நவராத்திரி, ஆயுதபூஜை, ஸ்பெஷல், *கதம்பசாதம்*(kambu sadam recipe in tamil)

#SA
நவராத்திரி, 6 வது நாள், அம்பாளுக்கு கதம்பசாதம் செய்து நைவேத்யம் செய்வார்கள். மீந்த காய்கறிகளை வீணாக்காமல் செய்வது தான் கதம்பசாதம்.நானும் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது.
நவராத்திரி, ஆயுதபூஜை, ஸ்பெஷல், *கதம்பசாதம்*(kambu sadam recipe in tamil)
#SA
நவராத்திரி, 6 வது நாள், அம்பாளுக்கு கதம்பசாதம் செய்து நைவேத்யம் செய்வார்கள். மீந்த காய்கறிகளை வீணாக்காமல் செய்வது தான் கதம்பசாதம்.நானும் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி, பருப்புகளை சுத்தம் செய்து 10நிமிடம் வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைத்து வடித்துக் கொள்ளவும்.
- 2
காய்கறிகளை சுத்தம் செய்து பெரிய துண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
- 3
குக்கரில், அரிசி, பருப்பு, ம.தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து, குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
- 4
அடுப்பை சிறு தீயில் வைத்து, வெறும் கடாயில்,தனியா, மிளகு, சீரகம், மிளகாய், க.பருப்பு, பெருங்காயத் தூள், ஆகியவற்றை கருகாமல், வறுத்து ஆறவிடவும்.
- 5
ஆறினதும், மிக்ஸி ஜாரில் போட்டு சற்று அரைபட்டதும், தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும்.
- 6
புளியை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைத்து பின் நன்கு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
- 7
அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில், ந.எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, வெந்தயம் தாளித்து,தக்காளி, ம.தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 8
அடுத்து நறுக்கின காய்கறிகளை, போட்டு சிறிது வதங்கியதும், சிறிது தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும்.
- 9
பிறகு புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.
- 10
கொதித்து புளி வாசனை போனதும், அரைத்த விழுதை, சேர்த்து கொதித்ததும், சாதத்தை போட்டு, ஒன்று சேர வெந்ததும், அடுப்பை நிறுத்தி விடவும்.
- 11
பிறகு நறுக்கின கொத்தமல்லி, 1 ஸ்பூன் நெய் விட்டு கிளறவும்.
- 12
அடுப்பை சிறு தீயில் வைத்து, சிறிய கடாயில், ந.எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளிக்கவும்.
- 13
தாளித்ததை, சாதத்தில் போட்டு, மேலே 2 ஸ்பூன் நெய் விட்டு கலந்துக் கொள்ளவும்.
- 14
பிறகு பௌலுக்கு மாற்றி, மேலே கொத்தமல்லி தழையை போடவும்.
- 15
இப்போது, நவராத்திரி 6வது நாள் செய்யும், சுவையான, பிரசாதம்,*கதம்ப சாதம்* தயார். செய்து அசத்துங்கள்.
