தலைப்பு : பச்சை பயறு உருண்டை(green gram balls recipe in tamil)

G Sathya's Kitchen @Cook_28665340
தலைப்பு : பச்சை பயறு உருண்டை(green gram balls recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முழு பச்சை பயறை வறுத்து உடைத்து சுத்தம் செய்து அரைத்து கொள்ளவும்
சர்க்கரையை அரைத்து கொள்ளவும் - 2
முந்திரியை நெய்யில் வறுத்து பச்சை பயறு,சர்க்கரை,முந்திரி நெய்யை சூடாக்கி மாவில் ஊற்றி கலந்து உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
- 3
பச்சை பயறு உருண்டை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பச்சை பயறு அல்லது சிறு பயறு பாயசம்..(green gram payasam recipe in tamil)
#VT -விரத நாட்களில் செய்ய கூடிய பாயசம்.. தேங்காய் பால், வெல்லம் சேர்த்து செய்யும் இந்த பாயசம் மிகவும் சுவையானது. .ஆரோகியமானது.... சாப்பிடாமல் இருந்து பூஜை பிறகு சாப்பிடவர்களுக்கு உகந்தது...ப்ரோட்டீன் ரிச் பாயசம்... Nalini Shankar -
மூளைக் கட்டிய பச்சை பயறு சுண்டல்(sprouted green gram sundal recipe in tamil)
மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய முளைகட்டிய பச்சை பயிர் சுண்டல் அதிக புரோட்டின் கிடைக்கும். Meena Ramesh -
-
-
பச்சை பயறு சுண்டல் (Green moong sundal recipe in tamil)
வெயிட் லாஸ் ரெசிபி இந்த பச்சை பயிறு சுண்டல். மிகவும் ஹெல்த்தியான இந்த சுண்டல் சாப்பிடுவதால் உடல் எடை குறையும். ஒரு நேர காலை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளல்லாம்.#made3 Renukabala -
-
-
பச்சை பயறு கடையல் (Green moong curry)
பச்சை பயறு நிறைய ஊட்டசத்துக்கள் கொண்டது.உடல் பருமை குறைக்கும். கொழுப்பை குறைக்கும். இரத்த சோகை, உடல் பருமனை கட்டுப்படுத்தும். வாரம் ஒரு முறையாவது பச்சை பயறு உங்கள் உணவில் சேர்ப்பது மிகவும் உகர்ந்தது. Renukabala -
பச்சை பயறு சுசீயம்
#lockdown1இந்த ஊரடங்கு நாட்களில் குழந்தைகளை சமாளிப்பது மிகவும் கடினமாக உள்ளது. இன்று நான் பச்சை பயறு பயன்படுத்தி சுசீயம் செய்து கொடுத்தேன். என் குழந்தைக்கு மிகவும் பிடித்திருந்தது. அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். நன்றி Kavitha Chandran -
பச்சை பயறு சுண்டல்
சத்தான சுவையான பச்சை பயறு சுண்டல். வளரிளம் குழந்தைகளுக்கு தர வேண்டிய ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவாகும். Swarna Latha -
பச்சை பயறு மசியல் (Green moong gravy)
பச்சை பயறு அதிக சத்துக்கள் நிறைந்தது.இதில் நிறைய வைட்டமின்கள் உள்ளது.இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டாமல் தடுக்கும் சக்தி உள்ளது.இரத்த ஓட்டத்தை சீராக்கும், சர்க்கரை அளவை குறைக்கும்,உடல் பருமனை குறைக்கும், உடல் எடையை சீராக்கும் தன்மை போன்ற நிறைய மருத்துவ குணங்களை கொண்டது இந்த பச்சை பயறு.#WA Renukabala -
பச்சைபயிறு இனிப்பு கஞ்சி (Green gram payasam recipe in tamil)
பண்டிகை நாட்களில் நம் வீட்டில் பாசிப்பருப்பு பாயாசம் வைப்பது வழக்கம். ஆனால் இந்தப் பச்சைபயிறு இனிப்பு கஞ்சி சற்று வேறுபட்ட ஒரு சத்து நிறைந்த பாயாசம். இது நம் பாரம்பரிய கஞ்சி வகைகளில் ஒன்று ஆனால் இப்பொழுது இது பெரும்பான்மையான மக்களிடையே காணப்படுவதில்லை. ஆகையால் வரும் தீபாவளிக்கு இதை செய்து பாருங்கள். #skvdiwali Sakarasaathamum_vadakarium -
-
-
தேங்காய் உருண்டை(coconut balls recipe in tamil)
என் அப்பாவிற்கு பிடித்த இனிப்பு. செய்வது மிகவும் சுலபமானது. #littlechef punitha ravikumar -
பச்சை பயறு சுக்கா
#SU - சுக்கா அசைவ மட்டன் சுக்கா தோற்றத்தில் நான் செய்த மிக சுவையும், ஆரோகியவும் நிறைந்த அருமையான "சைவ சுக்கா".. 😋செய்முறை... Nalini Shankar -
-
-
-
-
* பச்சை பயறு அடை * (பெசரெட்)(green gram adai recipe in tamil)
#birthday3ப.பயறு நமது உடலுக்கு வலு மற்றும் ஊக்கம் தருகின்றது.இதில் வைட்டமின்கள் ஏ,பி,சி,ஈ உள்ளது.மேலும், நார்ச் சத்து, இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. Jegadhambal N -
முளைக் கட்டிய பச்சை பயறு கிரேவி
#cookerylifestyleமுளைக் கட்டிய பயறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவதுடன், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகின்றன. அவை பார்வைத்திறனை மேம் படுத்துவதுடன் சருமத்துக்கும் புத்துணர்வு அளிக்கின்றன. Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
பாசி பயறு, பச்சை பட்டாணி, கேல் கூட்டு
#keerskitchen #COLOURS2ONE POT. ALL GREEN. ஒரு முழு உணவு. புரதம். உலோகசத்துக்கள், விட்டமின்கள் கூடிய சுவையான சத்தான கூடடூ Lakshmi Sridharan Ph D -
முளைகட்டிய பச்சை பயறு தோசை (Mulaikattiya pachai payaru dosai recipe in tamil)
#GA4 Week11 சத்து மிகுந்த சுவையான உணவு Thulasi -
பச்சபயறு சுண்டல்(village style green gram sundal recipe in tamil)
#VKஇது எங்க பாட்டி காலத்து சுண்டல் கிராமத்து முறையில செய்தது மசாலா தூள் எல்லாம் இல்லை விதவிதமா காய்கறி எல்லாம் இல்லை வேலை முடிந்து வந்தா ஒரு தட்டு நிறைய அள்ளி கொடுப்பாங்க வெறும் உப்பு சேர்த்து வேகவைத்து தாளிப்பு மட்டும் தருவாங்க அதுல வெங்காயம் கூட இருக்காது ஆனா அவ்வளவு ருசியாக இருக்கும் Sudharani // OS KITCHEN
More Recipes
- முளைகட்டிய பச்சை பயிறு மற்றும் முழு கருப்பு உளுந்து(sprouted greengram and black dal in tamil)
- இட்லி(idli recipe in tamil)
- தேங்காய்பால் காய் குருமா(coconutmilk veg kurma recipe in tamil)
- கருப்பட்டி தேங்காய்பால் கொழுக்கட்டை(coconutmilk kolukattai recipe in tamil)
- பச்சை பட்டாணி காலிஃப்ளவர் வறுவல்(peas cauliflower fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16553867
கமெண்ட் (10)