சுவையான பொடிமாஸ், சாண்ட்விச்

உருளை உலக பிரசித்தம்; இந்த கிழங்கை உலக மக்கள் அனைவரும் விரும்புவர். ஏகப்பட்ட ரேசிப்பிக்கள் உலகெங்கும். இது வெறும் கார்போ இல்லை. ஏகப்பட்ட உலோக சத்துக்கள். தோல் பெரி பெரி என்ற பல் வியாதியை தடுக்க. நான் தோலை முழுக்க உரித்து தூக்கி போடுவதில்லை. #yp
சுவையான பொடிமாஸ், சாண்ட்விச்
உருளை உலக பிரசித்தம்; இந்த கிழங்கை உலக மக்கள் அனைவரும் விரும்புவர். ஏகப்பட்ட ரேசிப்பிக்கள் உலகெங்கும். இது வெறும் கார்போ இல்லை. ஏகப்பட்ட உலோக சத்துக்கள். தோல் பெரி பெரி என்ற பல் வியாதியை தடுக்க. நான் தோலை முழுக்க உரித்து தூக்கி போடுவதில்லை. #yp
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை கைக்கருகில் வைக்க
- 2
தேவையான பொருட்களை கைக்கருகில் வைக்க
- 3
மிதமான நெருப்பின் மேல் வாணலி வைத்து சூடான எண்ணையில் கடுகு, சீரகம், பொறிக்க. உளுந்து சேர்த்து பொன் சிவப்பாக வறுக்க பெருங்காயம் தாளிக்க. மஞ்சள், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்க்க. வெங்காயம் சேர்த்து வதக்க-2-3 நிமிடங்கள். பட்டாணி, கேரட் சேர்த்து வதக்க-2-3 நிமிடங்கள். வேகவைத்த உருளையை கையால் பொடித்து சேர்த்து வதக்க-2-3 நிமிடங்கள்.. உப்பு சேர்த்து குலுக்குக.
மசாலா பொடி சேர்த்து கிளறி வாணலியை குலுக்குக. - 4
. உப்பு சேர்த்து குலுக்குக.
மசாலா பொடி சேர்த்து கிளறி வாணலியை குலுக்குக.
நெருப்பை குறைக்க; 2-3 நிமிடங்கள் கழித்து தேங்காய் துருவல் சேர்த்து கிளற அடுப்பை அணைக்க. எலுமிச்சை சாரு சேர்த்து கிளற கொத்தமல்லி போட்டு அலங்கரிக்க. பொடிமாஸ் தயார்
சத்தான, சுவையான, மணமான பொடிமாஸ் சுவைக்க. சப்பாத்தி, பூரி, தோசை, சாம்பார் சாதத் துடன் பரிமாறுக - 5
சான்ட்விச்: பிரட் ஸ்லைஸ் டோஸ்ட் செய்க. பின் ¼ கப் பொடிமாஸ் ஸ்லைஸ் மேல் பர்ப்புக. 2 ஸ்லைஸ்கள் நடுவே பொடிமாஸ். சிறுவ சிறுமியர்கள், பெரியவர்கள் அனைவரும் சுவைத்து மகிழலாம். லஞ்ச் பாக்ஸில் வைக்கலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வாழைக்காய் பொடிமாஸ், சாதம்
உருளை பொடிமாஸ் செய்வது போல வாழைக்காய் பொடிமாஸ் செய்தேன்.வாழைக்காயில் ஏகப்பட்ட போட்டேசியம், நார் சத்து. நல்ல ருசி. #everyday2 Lakshmi Sridharan Ph D -
உருளை காலிஃப்ளவர் (ஆலு கோபி) மசாலா கறி(aloo gobi masala curry),
#pjஇது பஞ்சாபி ரெஸிபி. என் பஞ்சாபி தோழி பல்ஜீத் மிகவும் சுவையாக செய்வாள்இந்த ரெஸிபியில். நோய் தடுக்கும் எல்லா விட்டமின்களும், உலோகசத்துக்களும், நார் சத்ததுக்களும், புரதமும் ஏராளமாக உள்ளன Lakshmi Sridharan Ph D -
ஒரு ஜம்போ பேஸ்டரி
ஆல் பர்பஸ் மாவு (all purpose enriched bleached flour) நல்ல கோதுமை மாவு. மைதா ஆரோகியதிற்கு நல்லதல்ல. ஒரு ஜம்போ பேஸ்டரி உள்ளே ஸ்பைஸி உருளை கறி #hotel Lakshmi Sridharan Ph D -
உருளை கிழங்கு ரோஸ்ட் (சுக்கா)
#SUஎல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான சுக்கா Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி ஹெர்பி உருளை கிழங்கு ரோஸ்ட்
