மாம்பழ பிரினி
#குக்பேட்’ல்என்முதல்ரெசிபி
சுவையான டெஸர்ட்
சமையல் குறிப்புகள்
- 1
பாசமதி அரிசி நன்றாக கழுவி முப்பது நிமிடம் ஊறவைக்கவும்
- 2
முப்பது நிமிடம் கழிந்து 1/4 கிளாஸ் தண்ணீர் ஊற்றி அரைத்து எடுக்கவும்
- 3
ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி சுடாக்கவும்
- 4
பால் சுடானதும் அரைத்து வைத்த அரிசி கலவை, பாலில் சேர்த்து சிறிய தீயில் வைத்து நன்றாக மிக்ஸ் செய்யவும்
- 5
இனி இதில் சர்க்கரை, ஏலக்காய் போடி சேர்த்து அரிசி நன்றாக வேகமாக வைக்கவும்
- 6
அரிசி பால் கலவை நன்றாக வேந்ததும், நட்ஸ் சேர்த்து கொடுத்து, ஐந்து நிமிடம் கழிந்து அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்
- 7
சுடாறியதும் மாம்பழ விழுது இதில் சேர்த்து மிக்ஸ் செய்யவும்
- 8
பின்னர் சர்விங் கப்பில் ஊற்றி ஃபிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும்
- 9
பரிமாறும் நேரம் நட்ஸ், மாம்பழம் சேர்த்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
புத்துணர்ச்சி ஊட்டும் தர்பூசணி ஜூஸ்
#குக்பேட்’ல்என்முதல்ரெசிபிசுடும் வெயிலில் புத்துணர்ச்சி தரும் ஜூஸ் Pavithra Prasadkumar -
-
-
-
இனிப்பு கோதுமை போண்டா
#கோதுமைமாலை நேரங்களில் குழந்தைகளுக்கு பரிமாற ஸுப்பர் ஸ்நேக்கஸ் Nandu’s Kitchen -
ஊருளைகிழங்கு சிக்கன் டோனட்
#குக்பேட்’ல்என்முதல்ரெசிபிஎல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் காரமான வித்தியாசமான டோனட் Pavithra Prasadkumar -
-
கட்டி பத்திரி (கேரளா ஸ்டைல்)
#அரிசி வகைகள்காலை, இரவு நேரங்களில் சுவையான பத்திரி கார சட்னி, அல்லது சிக்கன் கிரேவியுடன் பரிமாறவும் Pavithra Prasadkumar -
-
-
-
🥭🥭🥭 மாம்பழ ஸ்மூதி🥭🥭🥭
#vattaramமாம்பழம்... என்ன பேரைக் கேட்டாலே சும்மா நாக்கில் எச்சில் ஊறுகிறதா? இருக்காதா பின்னே. பெரும்பாலும் நாம் அதிகம் விரும்பும் பழம் மாம்பழமே. மிகவும் சுவையான மாம்பழம் சுவைக்கு மட்டும் புகழ் பெற்றது அல்ல.மாம்பழத்தில் அதிக அளவு பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்திட உதவும்.மாம்பழத்தில் அதிகமாக இரும்புச்சத்து இருப்பதால், இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது. மாம்பழங்களை ஒழுங்காகவும் தேவையான அளவும் உட்கொண்டால் குருதியின் அளவை அதிகரித்து இரத்த சோகையை சரிப்படுத்தும். Ilakyarun @homecookie -
-
-
வட்டயப்பம் (கேரளா ஸ்பெஷல்)
#அரிசி உணவுகள்சுவையான வட்டயப்பம், உங்கள் விட்டில் உண்டாக்கி பாருங்கள் Pavithra Prasadkumar -
-
-
மாம்பழ கேக்
#bakingdayமுட்டை தேவையில்லை, வெண்ணிலா எஸ்ஸன்ஸ், வினிகர் தேவையில்லை.வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே சுலபமாக கேக் செய்வோம் வாங்ககுறிப்பு :குக்கிங் சோடா இல்லாதவர்கள் ஈனோ உப்பு சேர்க்கவும் Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
மாம்பழ ஐஸ் கிரீம் கூட மாம்பழ ஜெல்லி
கேசர் மாம்பழ பல்ப் நல்ல நிறம், இனிப்பு, சுவை மிகுந்தது. கண்டென்ஸ்ட் பால் நல்ல இனிப்பு. அதனால் சக்கரை சேர்க்க வில்லை. நீங்கள் விரும்பினால் விருப்பம் போல சக்கரை சேர்க்க. preparation நேரம் மிகவும் குறைவு. நிறைய நேரம் ப்ரீஜெரில் #Np2 Lakshmi Sridharan Ph D -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8575545
கமெண்ட்