ராகி இட்லி(rava idli recipe in tamil)
Diet for diabetes #choosetocook
சமையல் குறிப்புகள்
- 1
கூறிய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். இட்லி அரிசி கூட சேர்த்துக் கொள்ளலாம். ஏதாவது சத்து அரிசி கூட சேர்த்துக் கொள்ளலாம். என் வீட்டில் கருப்பு கவுனி அரிசி மற்றும் சிகப்பு அவல் இருந்ததால் மேலும் ஆரோக்கியமென்று சேர்த்துக் கொண்டேன். எல்லாவற்றையும் அவல் தவிர ஒரு பாத்திரத்தில் சேர்த்து 4 to 5 முறை நன்றாக கழுவி கொள்ளவும். ஆறு மணி நேரம் வரை இவற்றை ஊற வைத்துக் கொள்ளவும். ஆவல் மட்டும் அரைக்கும் முன் 10 நிமிடம் வரை ஊற வைத்தால் போதும்.
- 2
எல்லாவற்றையும் மிக்சியில் நைசாக ஆட்டி உப்பு சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும். பத்து மணி நேரம் வரை புளிக்க விடவும். பிறகு இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்த உடன் இட்லிதட்டு குழிகளில் மாவை ஊற்றி 10 நிமிடம் வரை வேக விடவும். மிகவும் மிருதுவான சர்க்கரை நோய்க்கு ஏதுவான சுவையான ராகி இட்லி ரெடி. வெள்ளை அரிசி சேர்க்காமல் செய்த இட்லி.
- 3
இதே இட்லி மாவில் தோசை கூட வார்த்த்க் கொள்ளலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ராகி இட்லி (Ragi Idli Recipe in Tamil)
ராகியின் பலன் என்ன என்று பார்ப்போமானால், அது அரிசி, கோதுமையைக் காட்டிலும் சத்து மிகுதியானது ஆகும். ரத்தம் சுத்தியாகும். எலும்பு உறுதிப்படும். சதை வலுவாக்கும். மலச்சிக்கல் ஒழியும் அதிக நேரம் பசி தாங்கச் செய்யும். #Chefdeena Manjula Sivakumar -
-
வைட்டமின் இட்லி (Vitamin idli Recipe in Tamil)
#nutrient2பச்சைப் பயிரில் அதிக அளவு விட்டமின் A, B, C மற்றும் கால்சியம் மற்றும் விட்டமின் B-1, B-6 உள்ளது.கருப்பு உளுந்தில் பைபர், விட்டமின் B காம்ப்ளக்ஸ், அயன், காப்பர், கால்சியம், மெக்னீசியம், ஜிங்க், பொட்டாசியம், ஆகிய சத்துக்கள் உள்ளது.ராகியில் B complex, போலிக் ஆசிட், ஐயன், கால்சியம் ஆகிய சத்துக்கள் உள்ளது.பீட்ரூட்டில் ப்ரோட்டீன், பைபர், விட்டமின் c, B6, ஐயன் ஆகிய சத்துக்கள் உள்ளது.ஆளி விதையில் விட்டமின் A நிறைவாக உள்ளது. Manjula Sivakumar -
ராகி இட்லி 2(ragi idli recipe in tamil)
ராகி இட்லி அரிசியுடன் சேர்த்து செய்தது.இதற்கு முன்னால் அறிசியே சேர்க்காமல் செய்தேன். Meena Ramesh -
-
-
-
ஹார்ட் இட்லி (Heart Idly) (Idli recipe in tamil)
💖 இதய வடிவில் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். நம் பாரம்பரிய உணவான இட்லி செய்யத் தோன்றியது. இதுவும் வித்தியாசமாக இருக்கும் என செய்துள்ளேன்.#Heart Renukabala -
-
சிகப்பு அரிசி இட்லி(red rice idli recipe in tamil)
மிகவும் சத்தான சிறுதானிய சிவப்பு அரிசியில் இட்லி சுலபமாக செய்யலாம்.#ric Rithu Home -
-
-
-
மிருதுவான இட்லிக்கு மாவு அரைக்கும் முறை (Idli maavu recipe in tamil)
