தினை பருப்பு சாதம்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பேர்கள்
  1. தினை அரிசி- 1 கப்
  2. (சிறு)பாசிபருப்பு- கால் கப்
  3. பச்சைமிளகாய்- 1
  4. பூண்டு பல் - 4
  5. சின்னவெங்காயம்- 3
  6. பெருங்காயம்- கால்ஸ்பூன்
  7. உப்பு -தேவைக்கு
  8. மஞ்சள் பொடி- கால்ஸ்பூன்
  9. தாளிக்க
  10. சமையல்எண்ணெய்- 3ஸ்பூன்
  11. கடுகு -கால்ஸ்பூன்
  12. உளுந்தம்பருப்பு -அரைஸ்பூன்
  13. கருவேப்பிலை- 1 கொத்து
  14. வரமிளகாய்-1

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தினை அரிசி,சிறுபருப்புசுத்தம் பண்ணவும்.

  2. 2

    பின் குக்கரில் 3 பங்கு தண்ணீர் வைத்து பருப்பு,தினை அரிசிபோட்டு, மஞ்சள்பொடி, பெருங்காயப்பொடி, வெங்காயம், பூண்டு,பச்சைமிளகாய் சேர்த்து வேக வைக்கவும்.

  3. 3

    ஒரு விசில்வந்ததும் சிம்மில்5நிமிடங்கள் வைத்து பின் இறக்கவும்.நன்கு குழைவாக இருக்க வேண்டும்.உப்பு சேர்க்கவும். இப்போது வேறுவாணலியில் 3ஸ்பூன் நெய் சேர்த்து கடுகு,உளுந்தம்பருப்பு,வர மிளகாய்,கருவேப்பிலை சேர்த்து தாளித்து சாதத்தில் சேர்க்கவும்.தினை அரிசி பருப்பு சாதம் ரெடி.

  4. 4

    கூழ்வடகம்,வெங்காய வடகம், சேவு வைத்து சாப்பிடலாம்.ரொம்பநன்றாகமணமாக இருக்கும்.🙏😊நன்றி மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes