பேசரட் தோசை

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#குக்பேட்'ல்என்முதல்ரெசிப்பி

பேசரட் தோசை

#குக்பேட்'ல்என்முதல்ரெசிப்பி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. தோசை மாவு 3 கப்
  2. பாசி பயறு 1 கப் 6-7 மணி நேரம் ஊற வைக்கவும்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஊறிய பாசி பயரை தண்ணீர் வடிகட்டி ஒரு துணியில் கட்டி இரவு முழுவதும் தொங்க விட வேண்டும்.

  2. 2

    காலையில் பார்த்தால் முளைகட்டிய பயறு ரெடி.இதை மிக்ஸியில் அரைத்து தோசை மாவுடன் கலந்து தோசை வார்க்கவும்

  3. 3

    மல்லித்தழை தூவி பரிமாறவும்.சத்தானபேசரட் தோசை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes