கார்ன் சௌடர் சூப் (corn chowder soup)

#sr அமெரிக்காவில் மிகவும் பாப்புலர். கார்ன் சீசன் இல்லை அதனால் வ்ரோஜன் கார்ன் சேர்த்தேன். கார்ன் இந்த ரேசிபியின் ஸ்டார். உங்கல் விருப்பமான காய்கறி கூட சேர்க்கலாம். பல காய்கறிகள், சத்துக்கள். சுவைகள் கலந்த சூப்;வாட்டர் க்ரெஸ் காலிஃப்ளவர், கேபேஜ் குடும்பத்தை சேர்ந்தது; ஆனால் நீரில் வளர்வது. எலும்பை வலிப்படுத்தும்,தடுக்கும். ஆஸ்டியோபொரோஸிஸ் கேன்சர் தடுக்கும், கொலஸ்ட்ரால் குறைக்கும், இதயத்திக்கும் . விட்டமின்கள் A, C இன்னும் பல நன்மைகள் உலோக சத்துக்கள். விட்டமின்கள். நோய் எதிர்க்கும் சக்தி நிறைந்த கம்ஃபர்ட் உணவு
கார்ன் சௌடர் சூப் (corn chowder soup)
#sr அமெரிக்காவில் மிகவும் பாப்புலர். கார்ன் சீசன் இல்லை அதனால் வ்ரோஜன் கார்ன் சேர்த்தேன். கார்ன் இந்த ரேசிபியின் ஸ்டார். உங்கல் விருப்பமான காய்கறி கூட சேர்க்கலாம். பல காய்கறிகள், சத்துக்கள். சுவைகள் கலந்த சூப்;வாட்டர் க்ரெஸ் காலிஃப்ளவர், கேபேஜ் குடும்பத்தை சேர்ந்தது; ஆனால் நீரில் வளர்வது. எலும்பை வலிப்படுத்தும்,தடுக்கும். ஆஸ்டியோபொரோஸிஸ் கேன்சர் தடுக்கும், கொலஸ்ட்ரால் குறைக்கும், இதயத்திக்கும் . விட்டமின்கள் A, C இன்னும் பல நன்மைகள் உலோக சத்துக்கள். விட்டமின்கள். நோய் எதிர்க்கும் சக்தி நிறைந்த கம்ஃபர்ட் உணவு
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.
- 2
ஒரு செக்லிஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.
- 3
மிதமான நெருப்பின் மேல் அடிகனமான பாத்திரத்தில் வெண்ணை சேர்க்க. உருகிய பின் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்க 2-3 நிமிடம். கோதுமை மாவு சேர்த்து கிளற. இதை ரூ (roux) என்று சொல்வார்கள. இது சூப் கெட்டியாக்க; கார்ன், சேர்த்து கிளற.2 நிமிடம்
- 4
செலரி, வாட்டர் கிரேஸ் சேர்த்து கிளற.2 நிமிடம் பின் 3 கப் நீர் சேர்க்க. கொதிக்கட்டும். உருளை துண்டுகள் சேர்த்து கொதிக்க வைக்க. 2 கொதி வந்ததும் தேங்காய் பால் சேர்த்து கிளற. அடுப்பை அணைக்க. உப்பு சேர்கக. நான் ஆர்கானிக் ஹிமாலயன் பிங்க் உப்பு உபயோகிக்கிறேன்.
- 5
பெப்பர் மில்லால் வெள்ளை மிளகை பொடியாக்கி மேலே தூவுக.
