சீஸ் ரோல் ரொட்டி (cheese rolls recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் கோதுமை மாவு, மைதா, மாவு, உப்பு, நெய் சேர்த்து அத்துடன் தேவையான அளவு,மிதமான சூடுள்ள பால் சேர்த்து மாவு பிசையவும்.
- 2
பிசைந்த மாவை பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 3
பின்னர் சப்பாத்தி போல் தேய்த்து வைத்துக் கொள்ளவும்.
- 4
சப்பாத்தி தவாவை சூடு செய்து மேலே நெய் தடவி தேய்த்து சப்பாத்தியை போட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும்.
- 5
பின்னர் அதன் மேல் பீட்ஸா சாஸ்,கிரீன் சில்லி சாஸ் தடவி, சீஸ் தூவி அழுத்தி விடவும்.
- 6
ஒரு நிமிடம் சூடான தவா மேல் போட்டு எடுத்து ரோல் செய்து கட் செய்து விருப்பப்படி அலங்கரிக்கவும்.
- 7
இப்போது மிக மிக சுவையான,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சீஸ் ரோல் ரொட்டி சுவைக்கத்தயார்.
- 8
குழந்தைகளின் ஸ்கூல் பாக்ஸ்க்கு கொடுத்து விட, பார்ட்டி சமயத்தில் பரிமாற இந்த சீஸ் ரோல் ரொட்டி மிகவும் பொருத்தமாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சீஸ் மசாலா டோஸ்ட் சாண்ட்விச் (Cheese Masala Toast Sandwich recipe in tamil)
இந்த சீஸ் மசாலா டோஸ்ட் சாண்ட்விச் மும்பை ரோட்டு கடைகளில் மிகவும் பிரபலமான உணவு.#GA4 #Week17 #Cheese Renukabala -
-
-
-
-
-
காபிசிகம் சீஸ் பால்ஸ்(capsicum cheese balls recipe in tamil)
#CDY சீஸ் குழைந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது .... அத்துடன் உருளைக்கிழங்கு, காபிசிகம் சேர்த்து செய்தால் அவர்கள் சந்தோஷத்துக்கு அளவே கிடையாது ....எங்கள் வீட்டில் குழந்தைகலுக்கு பிடித்தமான் காபிசிகம் சீஸ் பால்ஸ்..... செய்முறை.. Nalini Shankar -
-
-
-
பிரட் சாண்ட்விச் (2 minutes bread sandwich recipe in tamil)
#ed1குழந்தைகள் ஸ்பெஷல்..உடனே செய்து விடலாம்.தக்காளி சாஸ் ரெட்சில்லி ,மற்றும் கிரீன் சில்லி சாஸ்,சுவைக்கு paneer துருவி சேர்த்துக் செய்தேன்.evening special 😋 Meena Ramesh -
-
-
பாம்பே சீஸ் சான்வெட்ஜ் (Bombay cheese sandwich recipe in tamil)
#arusuvai5#streetfood Manjula Sivakumar -
-
-
சீஸ், எக் ஸ்டப்டு கேப்ஸிகம் (Cheese, egg stuffed capsicum recipe in tamil)
#worldeggchallenge Renukabala -
-
-
-
Potato Cheese Stick /உருளைக்கிழங்கு சீஸ் ஸ்டிக்
#nutrient1 #Cheeseஇதில் சீஸ் சேர்த்து உள்ளதால் சூடாக இருக்கும் பொழுதே சாப்பிடுவது நல்லது. டொமேடோ கெட்சப் உடன் பரிமாறவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
தலைப்பு : ஒயிட் சாஸ் சீஸ் பாஸ்தா(white sauce cheese pasta recipe in tamil)
#cookpadturns6 G Sathya's Kitchen -
More Recipes
கமெண்ட் (3)