டிப்ஸ்:# மாவு அரைக்க ஐஸ் வாட்டரை பயன்படுத்தவும். இதனால் மாவின் உபரி அதிகம் கிடைக்கும். மேலும் இட்லி தோசை இரண்டும் சாப்டாக இருக்கும்.# இட்லி அரிசியும் பச்சரிசியும் சரி சம அளவு சேர்க்க வேண்டும் என்பது இல்லை. இட்லி அரிசியை அதிகாகவும் பச்சரிசி குறைவாகவும் சேர்க்கலாம். ரேஷன் அரிசியும் பயன்படுத்தலாம்.#சோடா பயன்படுத்த கூடாது.# உளுந்தை ஊற வைக்கும் போது பிரிஜ்ஜில் வைத்து ஊற விடலாம். அல்லது தோல் உளுந்து பயன் படுத்துபவர் ஐஸ் வாட்டரை பயன் படுத்தலாம்.#புதிய உளுந்தாக இருந்தால் மாவு அதிகம் வரும். பழைய உளுந்து பயன் படுத்தினால் அளவு சற்று அதிகம் தேவைப்படும்.#மாவு அரைத்த பின்னர் இரண்டு வேறு வேறு பாத்திரத்தில் பிரித்து வைத்து பயன் படுத்தினால் அதிக நாட்கள் மாவு நன்றாக இருக்கும்.#இட்லி தோசை ஊற்றிய பின்னர் மீதம் உள்ள மாவில் கரண்டி போட்டு மூடி வைக்க கூடாது. கரண்டியுடன் மாவை பிரிஜ்ஜில் வைத்தாலும் மாவு நீர்த்து புளித்து விடும்.# அவல் (poha) இல்லை எனில் சவ்வரிசி பயன் படுத்தலாம். ஆனால் சவ்வரிசி மலச்சிக்கலை ஏற்படுத்தும்.# மாவை அரைத்து கலக்கும் போது அதிகம் கெட்டியாகவும் அல்லது அதிக தண்ணீராகவும் இல்லாமல் பார்த்து கொள்ளவும். அதிகம் கெட்டியாக தெரிந்தால் கிரைண்டர் கழுவிய தண்ணீரை சிறிது சேர்த்து கொள்ளலாம்.#சிலர் மாவை கையினால் கரைத்தால் அதிகம் புளித்து விடும். அவர்கள் கரண்டியை பயன்படுத்தி கரைக்கலாம். Manjula Sivakumar -
-
-
-
ராகி அரிசி இட்லி(ragi and rice idly recipe in tamil)
சுலபமாக வீட்டில் இருக்கும் ரேஷன் அரிசி ராகி வைத்து சத்தான ராகி இட்லி செய்யலாம் .#made1 Rithu Home -
நாவல் பழ இட்லி (Naaval pazha idli recipe in tamil)
பழம் சாப்பிடாத குழந்தை , இட்லி விரும்பாதவர்கள் கூட இந்த நாவல் பழ இட்லி விரும்பி சாப்பிடுவாங்க அதுவே இதன் தனித்துவம்.. நான் விருந்தினர் வந்தால் இது மாதிரி வித்தியாசமா செய்து அசத்துவேன்... Sudha Selvakumar -
குதிரை வாலி அரிசி இட்லி(kuthiraivali arisi idli recipe in tamil)
#made3#காலை உணவு, #weight lossபுரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம்.. குதிரை வாலி அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். தெம்பூட்டும் நாள் முழுக்க வேலை செய்ய. எடை குறைக்க உதவும் #made3 Lakshmi Sridharan Ph D -
சாஃப்ட் இட்லி
#steam இட்லி பொதுவாகவே பஞ்சு போன்று மிருதுவாக இருந்தால் தான் பிடிக்கும். கொடுக்கப்பட்ட அளவுகளை சரியாக எடுத்து சரியான பதத்தில் அரைத்து புளிக்க வைத்து பிறகு ஊற்றி எடுத்தால் பஞ்சு போன்ற, மிருதுவான இட்லி ரெடி... Laxmi Kailash -
-
கன்னட பாரம்பரிய ராகி இட்லி (Raagi idli recipe in tamil)
#karnatakaராகி வந்து ரொம்ப சத்தான உணவு. கர்நாடகாவில் தினமும் ஒரு நேரம் ஆவது ராகி சாப்பிடறாங்க. தாய்ப்பாலுக்கு அப்புறம் ரொம்ப சத்தான உணவு அப்படின்னு பார்த்தா அது ராகி தான். இப்போ ராகிலே இட்லி எப்படி பண்றதுன்னு பார்க்கலாம். Belji Christo -
-
கேழ்வரகு இட்லி (Kelvaraku idli recipe in tamil)
#steam கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால் உடல் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.. நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இது அருமருந்து.. Raji Alan -
-
-
கருப்பு உளுந்து இட்லி (Karuppu ulundhu idli recipe in tamil)
கருப்பு உளுந்து இட்லியில் கால்சியம் சத்து, உளுத்தம் பருப்பு தோலுடன் அரைத்து சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான பெபர்fiber கிடைக்கும். லாக்டவுன் சமயத்தில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். #hotel Sundari Mani
More Recipes
கமெண்ட்