Full vitamins rich குருமா(kurma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான யெல்லாம்எடுத்துக்கொள்ளவும்.தேங்காய், முந்திரிபருப்பு - அரைத்துக்கொள்ளவும்.
- 2
பூண்டு,இஞ்சி மல்லிதழை,பட்டை, uச்சைமிளகாய்,கிராம்பு,ஏலக்காய்,மிளகு,அன்னாசிப்பூ எல்லாம்அரைத்துக் கொள்ளவும்.
- 3
தேவையான வெங்காயம்,காய்களை கட் பண்ணிக் கொள்ளவும்.
- 4
அடுப்பில் குக்கரைவைத்து எண்ணெய்விட்டு சோம்பு,அன்னாசிப்பூ பிரிஞ்சி இலை,தாளித்து பின்வெங்காயம், காய்களை போட்டுவதக்கவும்.உப்பு சேர்க்கவும்.
- 5
அரைத்தவிழுதைச் சேர்க்கவும்.பின் தேங்காய்முந்திரி அரைத்தவிழுதைச்சேர்க்கவும்.
- 6
தேவையான தண்ணீர்விடவும்.
- 7
மஞ்சள்தூள்சேர்க்கவும்.குக்கரைமூடவும்.சத்தம்வந்ததும் 2 நிமிடங்கள்வைத்து ஆப்பண்ணிவிடவும்.
- 8
விசில் சத்தம்போனதும்,குக்கரைத் திறக்கவும்.சுவையான full vitmins rich குருமா ரெடி.சப்பாத்திபூரி,புரோட்டாவுக்கு காம்பினேசன்🙏😊நன்றி.மகிழ்ச்சி.முந்திரிபருப்பு சேர்ப்பதால் குருமா நல்லருசி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
Valentines Day ஸ்பெசல்பனீர் புலாவ்(valentines day special pulao recipe in tamil)
#HHஅன்பு தினவாழ்த்துக்கள்.Happy valentines day.சீரகசம்பாஎனக்குபிடிக்கும் அதனால்சீரக சம்பாவில் புலாவ் பண்ணினேன்.பாஸ்மதிபிடித்தவர்கள் பாஸ்மதி அரிசியில் பண்ணலாம். SugunaRavi Ravi -
சவுத் இந்தியன் ஹெல்தி வெஜ் கிரேவி(south indian healthy veg gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Laxmi Kailash -
கிராமத்து வெஜ்பிரியாணி(village style veg biryani recipe in tamil)
#VKசாத்தூர்,சிவகாசி,விருதுநகர்ஊர்களில்பட்டர் பீன்ஸ் கண்டிப்பாகசேர்ப்பார்கள் ஆரோக்கியமானபிரியாணிஎல்லா வைட்டமின்கள் நிறைந்தது.எளிதானமுறை.இப்ப பனீரும் சேர்க்கிறார்கள். SugunaRavi Ravi -
வெஜிடபிள் குருமா (Vegetable kurma recipe in tamil)
#Nutrient3#familyகாய்கறிகளை அணைத்து சத்துக்களும் இருக்கிறது . Shyamala Senthil -
தாபா ஸ்டைல் பனீர் மசாலா கறி(dhaba style paneer masala curry recipe in tamil)
#TheChefStory #ATW3 Ananthi @ Crazy Cookie -
கொங்கு நாட்டு தக்காளி கிரேவி(kongu tomato gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Kavitha Chandran -
-
வெஜிடபுள் குருமா(Vegetable Kurma reccipe in tamil)
ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா #GA4 #week21 Anus Cooking -
-
-
ஸ்டப்ட் சப்பாத்தி(பீஸாசாஸ் &சப்ஜி மசாலா)(stuffed chapati recipe in tamil)
#LBகுழந்தைகளுக்கு இப்படி பண்ணிக்கொடுங்கள்.மிகவும் பிடிக்கும். SugunaRavi Ravi -
காலிஃப்ளவர் பொட்டேட்டோ குருமா(Cauliflower Potato kurma recipe in tamil)
*காலிபிளவரில் வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகம் உள்ளன.*நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதில் உருளைக்கிழங்குக்கு முக்கிய பங்குண்டு.* இவ்விரண்டு காய்கறிகளையும் சேர்த்து குருமா செய்தால் சுவை அபாரமாக இருக்கும்.#ILoveCooking #breakfast #hotel kavi murali -
-
-
-
வெஜ் குருமா(veg kurma)
#colours3ஹோட்டல் போல் குருமாவை வீட்டிலேயே சுலபமாக‚சுத்தமாக செய்யலாம். வீட்டில் உள்ள எந்த காய்கறிகளாக இருந்தாலும் இதில் சேர்க்கலாம். இதை நான் கேரள பத்திரியுடன் பரிமாறி உள்ளேன். கேரள பத்திரி ரெசிபி நான் ஏற்கனவே பகிர்ந்துள்ளேன் தேவைப்பட்டால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தக் குருமாவை சப்பாத்தி‚ தோசை‚ இட்லி‚பரோட்டா கூட வைத்து சாப்பிடலாம். Nisa -
சவுத் இந்தியன் மட்டன் கறி(south indian mutton curry recipe in tamil)
#Thechefstory#ATW3 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
காலிஃப்ளவர் குருமா (Cauliflower kurma recipe in tamil)
சுவையான குருமா அனைத்திற்கும் ஏற்றது.. #COOL# Ilakyarun @homecookie -
-
குருமா(Green Kurma for chappathi in tamil) (healthy recipie for corana)
#welcomeகடந்த இரண்டு வருடங்களாக கொரோனவைரஸ் இன் கோரப்பிடியில் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அளவிற்கு பாதித்துள்ளநர். மீண்டும் மூன்றாவது அலை வந்துவிட்டது. என்னதான் நாம் தடுப்பூசி போட்டு இருந்தாலும் முகக் கவசம் அணிந்திருந்தாலும் எப்படியாவது வைரஸ் பரவி விடுகிறது. இதைத் தடுப்பதற்கு நமக்கு நம் உடலிலேயே எதிர்ப்பு சக்தி தேவை. அதனால் நாம் உண்ணும் உணவுகளில் எதிர்ப்புசக்தி தரக்கூடிய பொருட்களை சேர்த்து ஆரோக்கியமான உணவுகளை நாமும் நம் குடும்பமும் எடுத்துக் கொள்ள வேண்டும். இன்று நான் புதினா பட்டை லவங்கம் இஞ்சி மற்றும் மசாலா பொருட்கள், பச்சைப் பட்டாணி கேரட் குடைமிளகாய் பீன்ஸ் போன்ற சத்தான எதிர்ப்பு சக்தி தரக்கூடிய பொருட்களை சேர்த்து இந்த குருமா செய்து உள்ளேன்.ஆரோக்கியம் மட்டுமல்ல சுவையும் அருமையாக இருந்தது. வரும் முன் காப்போம். Meena Ramesh -
ஸ்பெகடி போலக்னீஸ்(இத்தாலி ஸ்பெஷல்)(italian spaghetti recipe in tamil)
#TheChefStory #ATW3 Kavitha Chandran -
தேங்காய்பால் காய் குருமா(coconutmilk veg kurma recipe in tamil)
இது சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் பரோட்டா ஆகிய அனைத்திற்கும் நன்றாக இருக்கும். இதில் எந்த விதமான பாக்கெட் பொடிகளும் சேர்க்க படவில்லை. மிகவும் ஆரோக்கியமான குருமா parvathi b
More Recipes
கமெண்ட்