- 16
குறிப்பு:- மொச்சை, கருப்புக் கொண்டைக்கடலை யை வேகவைத்து, சேர்க்கலாம். தாளிக்கும் போது, 1 ஸ்பூன் காய்ந்த சுண்டைக்காயை வறுத்தும் போடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
*பாரம்பர்ய, தஞ்சாவூர், முருங்கைக்காய், ரேஸ் குழம்பு*(murungaikkai kulambu recipe in tamil)
#tkதஞ்சாவூரில், இந்த குழம்பு மிகவும் பிரபலமானது.இலையில் ஊற்றினால் ஓடும் என்பதால் இதற்கு ரேஸ் குழம்பு என்று பெயர். Jegadhambal N -
*சித்ரான்னம்* (கர்நாடகா ஸ்பெஷல்)(lemon rice recipe in tamil)
#SA #choosetocook கர்நாடகா மாநிலத்தில் இந்த சித்ரான்னத்தை செய்வார்கள். நம்ம ஊர் எலுமிச்சை சாதம் தான் அங்கு சித்ரான்னம். செய்வது சுலபம். Jegadhambal N -
*டமேட்டோ ரைஸ்*(tomato rice recipe in tamil)
#Jpகாணும் பொங்கல் அன்று கலந்த சாதம் செய்வது வழக்கம். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.செய்வது சுலபம். Jegadhambal N -
* பிஸிபேளாபாத் *(அரிசி அப்பளம், வடாம்)(bisibelebath recipe in tamil)
#LBபள்ளிகள் திறந்து விட்ட படியால், நாம் முதல் நாள் இரவே என்ன செய்யலாம் என்று முடிவு செய்து விட வேண்டும்.அதன்படி காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ளலாம்.அரைக்க வேண்டியதை அரைத்து வைத்து விடலாம்.இப்படி செய்தால் காலையில் நமக்கு சுலபமாக இருக்கும். Jegadhambal N -
ஆனியன் பருப்பு அடை
இந்த அடையில் 4வகையான பருப்புகளுடன்,வெங்காயம், அரிசி சேர்த்து செய்வதால் சுவையோ சுவை.இதில் புரோட்டீன் சத்துக்களும் அதிகம்.இதற்கு தேங்காய் சட்னி அட்டகாசமாக இருக்கும்.அரிசி சேர்ப்பதால் இந்த அடை,மொறு மொறுப்பாகவும்,ஸாவ்ட்டாகவும் இருக்கும். Jegadhambal N -
*மிதிபாகற்காய் புளியோதரை*(mithi pavakkai puliyotharai recipe in tamil)
#HJபாகற்காய் சர்க்கரை நோயில் type-2 நோயாளிகளுக்கு, சிறந்த மருந்தாக உள்ளது.பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
கார்த்திகை ஸ்பெஷல்,*பருப்பு அடை*(paruppu adai recipe in tamil)
கார்த்திகை பண்டிகை அன்று அடை வார்ப்பது என்னுடைய அம்மா வீட்டு பழக்கம்.அதிலும் அடை வார்த்து அதில் 5 ஓட்டைகள் போட்டு வார்ப்பார்கள்.அதே போல் நானும் கார்த்திகைக்கு அடை வார்த்தேன். இதில் 3 வகையான பருப்புகள் சேர்த்து செய்வதால் புரோட்டீன் சத்துக்கள் அதிகம் கிடைக்கின்றது. Jegadhambal N -
*இட்லி சாம்பார்*(idly sambar recipe in tamil)
சகோதரி சஹானா அவர்களது ரெசிபியை செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இட்லிக்கு ஆப்ட்டாக இருந்தது.@Sahana D recipe, Jegadhambal N -
*பொட்டேட்டோ சுக்கா*(potato chukka recipe in tamil)
#SUவயிற்றுப் புண், வயிற்றுக் கோளாறுகள், குடல்புண் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு உருளைக் கிழங்கு சாறு சிறந்த வரப்பிரசாதம். Jegadhambal N -
நவராத்திரி, ஆயுதபூஜை ஸ்பெஷல்,*கர்நாடகா கோவில் சுண்டல்*(karnataka temple sundal recipe in tamil)
#SAநவராத்திரி என்றால் சுண்டல் தான் நம் நினைவிற்கு வரும். இந்த சுண்டல் கர்நாடகா கோவிலில் மிகவும் பிரபலமானது. சுவை அதிகம். Jegadhambal N -
