பன் அல்வா
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
பிரட்டின் ஓரங்களை வெட்டவும்.
பின் தோசைக்கல்லில் நெய் ஊற்றி பிரட் துண்டுகளை நன்கு சிவக்க வறுத்து வைக்கவும் - 2
பின் கடாயில் பால் ஊற்றி நன்கு காய்ந்த்தும் பிரட் துண்டுகளை அதில் சேர்க்கவும்
- 3
நன்கு வெந்த்தும் நெய் சேர்த்து கிளறவும்.
சிறு தீயில் வைத்து நன்கு கிளறி அல்வா பதம் வந்த்தும் இறக்கவும் - 4
பின் அதில் நெய்யில் வறுத்த முந்திரி, ஏலம்,கிஸ்மிஸ் சேர்த்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பாசிப்பருப்பு அல்வா (Paasiparuppu halwa recipe in tamil)
100கிராம் பாசிப்பருப்பு வறுத்து ஊறப்போட்டு நைசாக அரை டீஸ்பூன் உப்பு போட்டு நைசாக அரைத்து பின்150கிராம் சீனி போட்டு முங்கும் வரை தண்ணீர் ஊற்றி கொதிக்கவும் 2ஸ்பூன் பால் விட்டு அழுக்கை நீக்கவும்.அரைத்த கலவையை இதில் போட்டு 100கிராம் டால்டா ஊற்றி 100கிராம் நெய்விட்டு நன்றாக கிண்டவும்.நெய் வெளியே வரும்.பின் முந்திரி வறுத்து ஏலக்காய் போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
கேரட் கீர்
#குளிர்கேரட் அதன் நிறமே எல்லோரையும் கவரும் .கேரட் சாப்பிடுவதால் பீட்டா கரோட்டின் சத்து குறையாமல் பாதுகாக்கும் .அதில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் சத்துக்கள் அதிகம் உள்ளது .இதயம் ,பற்கள் ,ஈறுகள்,சரும நலம் ஆகியவற்றை காக்கும் . Shyamala Senthil -
-
-
-
-
-
ரஸ்க் அல்வா (Rusk Halwa recipe in Tamil)
பண்டிகை நாட்களில் சமைப்பது மிகவும் சிரமமான காரியம், ஏனெனில் நாம் சமைக்கும் உணவு வகைகளின் எண்ணிக்கை அதிகம். அப்பொழுது இதுபோன்ற எளிமையான அல்வா நம் நேரத்தை சேமிப்பதுடன் நம் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு புதிய இனிப்பு விருந்தாகவும் அமையும். #houze_cook Sakarasaathamum_vadakarium -
-
-
முட்டைகோஸ் ஹல்வா Cabbage Halwa
#மகளிர்சாதனைகளோடு சரித்திரம் படைக்க கடவுளால் படைக்கப்பட்ட கற்பக விருட்சம் தான் பெண்கள் .இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் 💃💃 Shyamala Senthil -
ரவை, கோதுமை அல்வா sooji halwa (Ravai kothumai halwa recipe in tamil)
#pooja நவராத்திரி சிறப்பு பிரசாதம் Sarvesh Sakashra -
-
-
புத்துணர்ச்சி ஊட்டும் தர்பூசணி ஜூஸ்
#குக்பேட்’ல்என்முதல்ரெசிபிசுடும் வெயிலில் புத்துணர்ச்சி தரும் ஜூஸ் Pavithra Prasadkumar -
-
-
வட்டலாப்பம்
வட்டலாப்பம் திருமண நேரங்களிலும் ஈத், பக்ரீத் போன்ற பண்டிகை நாட்களிலும் செய்யபடும் பாரம்பரியமான இனிப்பு ஆகும் #cookwithmilk Shamee S
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8688004
கமெண்ட் (2)