பொட்டு கடலை முறுக்கு(pottukadalai murukku recipe in tamil)

எல்லாருக்கும் பிடித்த சுவையான மொரு மொரு முறுக்கு
எல்லாவற்றிலும் எள்ளு சேர்ப்பேன். எலும்பிர்க்கு வலிமை தரும். சுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் #DE
பொட்டு கடலை முறுக்கு(pottukadalai murukku recipe in tamil)
எல்லாருக்கும் பிடித்த சுவையான மொரு மொரு முறுக்கு
எல்லாவற்றிலும் எள்ளு சேர்ப்பேன். எலும்பிர்க்கு வலிமை தரும். சுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் #DE
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் அரிசி, மாவு வெண்ணை சேர்த்து வறுக்க- 2 நிமிடங்கள். ஒரு போலில் வறுத்த மாவை போடுக. ¼கப் பொட்டு கடலை மிக்ஸியில் போட்டு மாவு செய்க. ½ கப் மாவு வரும். ஜல்லடையால் அரிசி மாவுமேல் ஜலித்துக்கொள்ளுங்கள்.
இதனுடன் சுக்கு, பொட்டு கடலை மாவு.எள்ளு, சீரகப்பொடி, உப்பு கலந்து, கொஞ்சம் கொஞ்சமாக நீர் சேர்த்து பிசைக—சாஃப்ட் டோவ் (soft dough). ஈரத்துணியால் மூடி 15-30 நிமிடங்கள் ரெஸ்ட் செய்க. - 3
மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் எண்ணை சூடு செய்க. ஒரு சின்ன குழி கரண்டி சூடான எண்ணை மாவில் ஊற்றி பிசைக-தேன்குழல் மொரு மொருவென்று வரும். முறுக்கு அச்சு உள்ளே எண்ணை தடவுக சுலபமாக பிழிய. பாதி நிறப்புங்கள்.
கவனமாக எண்ணையின் மேலே நேரே பிழியலாம். பயமாக இருந்தால் ஜல்லி கரண்டி மேல் பிழிந்து எண்ணையில் வைக்க. - 4
முதலில் ஹை பிளெம் -2 நிமிடங்கள், நெருப்பை குறைக்க. திருப்பி போடுக. 2 பக்கமும் பொன்னிறமாக வேண்டும். உங்கள் அடுப்பை பொருத்து 5-6 நிமிடங்கள் ஆகலாம். வாணளி, எண்ணை, முறுக்கு அளவு பொருத்து 3-4 முறுக்கு ஒரே சமயத்தில் செய்யலாம். 2 பக்கமும் பொன்னிறமாக ஆனவுடன் வெளியே எடுத்து எண்ணை வடிக்க. பேப்பர் டவல் மேல் போடுக. பின் பர்மாறும் தட்டிர்க்கு மாற்றுக
- 5
10 சுவையான மொரு மொரு தேன்குழல்கள் ருசிக்க தயார். உற்றார் மற்றவர் எல்லார் கூட சேர்ந்து தீபாவளி கொண்டாடுக
காற்று புகாத (airtight containers) டப்பாக்களில் ஒரு வாரம் சேமித்து வைக்கலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பொட்டு கடலை முறுக்கு
எல்லாருக்கும் பிடித்த சுவையான மொரு மொரு முறுக்குஎல்லாவற்றிலும் எள்ளு சேர்ப்பேன். எலும்பிர்க்கு வலிமை தரும். சுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும், #everyday4 Lakshmi Sridharan Ph D -
தேன்குழல் (Thenkuzhal recipe in tamil)
எல்லாருக்கும் பிடித்த சுவையான மொரு மொரு தேன்குழல். எல்லாவற்றிலும் எள்ளு சேர்ப்பேன். எலும்பிர்க்கு வலிமை தரும். சுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும், #deepfry Lakshmi Sridharan Ph D -
வெங்காய பூண்டு மணம் கலந்த முறுக்கு(murukku recipe in tamil)
#SSஎல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக்,.அரிசி மாவு, கடலை மாவு,.ஸ்பைஸ் பொடிகள், வெங்காய பூண்டு கலவை சேர்த்து செய்த சுவையான சத்தான முறுக்கு. Pearl onion தமிழ் நாட்டு சின்ன வெங்காயத்தை விட 2 மடங்கு பெரியது #SS Lakshmi Sridharan Ph D -
வெங்காய பூண்டு மணம் கலந்த ராகி முறுக்கு(ragi murukku recipe in tamil)
#ssராகி நலம் தரும் சிறு தானியம். மகாத்மா காந்தி எப்பொழுதும் உணவில் கலந்து கொள்ளுவார். படித்திருப்பீர்கள் இதைப்பற்றி எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக்,.அரிசி மாவு, கடலை மாவு,.ஸ்பைஸ் பொடிகள், வெங்காய பூண்டு கலவை சேர்த்து செய்த சுவையான சத்தான முறுக்கு. Pearl onion தமிழ் நாட்டு சின்ன வெங்காயத்தை விட 2 மடங்கு பெரியது. #SS Lakshmi Sridharan Ph D -
முள்ளு முறுக்கு (மனூப்பு)(mullu murukku recipe in tamil)
#npd3எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக்,.அரிசி மாவு, கடலை மாவு,.ஸ்பைஸ் பொடிகள் சேர்த்து செய்த சுவையான சத்தான முறுக்கு. Lakshmi Sridharan Ph D -
செரா தூள் –ரிப்பன் பகோடா (Ribbon pakoda recipe in tamil)
அம்மா செரா தூள் (wood shavings) என்றுதான் சொல்வார்கள். இந்த பழைய கால ரெசிபியில் அரிசி, கடலை மாவுடன் கூட நலம் தரும் ஸ்பைஸ்கள் சுக்கு, கருப்பு சீரகம், எள்ளு சேர்த்தேன். #deepfry Lakshmi Sridharan Ph D -
முறுக்கு ஒரு புது விதம் (Murukku recipe in tamil)
எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,இது ஒரு புது விதமான முறுக்கு ஒரு ஹைபிரிட் ரெஸிபி .அரிசி மாவு, கடலை மாவு. அவகேடோ சேர்த்து செய்த சுவையான சத்தான முறுக்கு. அவகேடோ நல்ல கொழுப்பு சத்து கொண்டது ஓமேகா 3 அதிகம் #deepavali Lakshmi Sridharan Ph D -
சுவைமிக்க அவல் முறுக்கு
#kj - அவல் கண்ணனுக்கு பிடித்தது, ஸ்ரீகிருஷ்ணா ஜெயந்தி அன்று கண்டிப்பாக அவலை பூஜையில் வை ப்பார்கள் . நான் அவல் வைத்து முறுக்கு செய்து பார்த்தேன்.கரகரப்பாக மிக சுவையாக இருந்தது... செய்முறை Nalini Shankar -
புழுங்கல் அரிசி கார முள்ளு முறுக்கு(mullu murukku recipe in tamil)
#DE -முறுக்கு வைகளில் சுவையான கார முறுக்கும் தீபாவளிக்கு செய்வார்கள்.. இது புழுங்கல் அரிசியில் செய்த சுவையான கார முறுக்கு 😋 Nalini Shankar -
முறுக்கு (Murukku recipe in tamil)
எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,இது ஒரு ஹைபிரிட் ரெஸிபி முள்ளு முறுக்கு-தேன்குழல். Enriched unbleached wheat flour கூட கடலை மாவு, உளுத்தம் மாவு சேர்த்து செய்தது . வாசனைக்கும், ருசிக்கும் பொடித்த எள்பொடித்ததால் வெள்ளையாக இல்லை. பொடிக்காமல் எள் சேர்த்தால் வெள்ளையாக இருக்கும். உங்கள் விருப்பம். #flour1 Lakshmi Sridharan Ph D -
பாசிப்பருப்பு முறுக்கு (Paasiparuppu murukku recipe in tamil)
திபாவளிக்கு எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பாசிப்பருப்பு முறுக்கு செய்து பார்த்தேன்.#Deepavali Sundari Mani -
-
மகிழம்பூ முறுக்கு(சிறுபருப்பு முறுக்கு)(makilampoo murukku recipe in tamil)
#DEஅனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள். SugunaRavi Ravi -
மினி பட்டர் கை முறுக்கு(mini butter murukku recipe in tamil)
#DEதீபாவளிக்காக நான் செய்த மினி பட்டர் புழுங்கல் அரிசி கை சுத்து முறுக்கு.. Nalini Shankar -
உடனடி முறுக்கு (instant murukku recipe in tamil)
#cf2 10 நிமிடங்களில் இந்த முறுக்கு செய்துவிடலாம்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