*உடுப்பி பிஸிபேளாபாத்*(bisibelabath recipe in tamil)
கர்நாடக மாநிலம் உடுப்பியின் ஸ்பெஷல் பிஸிபேளாபாத் ஆகும். இது கலந்த சாதங்களில் முதலிடம் வகிக்கிறது. மிகவும் சுவையானது. Jegadhambal N -
*பச்சை கொத்தமல்லி சாதம்*(coriander rice recipe in tamil)
சிவராத்திரி ஸ்பெஷல்,#G.Sathiya's recipe,சத்யா அவர்களது ரெசிபி.மஹா சிவராத்திரியை முன்னிட்டு இன்று இந்த ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.நெய்யில் முந்திரியை வறுத்து சேர்த்தேன். Jegadhambal N -
* முருங்கைக் காய் பொரிச்சக் கூட்டு * (murungaikkai koottu recipe in tamil)
முருங்கைக் காய், மலச்சிககல், வயிற்றுப் புண், கண் சம்மந்த நோய்களுக்கு, மிகவும் நல்லது.உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும்.சிறுநீரகம் பலப்படும்.இதை வாரத்தில் இரு முறை உணவாக எடுத்துக் கொண்டால்,ரத்தமும்,சிறுநீரும்,சுத்தம் அடையும். Jegadhambal N -
* ராயல் வெஜ் பிரியாணி*(Royal veg biryani recipe in tamil)
#queen1காய்கறிகளை சேர்த்து செய்வதால்,உடல் ஆரோக்கியத்திற்கான சத்துக்கள் கிடைக்கின்றது.மேலும்,பாதாம், முந்திரியை அரைத்து செய்வதால் கூடுதல் சுவை கிடைக்கின்றது. Jegadhambal N -
வாழைக்காய் பருப்பு உசிலி
#bananaசாதாரணமாக பக்கா பருப்பு உசிலியில்,கொத்தவரங்காய்,பீன்ஸில் பருப்பு உசிலி செய்வார்கள்.நான்,கோஸ்,குடமிளகாய்,முள்ளங்கியில், பருப்பு உசிலி செய்திருக்கிறேன்.மிகவும் நன்றாக வந்தது.வித்தியாசமாக வாழைக்காயில் செய்யலாமே என்று தோன்றியது. நன்றாக இருந்ததால் செய்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.சூடான சாதத்தில் இந்த பருப்பு உசிலியை போட்டு நெய் விட்டு சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். Jegadhambal N -
* சௌசௌ மோர் குழம்பு*(chow chow mor kuambu recipe in tamil)
@ PriyaRamesh ரெசிபி #CF5என்னிடம் சின்ன வெங்காயம் இல்லாததால் அதனை போடவில்லை.புளித்த மோர் இருந்தால் சட்டென்று செய்துவிடலாம்.இந்த ரெசிபி, பிரியா ரமேஷ் அவர்கள் செய்தது. நான் இந்த, * சௌசௌ மோர் குழம்பை* செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
*பாவக்காய், முருங்கைக்காய், பிட்லை*(drumstick,bittergourd pitlai recipe in tamil)
#ChoosetoCookபாவக்காய் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் செய்யும் எல்லா ரெசிபியும் பிடிக்கும். பாவக்காயுடன், முருங்கைக்காய் சேர்த்து பிட்லை செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
*வெந்தயக் குழம்பு*(vendaya kulambu recipe in tamil)
#HJவெந்தயம், நெஞ்சு எரிச்சல், மற்றும் அஜீரணக் கோளாறுகளை தடுக்கின்றது. இதில் வேதிப் பொருள் உள்ளதால், இதயநோய் வருவதை தடுக்கின்றது. Jegadhambal N -
*தஞ்சாவூர் கத்தரிக்காய் ரசவாங்கி*(brinjal rasavangi recipe in tamil)
தஞ்சாவூர் பக்கம், இந்த கத்தரிக்காய் ரசவாங்கி மிகவும் பிரபலமான ரெசிபி.மிகவும் சுவையானது. Jegadhambal N -
* கல்யாண வீட்டு இட்லி சாம்பார் *(marriage style idly sambar recipe in tamil)
இந்த இட்லி சாம்பார், கல்யாணத்தில் மிகவும் பிரபலமானது.இதை செய்வது மிகவும் சுலபம்.மிகவும் சுவையானதும் கூட. Jegadhambal N -