ருசி பார்க்க. ஒரு சின்ன கிண்ணம் சூப் சாப்பிட்டால் அதுவே முழு உணவு.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய் பால் சூப்
#sr பல காய்கறிகள், சத்துக்கள். சுவைகள் கலந்த சூப்;.வாட்டர் க்ரெஸ் காலிஃப்ளவர், கேபேஜ் குடும்பத்தை சேர்ந்தது; ஆனால் நீரில் வளர்வது. எலும்பை வலிப்படுத்தும்,தடுக்கும். ஆஸ்டியோபொரோஸிஸ் கேன்சர் தடுக்கும், கொலஸ்ட்ரால் குறைக்கும், இதயத்திக்கும் . விட்டமின்கள் A, C இன்5னும் பல நன்மைகள் உலோக சத்துக்கள். விட்டமின்கள். நோய் எதிர்க்கும் சக்தி நிறைந்த கம்ஃபர்ட் உணவு Lakshmi Sridharan Ph D -
ப்ரசல் ஸ்பரவுட்ஸ் மசூர் தால் கூட்டு
முதல் முதல் நீலகிரியில் இந்த காய்களை பார்த்தேன். முட்டை கோஸ் தாவர குடும்பத்தை சேர்ந்தது. பல விட்டமின்கள், உலோக சத்துக்கள், நோய் எதிர்க்கும் சக்தி. மசசவர் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.; அழகிய நிறம், சுவை, சத்து கொண்டது Lakshmi Sridharan Ph D -
உருளை வெங்காயம் சமோசா (Urulai venkayam samosa recipe in tamil)
எல்லோருக்கும் விருப்பமான ஸ்நாக், காக்டெயில் சமோசா -சின்ன சின்ன சமோசாக்கள் #kids1 Lakshmi Sridharan Ph D -
ப்ரஸ்ஸல் ஸ்பர்வுட்ஸ் சாம்பார்
ப்ரஸ்ஸல் ஸ்பர்வுட்ஸ் (brussel sprouts) முட்டை கோஸ் குடும்பத்தை சேர்ந்தது. புற்று நோய் தடுக்கும் சக்திவாய்ந்தது #sambarrasam Lakshmi Sridharan Ph D -
ஒரு அழகிய கலர்ஃபுல் ஊத்தப்பம்
பல நிறங்கள், பல சுவைகள், பல சத்துக்கள் கொண்ட ஊத்தப்பம். ஒரு வாரம் தோசை பண்ணியாயிற்று. 3 கப் மீதி மாவில் ஊத்தப்பம் செய்தாயிற்று #leftover Lakshmi Sridharan Ph D -
தினை அரிசி பீட் ரூட் தோசை
#MTதினை புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் துருவிய பீட் ரூட் சேர்த்து சுவையான தோசை செய்தேன் ...தோசை மாவு, தினை, அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அ துதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். Lakshmi Sridharan Ph D -
உருளை டம்ப்லிங்
சுவையான கம்ஃபர்ட் பூட்.(COMFORT FOOD). டம்ப்லிங் உள்ளே மஷ்ரூம் பிளலிங்க. கூட சீஸ் சாஸ். சிறுவர்கள் விரும்பி சுவைப்பார்கள் #kids1 Lakshmi Sridharan Ph D -
சிகப்பு காராமணி கூட்டு(chori, Rajma)
#PTசுவை சத்து வாசனை நிறைந்த கிரேவி. ஏகப்பட்ட நார் சத்து, உலோக சத்து (கால்ஷியம், இரும்பு, பொட்டேசியம்) விட்டமின்கள் (k, folate).புரத சத்து. கொலோன் புற்று நோய் தடுக்கும், எடை குறைக்கும், இதயத்திர்க்கு நல்லது. ரத்ததில் சக்கரை கண்ட்ரோல் செய்யும்.#PT Lakshmi Sridharan Ph D -
பீட்ஸா பைட்ஸ்