முறுக்கு (Murukku recipe in tamil)
#TRENDING தீபாவளிக்கு வீட்டில் செய்யும் பலகாரம் முறுக்கு மாவு அரைக்காமல் மிக மிக எளிமையான முறையில் செய்யலாம் Sarvesh Sakashra -
ஓம பொடி(oma podi recipe in tamil)
#DEஸ்ரீதர் அம்மா மிகவும் நன்றாக செய்வார்கள் ஸ்ரீதர்க்கு நொறுக்கு தீனி பிடிக்கும். எனக்கு டீப் வ்றை செய்ய விருப்பம் இல்லாவிட்டாலும், ஸ்ரீதரக்காகவும் தீபாவளிக்காகவும் செய்தேன். இதில் இருக்கும் ஸ்பைஸ் பொடிகள் நலம் தரும் பொருட்கள் Lakshmi Sridharan Ph D -
மிருதுவான முறுக்கு (Murukku recipe in tamil)
முருக்கு என்பது இந்திய துணைக் கண்டத்தில் இருந்து உருவான ஒரு சுவையான, முறுமுறுப்பான சிற்றுண்டாகும். முருக்கு தீபாவளிக்கு மிகவும் மகிழ்ச்சியான மற்றும் பாரம்பரிய சிற்றுண்டி #deepavali #kids Christina Soosai -
தயிர் முறுக்கு (Thayir murukku recipe in tamil)
#arusuvai4இந்த முறுக்கு புளித்த தயிரில் செய்வதால் முறுக்கு புளிப்பு சுவையில் நன்றாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள். நன்றி Kavitha Chandran -
மொறு மொறு ரிங் முறுக்கு(ring murukku recipe in tamil)
#DE - Happy Diwali.. 🎉2022.தீபாவளி என்றாலே பல விதமான பலகாரங்கள் தான் நினைவுக்கு வரும்.. ஒரோ வாட்டியும் புதுசு புதுசா ஸ்வீட்ஸ், காரம் செய்ய ட்ரை பண்ணுவோம்... என்னுடைய சுவையான மொறு மொறு ரிங் முறுக்கு.. 😋 Nalini Shankar -
-
-
-
பட்டர் முறுக்கு(butter murukku recipe in tamil)
#KJ - sri krishna jayanthi 🌷 கிருஷ்ணா ஜெயந்திக்கு நிறைய பக்ஷணம் செய்வார்கள்.. முறுக்கு, தட்டை, சீடை, தேன்குழல், சீப்பி... இத்துடன் நான் செய்த பட்டர் முறுக்கு செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
முறுக்கு (Murukku recipe in tamil)
முறுக்கு வீட்டில் செய்யும் போது தான் நம் விருப்பப்படி சுவைக்கமுடியும். அதுவும் கடலை எண்ணை முறுக்கு மிகவும் சுவையாக இருக்கும். தீபாவளி என்றால் கண்டிப்பாக செய்யக்கூடிய ஒன்று முறுக்கு.#Kids1 #Snack#Deepavali Renukabala -
தேங்காய்ப்பால் முறுக்கு (Thenkaaipaal murukku recipe in tamil)
#deepawali#kids 2தீபாவளி என்றாலே முதலில் முறுக்கு தான் ஞாபகத்திற்கு வரும் அதையே தேங்காய்ப்பால் விட்டு மாவு பிசைந்து முறுக்கு செய்தால் ருசி சற்று அதிகமாக இருக்கும். அதனால் தேங்காய்பால் முறுக்கு ரெசிபியை பகிர்கின்றேன் Santhi Chowthri -
தேங்காய்ப்பால் தேன்குழல் முறுக்கு (Thengaipal thengulal murukku recipe in Tamil)
என் கணவருக்கு மிகவும் பிடித்த பலகாரம் தேங்காய் பால் முறுக்கு BhuviKannan @ BK Vlogs -
தேன் குழல் முறுக்கு (Then kuzhal murukku recipe in tamil)
#trendingமுறுக்கு வகைகள் கடையில் வாங்குவதை விட வீட்டில் செய்வது நல்லது. சுவையும் அதிகம். ஆரோக்கியமும் கூட. கடையில் வாங்கிய அரிசி மாவு மற்றும் உளுந்த மாவு உபயோகித்து சுலபமாக சுவையான ஆரோக்கியமான தேன் குழல் முறுக்கு வீட்டில் செய்யலாம். Natchiyar Sivasailam -
முறுக்கு (murukku recipe in tamil)
#cf2 தீபாவளி என்றாலே முறுக்கு இல்லாமல் பலகாரங்கள் இல்லை.. இந்த முறுக்கிற்கு அரிசி ஊற வைக்க தேவையில்லை.. Muniswari G -
More Recipes
கமெண்ட் (5)