி பெரி மசாலா சேர்த்து பிளேட்டில் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ASHRAF NISHA
ASHRAF NISHA @ASHRAFNISHA
அன்று

Similar Recipes