லேக்ஷுணி (பூண்டு) பன்னீர் மஷ்ரூம் கிரேவி

#ct
சுவை சத்து மணம் அழகிய நிறம் கலந்த கிரேவி. பூண்டு இந்த ரேசிபியின் ஸ்டார்.
லேக்ஷுணி (பூண்டு) பன்னீர் மஷ்ரூம் கிரேவி
#ct
சுவை சத்து மணம் அழகிய நிறம் கலந்த கிரேவி. பூண்டு இந்த ரேசிபியின் ஸ்டார்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 2
தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 3
கிரேவி
மிதமான நெருப்பின் மேல் அடி கனமான வாணலியில் நெய் எண்ணை சேர்த்து சூடு செய்க, 1 நிமிடம். சின்னமோன், பிரின்சி இலை, சீரகம் சேர்க்க. சீரகம் பொறிந்த பின் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்க. வெங்காயம் சேர்த்து வதக்க, 3-4 நிமிடங்கள். வெங்காயம் கண்ணாடி போல ஆனவுடன் தக்காளி சேர்த்து கிளற. மஞ்சள் பொடி, தனியா பொடி, மிளகாய் பொடி சேர்த்து வதக்குங்கள். 3-4 நிமிடங்கள். நெருப்பை குறைக்க. - 4
தயிரை அடித்து ஸ்மூத் செய்து இதனுடன் சேர்த்து கிளற. முந்திரி சேர்க்க. க்ரஷ் செய்த பூண்டு சேர்த்து கிளற. சில நிமிடங்கள் பின், 1 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க. எல்லாம் ஒன்று சேர்ந்து கெட்டியான பின் அடுப்பை அணைக்க.
- 5
கிரேவியை ஒரு போலில் மாற்றி ஆர வைக்க. ஆறின பின், மிக்ஸியில் சேர்த்து அரைக்க. ஸ்மூத் பேஸ்ட் செய்க; போலிர்க்கு மாற்றுக
- 6
பன்னீர் மெறிநேட்: ஒரு போலில் பன்னர், உப்பு, கஸ்தூரி மெதி, மிளகாய் பொடி, எண்ணை சேர்த்து, விரலால் ஒன்று சேர்த்து 30 நிமிடம் ஊறவைக்க. குறைந்த நெருப்பின் மேல் ஒரு சாஸ்பெனில், பன்னீர் சேர்த்து வறுக்க. வறுத்த பன்னீர் தனியே எடுத்து வைக்க. எண்ணையை போலில் இருக்கும் கிரேவியுடன் சேர்க்க.
- 7
மஷ்ரூம் ஃப்ரை: மிதமான நெருப்பின் மேல் ஒரு சாஸ்பெனில் எண்ணி சூடு செய்க, ஸூடான பின் காளான் சேர்த்து வதக்க. 5-6 நிமிடங்கள். அடுப்பை அணைக்க. வதக்கிய காளானை தனியே எடுத்து வைக்க
மிதமான நெருப்பின் மேல் எண்ணை சேர்ந்த கிரேவி சேர்த்து கிளற. சில நிமிடம் பின், 2 கப் நீர் சேர்த்து கிளறி 7-8 நிமிடம் கொதித்து சுண்டட்டும். ஃப்ரை செய்த காளான் சேர்த்து கிளற. உப்பு, சேர்க்க.எல்லா வாசனைகளும் ஒன்று சேர்ந்து கிரேவி மணக்கும். அடுப்பை அணைக்க - 8
பரிமாறும் போலிர்க்கு மாற்றுக. வறுத்த பன்னீர் மேலே போட்டு அலங்கரிக்க.
குறைந்த நெருப்பின் மேல் சாஸ்பெனில் பூண்டு ஸ்லைஸ் சேர்த்து பொன்னிறம் வரும்வரை வதக்க.