எல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, ரோஸ் மேரி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான பொரியல் #கலவை சாதம், உருளை பொரியல் #combo4 Lakshmi Sridharan Ph D -
ஆலு கோபி மசாலா கறி(aloo gobi masala cury recipe in tamil),
#RDகாலிஃப்ளவர், பச்சை பட்டாணி, கேரட், உருளை மசாலா கறிஇது பஞ்சாபி ரெஸிபி. என் பஞ்சாபி தோழி பல்ஜீத் மிகவும் சுவையாக செய்வாள்இந்த ரெஸிபியில். நோய் தடுக்கும் எல்லா விட்டமின்களும், உலோகசத்துக்களும், நார் சத்ததுக்களும், புரதமும் ஏராளமாக உள்ளன Lakshmi Sridharan Ph D -
காலிஃப்ளவர், பச்சை பட்டாணி, கேரட், உருளை கறியமுது (Kariyamuthu Recipe in Tamil)
இந்த ரெஸிபி ஒரு அமுது . நோய் தடுக்கும் எல்லாவிட்டமின்களும், உலோகசத்துக்களும், நார் சத்ததுக்களும், புரதமும் ஏராளமாக உள்ளன.#nutrient3 #goldenapron3, stir-fry, gopi Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி ரோஸ்டட் பேபி போடேட்டோ
#KP எல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, ரோஸ் மேரி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான கறி அமுது- பொரியல் நாங்கள் உணவை அமுது என்று நினைப்பவர்கள் ரசம் சாத்தமுது பொரியல் கறி அமுது Lakshmi Sridharan Ph D -
தேங்காய் சட்னி
இந்த சட்னி அடைக்கு மட்டும் இல்லை, தோசை, இட்லி, பொங்கல் எல்லாருக்கும் சுவை ஊட்டும் #combo4 Lakshmi Sridharan Ph D -
உருளை கிழங்கு நோக்கி (Gnocchi (Urulaikilanku gnocchi recipe in tamil)
இது ஒரு சுவையான இத்தாலியன் ரெஸிபி. வெளி நாட்டு ரேசிபிக்கள் தமிழ் நாட்டில் இப்பொழுது எங்கேயும் செய்கிறார்கள். இந்த ரெசிபி செய்கிறார்களோ, இல்லயா என்று எனக்கு தெரியாது. இது செய்வது எளிது. சின்ன பசங்க விரும்பி சாப்பிடுவார்கள். என் தோட்டத்தில் எல்லா சமையல் மூலிகைகளும் வளர்கின்றன.சே ஜ் கிடைக்கவிட்டால் பேசில் உபயோகிக்கலாம். #flour1 Lakshmi Sridharan Ph D -
பூசணிக்காய் மசாலா
#Vnபூசணி என் தோட்டத்து பூசணி. ரிண்ட் பச்சை நிறம். சதை அழகிய மஞ்சள் நிறம், ஏகப்பட்ட சத்துக்கள். ருசி மிகுந்தது. காயின் எல்லா பாகங்களும் சாப்பிடலாம். விதைகள், தோல்-- நான் சில நேரங்களில் சேர்ப்பதுண்டு ஏகப்பட்ட சத்துக்கள், விட்டமின்கள் A, E, C, beta carorotene, folate. கண்கள். இதயம் காக்கும். நோய் எதிக்கும் சக்தி அதிக, புற்று நோய் தடுக்கும் இரத்த அழுத்தம் சீர்படுத்தும் Lakshmi Sridharan Ph D -
அம்ரிட்சாரி மல்டை லேயர்ட் ஆலு குல்சா
#pjநான் மிகவும் விரும்பும் பஞ்சாபி உணவு, ஏகப்பட்ட சத்து, சுவை, மணம் நிறைந்தது. சாஃப்ட் mouth watering இது செய்ய பொறுமை தேவை. it is worth it . #pj Lakshmi Sridharan Ph D -
வெஜ்ஜி ஸ்டிக்ஸ்
#KEபச்சை பட்டாணி , கேரேட், கோஸ், பன்னீர் கலந்தது, நான் பேக் செய்தேன். விரும்பினால் நீங்கள் டீப் வ்ரை செய்யலாம் Lakshmi Sridharan Ph D -
கேரட் கூட்டு