#PDபைட் சைஸ் பீட்ஸா சிறந்த பார்டி appetizer; சிறுவர் பெரியவர் எல்லோரும் விரும்பி சுவைப்பார்கள். காரம், சீஸ், சேர்த்துக்கொள்ளுங்கள் ஏராளமான சத்துக்கள், நோய் தடுக்கும் சக்தி கொண்ட மஷ்ரூம், தக்காளி, ஆலிவ் சேர்த்து செய்த பீட்ஸா பைட். Lakshmi Sridharan Ph D -
சோடா பிரட் (Irish soda bread)
சோடா பிரட் (Irish soda bread) செய்வது சுலபம். நல்ல ருசி #bake Lakshmi Sridharan Ph D -
-
-
வெள்ளை காராமணி (black eyed peas) கூட்டு (Vellai kaaramani kootu recipe in tamil)
புரத சத்து, சுவை, நிறைந்த பண்டம் #jan1 Lakshmi Sridharan Ph D -
பட்டர் நட் ஸ்குவாஷ் புலவ்
#COLOURS1எனக்கு மிகவும் விருப்பமான ஸ்குவாஷ் –அழகிய ஆரஞ்சு நிறம், சிறிது இனிப்பு. ஏராளமான விட்டமின் A, C, beta carotene, vitamin E, B6. சுவையான, சத்தான, நறு மணம் மிகுந்த புலவ். தேங்காய் பால் , வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள், பொன்னி அரிசி கலந்த புலவ். சுவைத்துப் பார்த்தேன், ருசியோ ருசி!!! Lakshmi Sridharan Ph D -
பிரட் சமோசா--உருளை வெங்காயம் சமோசா
#CookpadTurns6எல்லோருக்கும் விருப்பமான ஸ்நாக்பிரட் ஸ்லைஸ் ரேப் செய்ய உபயோகித்தேன். உருளை மசாலா பில்லிங் (filling) Lakshmi Sridharan Ph D -
கலர்ஃபுல் சூப்(soup recipe in tamil)
பல காய்கறிகள், பல நிறங்கள், பல சுவைகள், பல சத்துக்கள். இந்த ரெஸிபியில் இனிப்பிர்க்கு சக்கரை வள்ளி கிழங்கு., வாசனைக்கு செலரி. பூண்டு, ஏலக்காய், ஜாதிக்காய் பொடிகள். அழகிய நிறத்திர்க்கு பீட் ரூட், எல்லாம் நலம் தரும், சுவை மிகுந்த பொருட்கள். காய்கறிகள் எல்லாம் பூச்சி கொல்லும் மருந்துகள் உபயோகிக்காமல் வளர்க்கப்பட்டவைகள். சூப் தண்ணீயாகவும் அல்லது கெட்டியாகவும் இருக்கலாம் #sr Lakshmi Sridharan Ph D -
-
மினி சீஸ் குடை மிளகாய் பீட்ஸா
சுவையான சத்தான எளிதில் செய்யக்கூடிய மினி சீஸ் குடை மிளகாய் பீட்ஸா. 5 மினி பீட்ஸா #hotel Lakshmi Sridharan Ph D -
இனிப்பு சமோசா
#kkநாங்கள் சிறுவார்களாக இருக்கும் பொழுது அம்மா கிருஷ்ணா ஜயந்தி அன்று செய்வார்கள், குட்டி கிருஷ்ணனுக்கு பிடித்த ஸ்நாக். அம்மா கர்ஜுரிக்காய் என்று சொல்வார்கள். எல்லோருக்கும் விருப்பமான ஸ்நாக் Lakshmi Sridharan Ph D -
ஸ்வீட் கார்ன் சூப். (Sweet corn soup recipe in tamil)
குளிர் காலங்களில் , சூடாக சூப் சாப்பிடுவது , எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. அப்போது செய்யும் பலவகைகளில் இதுவும் ஒன்று.#GA4#week10#soup Santhi Murukan -
பீன்ஸ் ப்ரொக்கோலி பொறிச்ச கூட்டு
#WA பீன்ஸ், ப்ரொக்கோலி, பாசி பருப்பு சத்து சுவை நோய் எதிர்க்கும் சக்தி கொண்டவை. நார் சத்து, புரதம், folate anti oxidants,இரத்தத்தில் சக்கரை கட்டு படுத்தும் இதயத்திர்க்கு, குடலுக்கு, லிவர்க்கு நல்லது. பெண்கள் நலம்தரும் பொருட்களை உணவில் சேர்த்து தங்கள் உடல் நலத்துடன் குடும்ப நலத்தையும் பாது காக்க வேண்டும். என் சமையலில் தேங்காய் பால் இன்றும் என்றும் உண்டு தேங்காய் பால், அறைத்துவிட்ட மசாலா சேர்ந்த கூட்டு ருசியோ ருசி. #WA Lakshmi Sridharan Ph D -
ஸ்பினாச் கீரை உருளை சாதம் (Spinach potato rice)
கீரைகள் பலவிதம், பல நிறங்கள், பல சுவைகள். பல தாவர குடும்பங்களை சேர்ந்தவை. எல்லா கீரைகளிலும் நலம் தரும் இரும்பு சத்து, மெக்னீஷியம் இருப்பதால் வேகவைத்த பயத்தம் பருப்போடு. ருசியான கூட்டு செய்தேன், சிறிது எலுமிச்சை பழச் சாரு சேர்க்க வேண்டும் கீரையின் சத்து உடலுக்கு கிடைக்க. பயத்தம் பருப்பில் நார் சத்தும், புரதமும் அதிகம். இந்த கூட்டில் இரும்பு , நார் சத்து இரண்டும் இருக்கின்றன. எளிய சத்தான, ருசியான கூட்டு. சோறொடு நெய்யும் கூட்டும் கலந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். #variety Lakshmi Sridharan Ph D -
காய்கறி பிரியாணி (colorful biriyani)
#CF8 # பிரியாணிநல்ல உணவு பொருட்கள், நல்ல குக்கிங் டெக்னிக். சிகப்பு ஆரஞ்சு நிறங்கள் காய்கறிகளிலிருந்து, வாசனை பொருட்களிலிருந்து (ஜாவித்ரி, குங்குமப்பூ) கார சாரமான வாசனை தூக்கும் வெஜ் பிரியாணி, பல ஸ்பைஸ், பல நிற காய்கறிகள் (பச்சை பட்டாணி, உருளை, தக்காளி,பல நிற குடைமிளகாய்கள்) பல சுவைகள், சத்துக்கள், நாவிர்க்கும், கண்களுக்கும் நல்ல விருந்து. Lakshmi Sridharan Ph D -
பூசணிக்காய் சாம்பார்
இந்த பூசணி என் தோட்டத்து பூசணி. அழகிய மஞ்சள் நிறம், ஏகப்பட்ட சத்துக்கள். ருசி மிகுந்தது. காயின் எல்லா பாகங்களும் சாப்பிடலாம். விதைகள், தோல்-- நான் சில நேரங்களில் சேர்ப்பதுண்டு, #sambarrasam Lakshmi Sridharan Ph D -
அம்ரிட்சாரி மல்டை லேயர்ட் ஆலு குல்சா
#pjநான் மிகவும் விரும்பும் பஞ்சாபி உணவு, ஏகப்பட்ட சத்து, சுவை, மணம் நிறைந்தது. சாஃப்ட் mouth watering இது செய்ய பொறுமை தேவை. it is worth it . #pj Lakshmi Sridharan Ph D -
கேரட் கேசரி (carrot kesari recipe in tamil)
அழகிய நிறம், அதிக சுவை, கொண்ட நலம் தரும் இனிப்பு பண்டம்.கேரட் இனிப்பு நிறைந்த காய்கறி. சக்கரை சேர்க்கவில்லை பாலிலும் வேகவைக்கவில்லை, இங்கே எனக்கு மளிகை கடையில் பாதாம் பால் கிடைக்கிறது. 4 பனங் கல்கண்டு தான் சேர்த்தேன். சக்கரை விரும்புவர்கள் சக்கரை சேர்க்கலாம் குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். நிறைய நட்ஸ் சேர்த்தேன். #pooja Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு மினி பேன் கேக்
#ypஏகப்பட்ட உலோக சத்துக்கள், முக்கியமாக நார் சத்து விட்டமின்கள், புற்று நோய் வாய்ப்பை குறைக்கும் அன்டை ஆக்ஸிடெண்டஸ் இதில் இருக்கின்றன, l Lakshmi Sridharan Ph D -
மஷ்ரூம் கிரீம் சூப் (Cream of mushroom soup recipe in tamil)
#made3 # weight lossமஷ்ரூம் ஒன்றில்தான் விட்டமின் D உள்ளது. செலெனியம் ஏகமாக இருக்கிறது. புற்று நோய், சக்கரை வியாதி, இன்னும் பல நோய்களை தடுக்கும் சக்தி உடையது.. உலகம் முழுவதிலும் சக்கரை வியாதி, obesity ஏறிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உணவில் மஷ்ரூம் சேர்ப்பது அவசியம் . எடை குறைக்கும், சின்னமோன் எடை குறைக்கும் Lakshmi Sridharan Ph D -
மணத்தக்காளி கீரை (பாலக்) கூட்டு (manathakkali keerai kootu recipe in tamil)
மணத்தக்காளி கீரை (பாலக்) கூட்டுகீரைகள் பலவிதம், பல நிறங்கள், பல சுவைகள். பல தாவர குடம்பங்களை சேர்ந்தவை. எல்லா கீரைகளிலும் நலம் தரும் இரும்பு சத்து, மெக்னீஷியம் இருப்பதால் உணவில் கட்டாயமாக காலந்து கொள்ள வேண்டும். மணத்தக்காளி கீரை எங்கள் தோட்டத்தில் தானகவே வளரும் . இது தக்காளி குடும்பத்தை சேர்ந்தது. (பார்க்காதவர்களுக்காக புகைப்படம் இணைத்திருக்கிறேன். பால் சூப்பர் மார்க்கெட்டிலிருந்து வருகிறது என்று குழந்தைகள் சொல்லும் காலம் இது) இயற்க்கை மருத்துவத்தில் மணத்தக்காளிக்கு ஒரு தனி இடம். இலை, காய், பழம், வத்தல் அனைத்தையும் நான் சமையலில் சேர்ப்பேன். வேகவைத்த பயத்தம் பருப்போடு. அரைத்த தேங்காய், மிளகு, மிளகாய், சீரகம், உளுந்து, இஞ்சி, கடலை பருப்பு கூழொடு கீரை சேர்த்து ருசியான கூட்டு செய்தேன், சிறிது எலுமிச்சை பழச் சாரு சேர்க்க வேண்டும் கீரையின் சத்து உடலுக்கு கிடைக்க. கீரை சிறிது கசக்கும். கசப்பு அரு சுவையில் ஒன்று. அதனால் சமையலில் கசப்பான பொருட்களை சேர்க்க வேண்டும் எளிய சத்தான, ருசியான கூட்டு. சோறொடு நெய்யும் கூட்டும் கலந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.#goldenapron3 #book Lakshmi Sridharan Ph D -
பார்ஸ்நிப் ஹல்வா
பார்ஸ்நிப், கேரட் 2 ம் ஒரே தாவர குடும்பத்தை சேர்ந்தது. ஏகப்பட்ட சத்துக்கள். நார் சத்து, உலோக சத்துக்கள். ஆன்டி ஆக்ஸிடெண்ட். நோய் எதிர்க்கும் சக்தி. எடை குறைக்கும் இனிப்பான காய்கறி. அதனால் சக்கரை அதிகம் சேர்க்க வேண்டியதில்லை, குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். நிறைய நட்ஸ் சேர்த்தேன். #HH Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (4)