- 9
வறுத்த பூண்டை போலில் இருக்கும் கிரேவி மேல் சேர்க்க. புதினா இலை சேர்க்க. சூடாக கிரேவி பரிமாறுக. சப்பாத்தி, பரோட்டா கூட பரிமாறலாம் சூடாக கிரேவி பரிமாறுக. சப்பாத்தி, பரோட்டா கூட பரிமாறலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பாலக் பன்னீர்
#KEஸ்பினாச் கீரை பன்னீர் கலந்த சத்தான சுவையான ரெஸிபி. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” “உணவே மருந்து” என்பதில் எனக்கு நம்பிக்கை. நோயற்ற வாழ்வை கீரை கொடுக்கும் கீரையில் ஏராளமான இரும்பு சத்து. இரத்த நோய் தடுக்கும் Lakshmi Sridharan Ph D -
பீட் ரூட் ரசம்
பீட் ரூட் இரத்தத்தை சுத்தம் செய்யும். சத்து சுவை ரசம் நிறைந்த ரசம் –குடம் குடமாய் குடிப்பேன். (JUST KIDDING)அழகிய நிறம், காரம், மணம் கொண்ட ரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். #sambarrasam Lakshmi Sridharan Ph D -
படுரா கூட ஹோட்டல் ஸ்டைல் உருளை கிழங்கு மசாலா
சுவை நிறைந்த எல்லோரும் விரும்பூம் பலூன் போல அழகிய படுரா, உருளை கிழங்கு மசாலா. #everyday3 Lakshmi Sridharan Ph D -
பன்னீர் டிக்கா
#COLOURS1கண்களுக்கும், நாவிர்க்கும் நல்ல விருந்து. சத்துள்ள பொருட்களை சேர்த்து நல்ல முறையில் செய்த அழகிய சுவையான பன்னீர் டிக்கா Lakshmi Sridharan Ph D -
வரகு அரிசி பிரியானி
வரகு புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். பல நிறம், சுவை , மணம் கொண்ட காய் கறிகள் கலந்த பிரியானி. #millet Lakshmi Sridharan Ph D -
பாசி பயறு வாழைப்பூ இட்லி
நலம் தரும் சத்து,சுவை நிறைந்த பாசி பயறு வாழைப்பூ இட்லி. #everyday3 Lakshmi Sridharan Ph D -
கத்திரிக்காய் மசாலா பிரியானி
சத்து சுவை மணம் நிறைந்த வித்தியாசமான பிரியானி #salna Lakshmi Sridharan Ph D -
மஷ்ரூம் ரவா ஃப்ரை
மஷ்ரூம் –காய்கறிகளில் இது ஒன்றில்தான் விட்டமின் D, செலெனியம் ஏகமாக இருக்கிறது. புற்று நோய், சக்கரை வியாதி, இன்னும் பல நோய்களை தடுக்கும் சக்தி உடையது. மஷ்ரூம் பகோடா எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த ரெஸிபி சிறிது வித்தியாசமானது. கடலை மாவில் மூழ்க வைத்து பொரிக்கவில்லை. ரேசிபியை பாருங்கள், பக்தியோடு எந்த பண்டம் வேண்டுமானாலும் நெவேத்தியம் செய்யலாம். #pooja Lakshmi Sridharan Ph D -
கொத்தமல்லி புலவ், பச்சடி
சத்து, சுவை, மணம் சேர்ந்த நலம் தரும் புலவ், பச்சடி. #Flavourful Lakshmi Sridharan Ph D -
-
வால்நட் மசாலா தக்காளி சூப் (Walnut masala thakkali soup recipe in tamil)
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு #walnuts #GA4 #SOUP Lakshmi Sridharan Ph D -
கேரட் பாதாம் கீர்
அழகிய நிறம், சுவை, விடமின் சத்துக்கள் கூடிய கீர்Friend --Meena Ramesh #cookwithfriends Lakshmi Sridharan Ph D -
உடுப்பி ரசம் (Uduppi rasam recipe in tamil)
