சில்லி பிரட்(bread chilly recipe in tamil)

மழை நேரங்களில் மாலை வேளைகளில் சாப்பிட ஒரு அருமையான சில்லி பிரட் செய்முறை பற்றி பார்க்கலாம். இது பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இருக்கும். #ib
சில்லி பிரட்(bread chilly recipe in tamil)
மழை நேரங்களில் மாலை வேளைகளில் சாப்பிட ஒரு அருமையான சில்லி பிரட் செய்முறை பற்றி பார்க்கலாம். இது பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இருக்கும். #ib
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிரட் துண்டுகளை நான்கு தூண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் பட்டர் சேர்த்து பட்டர் இளகியவுடன் அதில் வெட்டிய பிரட் துண்டுகளை சேர்த்து இரண்டு நிமிடங்கள் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
- 3
பின் மற்றொரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் சீரகம் சேர்க்க வேண்டும்.
- 4
பின் அதில் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
- 5
வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
- 6
பின் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா சேர்த்து ஒரு தம்ளர் தண்ணீர் சேர்த்து மசாலா பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
- 7
இதனுடன் தேவைக்கேர்ப்ப உப்பு சேர்க்க வேண்டும்.
- 8
மசாலா வெந்தவுடன் வதக்கிய பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும்.
- 9
இறுதியாக ஒரு கை அளவு கொத்த மல்லி இலைகளை தூவி இறக்கவும்.
- 10
இப்போது சுவையான பிரட் சில்லி தயார்!!
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
சில்லி சிக்கன் பிரியாணி (Chicken 65 biryani recipe in tamil)
#CF8சுவையான சில்லி சிக்கனை பயன்படுத்தி பிரியாணி செய்வது பற்றி,இந்தப் பதிவில் காண்போம் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைப்பார்கள் karunamiracle meracil -
-
சில்லி பிரெட் பைட்ஸ் (Chilly bread bites recipe in tamil)
#kk - chillyWeek - 3குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடிய மிக அருமையான பிரெட் ஸ்னாக்.... சுவையான பிரெட் சில்லி செய்முறை... Nalini Shankar -
Homemade Parota Recipe in Tamil)
பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Gayathri Vijay Anand -
பிரட் சில்லி மசாலா
#kavitha பிரட் சில்லி மசாலா ரெசிபி என்னுடைய ஓன் ரெசிபி. இதை நான் என்னுடைய குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்தேன். இதில் நான் கோதுமை பிரட் சேர்த்துள்ளேன் மற்றும் தேவையான அனைத்து சத்துள்ள காய்கறிகளும் சேர்த்துள்ளேன். இதில் கோதுமை பிரட் சேர்த்ததால் சுகர் உள்ளவர்களும் இதை சாப்பிடலாம் .இது ஒரு ஆரோக்கியமான உணவு. Kalaiselvi -
-
Bread cutlet (Bread cutlet recipe in tamil)
#goldenapron3பிரட் காய்கறிகள் கொண்டு செய்த கட்லட்.காய்கறிகள் விரும்பி சாப்பிடாத குழந்தைகளுக்கு இது போல் செய்து கொடுத்தால் சாஸுடன் விரும்பி சாப்பிடுவர். Meena Ramesh -
பேபி பொட்டட்டோ மசாலா(baby potato recipe in tamil)
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும் எளிதாக செய்துவிடலாம் Lathamithra -
ஹாஷ் பிரவுன்ஸ் (Hash browns recipe in tamil)
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு தின்பண்டம்#kids1#ilovecookingUdayabanu Arumugam
-
-
பிரட் மஞ்சூரியன்(Bread manchurian)
#vattaranதிண்டுக்கல்லில் "பன் பாய்" கடை சிறப்பு "பிரட் மஞ்சூரியன்" தான் இந்த பதிவில் விரிவாக காணப்போகிறோம் .இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொருத்தமான உணவு. karunamiracle meracil -
-
80ஸ் தேன்மிட்டாய் (80's thean mittai recipe in tamil)
இது ஒரு பாரம்பரிய மிட்டாய் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Sangaraeswari Sangaran -
🥪🌮🥪காளான் பிரட் டோஸ்ட் 🥪🌮🥪(Kaalaan bread toast recipe in tamil)
#GA4 #week23🥪காளான் பிரட் டோஸ்ட் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்பர்.🥪 இதை ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம். Rajarajeswari Kaarthi -
பிரட் பாத் (Bread bath recipe in tamil)
கர்நாடக மக்கள் மாலை நேர சிற்றுண்டிக்கு இதை செய்வர். ஸ்பைஸ் பவுடர் ,மல்ட்டி க்ரெயின் பிரட் சேர்த்து செய்தேன், மிகவும் சுலபம். #karnataka Azhagammai Ramanathan -
முட்டை பிரட் டோஸ்ட்(egg bread toast recipe in tamil)
மிகவும் எளிமையானது மாலை உணவாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்@azmath Shabnam Sulthana -
-
-
காலிபிளவர் சில்லி ஹோட்டல் ஸ்டைல் (Cauliflower chilli recipe in tamil)
காலிபிளவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சில்லி #hotel Sundari Mani -
-
கட்லாகண்டைமீன் குழம்பு மற்றும் வறுவல் (Meen kulambu & varuval recipe in tamil)
மீன் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று#ownrecipe Sarvesh Sakashra -
பிரட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#லாக்டவுன் ஊரடங்கு நாட்களில் கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த சத்தான மற்றும் சுவையான பிரட் ஆம்லெட் வீட்டிலேயே செய்யும் எளிய செய்முறை இதோ!#lockdown#myfirstrecipe மீனா அபி -
-
காரப்பொரி (Kaarapori recipe in tamil)
#grand2 இது மாலை நேரத்தில் சிற்றுண்டியாக பெரியவர் முதல் சிறியவர் வரை சுவைத்து மகிழலாம் Siva Sankari -
முட்டைகோஸ் சில்லி(cabbage chilly recipe in tamil)
#ATW1 #TheChefStoryஇது ஒரு வகையான ரோடுகடை வகை உணவு. இதை ஒரு ஸ்டார்டர் ஆக உணவிற்கு சாப்பிடலாம். RASHMA SALMAN -
ஆந்திரா சில்லி பரோட்டா (Andhra chilli parotta recipe in tamil)
சிறிது நேரத்தில் மிகவும் சுவையான அருமையான ஆந்திரா சில்லி பரோட்டா ரெடி பண்ணலாம் . குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி சாப்பிடும் அருமையான ஆந்திரா சில்லி பரோட்டா .#ap mercy giruba -
சில்லி கார்லிக் ப்ரெட் ஸ்டிக்ஸ்(chilli garlic bread sticks recipe)
#CBகாஃபியுடன்,இந்த சில்லி கார்லிக் ப்ரெட் ஸ்டிக்ஸ் காலை அல்லது மாலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.நல்ல filling ஆக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
மரவள்ளிக்கிழங்கு மசால்
#காலைஉணவுகள்பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய சத்தான காலை உணவு.... Srivani Anandhan -
மசாலா பிரட் (Masala bread Recipe in Tamil)
முழு கோதுமை நார்ச்சத்து மிக்கது. முழு கோதுமை பிரட்டில் செய்த இந்த மசாலா பிரட் சத்தானது மற்றும் சுவையானது.#nutient3 Meenakshi Maheswaran
More Recipes
கமெண்ட்