கிரீன் சில்லி சிக்கன் கறி(green chicken curry recipe in tamil)

SHERIN @sherin6
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரை அடுப்பில் வைத்த எண்ணெய் சேர்த்து வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
- 2
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 3
பச்சை மிளகாய் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்
- 4
இஞ்சி பூண்டு வதங்கியதும் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து வதக்கவும்
- 5
சிக்கன் வதங்கியதும் மஞ்சள் தூள் கரம் மசாலா, மல்லித்தூள் உப்பு இவை அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும்
- 6
மசாலாவுடன் சிக்கன் வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள தக்காளி கொத்தமல்லி, புதினாவை அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும்
- 7
தக்காளி நன்கு வதங்கியதும் தயிர் சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து மூன்று விசில் வரும் வரை வேக விடவும்
- 8
இப்போது கிரீன் சில்லி சிக்கன் பரிமாற தயார்
Similar Recipes
-
-
கிரீன் சிக்கன் டிக்கா கிரேவி (Green chicken tikka gravy recipe in tamil)
#nv இதே கிரேவியை பன்னீர் வைத்தும் செய்யலாம்.. சுவை நன்றாக இருக்கும்..இதில் இயற்கையான நிறமும், சத்தும் அதிகம்.. Muniswari G -
-
-
-
-
-
Butter Chicken Green curry (Butter Chicken Green curry recipe in tamil)
#GA4 இந்த ரெசிபி என் தம்பி செய்து அனுப்பியது. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி / Hyderabad Chicken Dum Biryani Recipe in tamil
#soruthaanmukkiyamSuruguru
-
-
-
ஹரியாலி சிக்கன் வருவல் (பச்சை சிக்கன்) (Hariyali chicken recipe in tamil)
#ap (green chicken) Viji Prem -
-
தாபா சிக்கன் கறி(dhaba chicken curry recipe in tamil)
#pjஇந்த சிக்கன் கறி மிகச் சுவையாக,சரியான காரம் மற்றும் மணத்துடன் இருக்கும்.பரோட்டா, நாண்,சப்பாத்திக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
செட்டிநாடு சிக்கன் கறி(Chettinadu chicken curry recipe in tamil)
#GA4 #week23 #Chettinad Anus Cooking -
கிரீமி க்ரீன் சிக்கன் (green cream chicken Recipe in Tamil)
#சிறந்த ரெசிபிகள். நான் கோவா மாநில உணவு தேடும் பொழுது இந்த சிக்கன் ரெசிபி செய்தேன் ஆனால் ஃப்ரீஸ் செய்யப்பட்ட சிக்கனில் செய்ததால் கொஞ்சம் ட்ரை ஆக .இருந்தது பிறகு மீண்டும் அதை சரிசெய்து செய்யும் பொழுது என் வீட்டிற்கு வந்த விருந்தினர்கள் அனைவரும் ஆகா ஓகோ என்று பாராட்டினார்கள். மிகவும் சுவையாக இருந்தது. Santhi Chowthri -
சிக்கன் பிரட்டல்(chicken pirattal recipe in tamil)
#10சிம்பிள் மற்றும் சுலபமாக செய்ய கூடிய ரெசிபி. Samu Ganesan -
-
ஹோட்டல் ஸ்டைல் ஹைதராபாதி சிக்கன் கறி (Hyderabad chicken curry recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் ஹைதராபாத் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16569205
கமெண்ட்