காரம் சாரமன்ன ரச பொடி. சுவை, சத்து, மணம், அழகிய நிறம் கொண்ட ரசம். #karnataka #GA4 Lakshmi Sridharan Ph D -
கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா இலைகள் தூள் பக்கோடா
3 மணம், 3 சுவை , 3 நலம் தரும் சமையல் மூலிகைகள் #Flavourful. Lakshmi Sridharan Ph D -
பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masaalaa)
#magazine3முடிந்தவறை ஆர்கானிக் உணவு பொருட்களை நல்ல சமையல் முறையில் ரெஸிபி தயாரிப்பேன். தக்காளி, கறிவேப்பிலை, தாவர மூலிகைகள் எண் தோட்டத்து பொருட்கள்சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம், இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
#cookwithfriends பன்னீர் கிரேவி
நான் வீட்டிலே பன்னீர் செய்து கிரேவி தயாரிப்பேன் சற்று வித்யாசமாக... Pravee Mansur -
எண்ணை கத்திரிக்காய், ஸ்பைஸி கிரேவி (Ennei kathirikkaai gravy recipe in tamil)
எண்ணையில் பொரிக்கவில்லை, வதக்கினேன். ஸ்பைஸி பேஸ்ட் ஸ்டவ் செய்யவும், கிரேவி செய்யவும். #ONEPOT #GA4 Lakshmi Sridharan Ph D -
கஜுன் சாதம் (Cajun rice)
#FRநியூ ஆர்லியன்ஸ், லூசியானா யூனிவர்சிட்டி lecture கொடுக்க போயிருந்தேன். லூசியானா குஸின் ஏறத்தாழ நம்ம ஊர் குஸின் போல, சாதம், காரம், ஸ்பைசி. ரொம்ப பாபுலர் chef Emeril Lagassi restaurant போனோம். எங்களுக்காக மாமிசம் சேர்க்காமல் கஜுன் சாதம் செய்து கொடுத்தார். நிறைய காய்கறிகள் கலந்த நல்ல ருசி, வாசனை, கார சாரமான சாதம். முதல் முறை இப்பொழுது செய்தேன். சிறிது தமிழ்நாட்டு வாசனை கலந்த fusion recipe. பார்ஸ்லி சேர்க்கவில்லை. கொத்தமல்லி சேர்த்தேன். என் ரெஸிபி டர்டி இல்லை; நான் மாமிசம் சேர்க்கவில்லை. லூசியானா ரெஸிபி Cajun dirty rice மாமிசம் கலந்தது; சாஸ் கூட மீன் கலந்தது. This is the vegetarian version of Cajun dirty rice, a specialty of the ethnic group, Cajun in the French speaking Louisiana Lakshmi Sridharan Ph D -
ரோடு கடை சால்னா
பட்டாணி கேரட் தக்காளி, தேங்காய். வாசனை பொருட்கள் சேர்ந்த சல்நா. சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு. சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். #salna Lakshmi Sridharan Ph D -
பேலன்ஸ்ட் லஞ்ச் 6 (Balanced lunch 6 recipe in tamil)
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் வைத்து லஞ்ச் பாக்ஸ் தயார் செய்க, பட்டாணி கேரட் தக்காளி பன்னீர் மசாலா கூட பாக்ஸில் வைக்க நான் ஆப்பிள், கிரேக்கர்கள், சப்பாத்தி வைத்தேன். #kids3 Lakshmi Sridharan Ph D -
ப்ரசல் ஸ்பரவுட்ஸ் மசூர் தால் கூட்டு
முதல் முதல் நீலகிரியில் இந்த காய்களை பார்த்தேன். முட்டை கோஸ் தாவர குடும்பத்தை சேர்ந்தது. பல விட்டமின்கள், உலோக சத்துக்கள், நோய் எதிர்க்கும் சக்தி. மசசவர் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.; அழகிய நிறம், சுவை, சத்து கொண்டது Lakshmi Sridharan Ph D -
சன்னா மசாலா பஞ்சாபி ஸ்டைல்
#pjமிச்சிகன் பல்கலை கழகத்தில் Ph. D செய்யும் போது பஞ்சாபி நண்பர்கள் பல பேர். முதல் முதல் பஞ்சாபி உணவுகள் சுவைத்தது அங்கேதான். என் தோழி பல்ஜீத் போல யாரும் சுவையாக சன்னா மசாலா செய்ய முடியாது, நான் செய்த நலம் தரும், சத்து சுவை கூடிய சன்னா மசாலாவை அவளுக்கு dedicate செய்கிறேன். Lakshmi Sridharan Ph D -
தவல வடை
பருப்புகள், அரிசி, தேங்காய் சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது. பூண்டு சேர்க்கவில்லை. ஸ்ரீதர்க்கு பூண்டு வாசனை பிடிக்காது. பூண்டு விரும்பினால் அரைக்கும் பொது பூண்டு சேர்த்து அறைக்க. பொறிக்க மிகவும் சிறந்த எண்ணை கடலெண்ணை. #Np3 Lakshmi Sridharan Ph D -
பீட் ரூட் போண்டா (Beetroot bonda recipe in tamil)
அழகிய நிறம், சத்து, சுவை, இனிப்பு மிகுந்த ஆரோக்யமான போண்டா #deepfry Lakshmi Sridharan Ph D -
சிகப்பு ரோஜா ரசம்
சிகப்பு ரோஜா, எலுமிச்சை, கறிவேப்பிலை, கொத்தமல்லி, லெமன் கிராஸ்–எங்கள் தோட்டத்து பொருட்கள். பூச்சி கொல்லும் மருந்தை உபயோகிப்பதில்லை. இஞ்சி, பூண்டு சேர்த்து செய்தேன். ரோஜபூக்களில் அன்டை ஆக்ஸிடண்ட் (anti oxidant) ஏராளம். சாப்பிடும் உணவு அழகிய நிறம் கொண்டு கண்களுக்கு விருந்தாக இருக்கவேண்டும்.காரம், மணம் கொண்ட ரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். #sambarrasam Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ் கறியமுது (பொரியல்)
முட்டைகோஸ் நலம் தரும் காய்கறி வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் முட்டைகோஸில் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். முட்டைகோஸ் கறியமுது தேங்காய் துருவல் கூட சேர்த்து செய்தேன். காய்கறிகள் நிறம் மாறாமல் க்ரிஸ்ப் ஆக இருக்க வேண்டும் #kp Lakshmi Sridharan Ph D -
பூசணிக்காய் சாம்பார்
இந்த பூசணி என் தோட்டத்து பூசணி. அழகிய மஞ்சள் நிறம், ஏகப்பட்ட சத்துக்கள். ருசி மிகுந்தது. காயின் எல்லா பாகங்களும் சாப்பிடலாம். விதைகள், தோல்-- நான் சில நேரங்களில் சேர்ப்பதுண்டு, #sambarrasam Lakshmi Sridharan Ph D -
கடாய் மசாலா காய்கறி கிரேவி (KADAAI SABJI MASALA Gravy recipe in tamil)
கடா என்றால் ரா (raw). கிரேவி செய்யும் பொழுதே மசாலா பொடி செய்தது. ஃபிரெஷ் ஆக செய்தது என்று பொருள். கடாயில் செய்தது என்று அர்த்தமில்லை. ஹோட்டலில் இதை சின்ன கடாய்யில் வைத்து பரிமாறுகிறார்கள். நிறைய காய்கறிகள், பல வித நிறங்கள், பல வித ருசிகள், பல வித சத்துக்கள் கலந்த கிரேவி. #ve Lakshmi Sridharan Ph D -
நலம் தரும் முள்ளங்கி தக்காளி சூப் (Mullangi Thakkali Soup Recipe in tamil)
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு #immunity Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (7)