*சேனைக் கிழங்கு துவையல்*(senai kilangu thuvayal recipe in tamil)
#YPசேனைக் கிழங்கில், உடலுக்கு தேவையான அளவு சத்துக்கள் உள்ளது. அதில் துவையல் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். செய்வது சுலபம். Jegadhambal N -
சாம்பார் பொடி 95வது ரெசிபி(home made)
இந்த சாம்பார் பொடியை வீட்டில் நான் செய்தது. அதன் அளவை கொடுத்துள்ளேன்.அவரவர் தேவைக்கு ஏற்ப கூட்டவோ,குறைக்கவோ செய்து கொள்ளவும்.சாம்பார்,குழம்பு, கூட்டு அனைத்திற்கும் இந்த பொடி போட்டு செய்தால் மிக நன்றாக இருக்கும். Jegadhambal N -
* கிராமத்து பிரண்டை ஊறுகாய்*(village style pirandai pickle recipe in tamil)
#VKபாட்டி கால, கிராமத்து, பிரண்டை ஊறுகாய் இது.அங்கே இதெல்லாம் நன்கு தரையிலேயே படர்ந்திருக்கும்.இது பசியைத் தூண்டும்.உடலை வலிமையாக்கும்.அஜீரணத்தை குணமாக்கும். Jegadhambal N -
*சென்னா முப்பருப்பு அடை*(adai recipe in tamil)
#queen1பொதுவாக பருப்புகளில் புரோட்டீன் சத்துக்கள் அதிகம்.இந்த அடையில் பருப்புடன் வெள்ளை கொண்டைக்கடலை சேர்ப்பதால் கூடுதல் சத்து கிடைக்கின்றது. Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *பக்கா கோவில் புளியோதரை *(viratha kovil puliyotharai recipe in tamil)
#RDவிரத நாட்களில் கலந்த சாதங்கள், செய்யும் போது புளி சாதமும் செய்வார்கள்.இது அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. Jegadhambal N -
*சிம்பிள் ரசம்*(simple rasam recipe in tamil)
சகோதரி ஃபாத்திமா, அவர்களது ரெசிபி, இது. நவராத்திரி என்பதால், பூண்டு சேர்க்காமல், இன்று செய்து பார்த்தேன்.சிம்பிளாகவும், சுவையாகவும் இருந்தது. நன்றி.@FathimaD, ரெசிபி, Jegadhambal N -
*கல்யாண வீட்டு பைன் ஆப்பிள் ரசம்*(marriage style pineapple rasam recipe in tamil)
இது எனது 450வது ரெசிபி.கல்யாணத்தில் இந்த முறையில் தான் ரசம் வைப்பார்கள். செய்வது சுலபம். சுவை அதிகம்.(எனது 450வது ரெசிபி) Jegadhambal N -
*கல்யாண மசியல்*(marriage style masiyal recipe in tamil)
#VKகல்யாணத்தில் செய்யப்படும், மசியல் இது.நிறைய காய்கறிகள் சேர்த்து செய்வது தான் இந்த ரெசிபி.செய்வது சுலபம்.மிகவும் சுவையாக இருக்கும். Jegadhambal N -
* வெண்டைக்காய் புளிக்குழம்பு (vendakkai pulikulambu recipe in tamil)
#wt3 சகோதரி, திபியா அவர்கள் செய்த,* வெண்டைக்காய் புளிக் குழம்பு* ரெசிபியை இன்று மதியம் செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது.குழம்பு சுவையாகவும் இருந்தது. @Dhibiya's recipe Jegadhambal N -
நிலக்கடலை குழம்பு(புளி)
#vattaram13வேர்க்கடலையில் புரோட்டீன் சத்து அதிகம் உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு இந்த குழம்பு மிகவும் நல்லது.மேலும்,இந்த குழம்பு,சுடு சாதம்,இட்லி,, தோசைக்கு,மிகவும் நன்றாக இருக்கும்.இதில் வறுத்து போடப்படும் பொடி தான் குழம்பிற்கே ருசி. பொடியை ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். வெந்தயம் சேர்ப்பதால் குளிர்ச்சியும் கூட. Jegadhambal N
More Recipes
கமெண்ட் (2)