கார்லிக் பிளேவர் தயிர் சாதம்(garlic curd rice recipe in tamil)

Firdaus
Firdaus @cooking109

கார்லிக் பிளேவர் தயிர் சாதம்(garlic curd rice recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
5 பேர்
  1. 2பெரிய கப் வேக வைத்த சாப்பாடு
  2. 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  3. 1டீஸ்பூன் கடுகு
  4. 2 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை
  5. 2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
  6. 15 பல் பூண்டு
  7. 2 கொத்து கருவேப்பிலை
  8. 5 வர மிளகாய்
  9. 100 மில்லி தயிர்
  10. 250 மில்லி பால்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    சாப்பாட்டை வேக வைத்து நன்கு ஆற வைத்துக் கொள்ளவும்

  2. 2

    மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு வேர்க்கடலை கடலைப்பருப்பு கறிவேப்பிலை வர மிளகாய் இடித்து வைத்துள்ள பூண்டு இவை அனைத்தையும் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்

  3. 3

    தாளித்து வைத்துள்ள தாலிப்பை சாதத்தில் சேர்த்து ஒரு டம்ளர் பால் சேர்த்து தயிரையும் சேர்த்து கலந்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Firdaus
Firdaus @cooking109
அன்று

Similar Recipes

More Recipes