பொட்டுக்கடலை தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)

Sasi
Sasi @Kutti_sasi

பொட்டுக்கடலை தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 மூடி தேங்காய்
  2. 1/4 கப் பொட்டுக்கடலை
  3. 4 பச்சை மிளகாய்
  4. 2 சிறிய துண்டு இஞ்சி
  5. கொஞ்சம்மல்லி இலை
  6. தேவைக்கு ஏற்ப கல் உப்பு
  7. தாளிப்பதற்கு
  8. ஆயில்
  9. கடுகு
  10. சீரகம்
  11. கருவேப்பிலை
  12. காய்ந்த மிளகாய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். தேங்காயை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும் பச்சை மிளகாயையும் நறுக்கி வைக்க வேண்டும்.

  2. 2

    எடுத்த பொருட்கள் எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து உப்பையும் சேர்த்து மைய அரைக்கவும்.

  3. 3

    தாளிப்பதற்காக என்னை ஊற்றி கடுகு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் சீரகம் சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கிளற வேண்டும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sasi
Sasi @Kutti_sasi
அன்று

Similar Recipes