இது நிறம், மணம்,சத்து , ருசி அனைத்தும் கொண்ட மசூர் தால் (Massor dhal) கேரட் தக்காளி கூட்டு. போட்டாசியம், விட்டமின் A அதிகம் நிறைந்தது கேரட்; கண்களுக்கு மிகவும் நல்லது; இரத்த அழுத்தையும் குறைக்கும், எலும்புகளையும் தசைகளையும் உறுதிப்படுத்தும், மசூர் தால் புரதத்திர்க்கு. தக்காளியில் இருக்கும் லைகோபின் (lycopenes) புற்று நோய் தடுக்கும் சக்தி உடையது; கூட எல்லா விதமான விட்டமின் B2, B6 , மெக்னேஷியம் இன்னும் பல நலம்தரும் பொருட்கள தக்காளியில் உள்ளன, குறைந்த நேரத்தில் சுலபமாக கூட்டு செய்யலாம். கடுகு, சீரகம், வெந்தயம் , பெருங்காயம் சிறிது எண்ணையில் தாளித்து , மஞ்சள், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி.வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, தக்காளி, கேரட் சேர்த்து வதக்கி நீர் சேர்த்து கொதிக்க வைத்து பருப்பை சேர்த்து கொதிக்க வைத்தேன். இந்த பருப்பு சீக்கிரமே வெந்துவிடும், தேங்காய் பால் சேர்க்க, கிளற. உப்பு சேர்க்க பார்ஸ்லி மேலெ தூவி அலங்கரித்தேன். என் தோட்டத்தில் வளரும் சமையல் மூலிகைகளை நான் அதிகமாக உபயோகப்படுத்துவேன்; நல்ல வாசனை. ஆரோக்கியத்திர்க்கும் நல்லது. கூட்டு ஒரு முழு உணவு பொருள். காலை, மாலை, மதியம் எப்பொழுது வேண்டுமானாலும் எதோடு வேண்டுமானாலும் சாப்பிடலாம். #carrot #book Lakshmi Sridharan Ph D -
பூசணிக்காய் சாம்பார்
இந்த பூசணி என் தோட்டத்து பூசணி. அழகிய மஞ்சள் நிறம், ஏகப்பட்ட சத்துக்கள். ருசி மிகுந்தது. காயின் எல்லா பாகங்களும் சாப்பிடலாம். விதைகள், தோல்-- நான் சில நேரங்களில் சேர்ப்பதுண்டு, #sambarrasam Lakshmi Sridharan Ph D -
ப்ரசல் ஸ்பரவுட்ஸ் மசூர் தால் கூட்டு
முதல் முதல் நீலகிரியில் இந்த காய்களை பார்த்தேன். முட்டை கோஸ் தாவர குடும்பத்தை சேர்ந்தது. பல விட்டமின்கள், உலோக சத்துக்கள், நோய் எதிர்க்கும் சக்தி. மசசவர் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.; அழகிய நிறம், சுவை, சத்து கொண்டது Lakshmi Sridharan Ph D -
சிகப்பு காராமணி கூட்டு(chori, Rajma)
#PTசுவை சத்து வாசனை நிறைந்த கிரேவி. ஏகப்பட்ட நார் சத்து, உலோக சத்து (கால்ஷியம், இரும்பு, பொட்டேசியம்) விட்டமின்கள் (k, folate).புரத சத்து. கொலோன் புற்று நோய் தடுக்கும், எடை குறைக்கும், இதயத்திர்க்கு நல்லது. ரத்ததில் சக்கரை கண்ட்ரோல் செய்யும்.#PT Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு மினி பேன் கேக்
#ypஏகப்பட்ட உலோக சத்துக்கள், முக்கியமாக நார் சத்து விட்டமின்கள், புற்று நோய் வாய்ப்பை குறைக்கும் அன்டை ஆக்ஸிடெண்டஸ் இதில் இருக்கின்றன, l Lakshmi Sridharan Ph D -
தக்காளி சாஸ் கூட ஸ்பைசி உருளை ஸ்டவ்ட் அரிசி ரேப் (rice wrap stuffed) (Rice wrap recipe in tamil)
கார சாரமான சுவையான தக்காளி சாஸ் கூட ஸ்பைசி உருளை ஸ்டவ்ட் அரிசி ரேப் (rice wrap stuffed) ஒரு வித்தியாசமான சோமாசா. அரிசி ரேப் உபயோகித்து எண்ணையில் பொரிக்காமல் செய்த சுவையான சத்தான மொரு மொரு உருளை சோமாசா. தக்காளி சாஸ் கூட #arusuvai4 #goldenapron3 spicy Lakshmi Sridharan Ph D -
மிளகு குழம்பு
அஜீரணமா, இருமலா, ஜுரமா -—இது தான் பாட்டி வைத்தியம். இதை பிள்ளை பெத்தா வைத்தியம் என்றும் சொல்வார்கள். மிளகும், மிளகாயும் நோய் எதிர்க்கும் சக்தி வாய்ந்தவை #pepper Lakshmi Sridharan Ph D -
சுண்டைக்காய் பருப்பு உசிலி
மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் பெரிய சுண்டைக்காய் செடி. ஏகப்பட்ட காய்கள் அம்மா சாம்பார், பருப்பு உசிலி, வத்தல் குழம்பு செய்வார்கள். கலிபோர்னியாவில் எங்கள் வீட்டில் இருக்கும் செடியில் அவ்வளவு அதிகம் காய்கள் இல்லை. சுண்டைக்காய், மணத்தக்காளி, உருளை எல்லாம் ஒரே தாவரக்குடும்பம் சுண்டைக்காயில் இரும்பு சத்து அதிகம் red blood cells அதிகரிக்கும்; இரத்த சோகை தடுக்கும். #everyday2 Lakshmi Sridharan Ph D -
காய்கறி பிரியாணி (colorful biriyani)
#CF8 # பிரியாணிநல்ல உணவு பொருட்கள், நல்ல குக்கிங் டெக்னிக். சிகப்பு ஆரஞ்சு நிறங்கள் காய்கறிகளிலிருந்து, வாசனை பொருட்களிலிருந்து (ஜாவித்ரி, குங்குமப்பூ) கார சாரமான வாசனை தூக்கும் வெஜ் பிரியாணி, பல ஸ்பைஸ், பல நிற காய்கறிகள் (பச்சை பட்டாணி, உருளை, தக்காளி,பல நிற குடைமிளகாய்கள்) பல சுவைகள், சத்துக்கள், நாவிர்க்கும், கண்களுக்கும் நல்ல விருந்து. Lakshmi Sridharan Ph D -
பிரட் சமோசா--உருளை வெங்காயம் சமோசா
#CookpadTurns6எல்லோருக்கும் விருப்பமான ஸ்நாக்பிரட் ஸ்லைஸ் ரேப் செய்ய உபயோகித்தேன். உருளை மசாலா பில்லிங் (filling) Lakshmi Sridharan Ph D -
வெஜ்ஜி வ்ரிட்டர்
#kkவளரும் பசங்களுக்கு ஆரோக்கியமான உணவே கொடுக்கவேண்டும் எல்லோரும் குழந்தைகள் உள்பட மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். நலம் தரும் காய்கறிகள், வாட்டர் க்ரஸ், கேரட், கேல்,கொத்தமல்லி, வெங்காயம். ஸ்பைஸ் பொடிகள் சேர்ந்த சத்தான சுவையான வ்ரிட்டர் பஜ்ஜி என்றும் சொல்லலாம். ஷேல்லோ வ்றையிங். Lakshmi Sridharan Ph D -
தொண்டைக்காய் பருப்பு உசிலி
#Nv அக்காவிர்க்கு மிகவும் பிடித்த காய். நான் செய்யும் பருப்பு உசிலி உற்றார், உறவினர். மற்றவர் எல்லாரூம் விரும்பி சாப்பிடுவார்கள். ஸ்ரீதர் மிகவும் விரும்பி சுவைத்தார். That is a huge compliment for me! Lakshmi Sridharan Ph D -
சேமியா உப்புமா
எளிதில் செய்யக்கூடிய காய்கறிகள் கலந்த சுவையான உப்புமா #breakfast Lakshmi Sridharan Ph D -
பாகற்காய் பிட்லை
பாகற்காய் நலம் தரும் காய்களில் மிகவும் சிறந்தது. . ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரை வியாதி குறைக்கும். #everyday2 Lakshmi Sridharan Ph D -
கிரீன் பீன்ஸ் சுக்கா
#SUபச்சை நிற காய்கறிகள் நலம் தரும் காய்கறிகள். கிரீன் பீன்ஸ் –புரதம் நிறைந்தது விட்டமின் A, C . இதயம், தோல், நகம், தலை முடி. எலும்பு, இதயம் வலிபடுத்தும் Lakshmi Sridharan Ph D -
More Recipes
கமெண்ட் (3)