சமையல் குறிப்புகள்
- 1
கம்பு உளுந்து வெந்தயம் சேர்த்து 1மணி நேரம் ஊற வைத்து நன்றாக அரைத்து.4-5மணி நேரம் கழித்து உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து தோசை கல்லில் தோசையாக வார்க்கவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்து கறிவேப்பிலை வரமிளகாய் சேர்க்கவும்
- 3
நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
தக்காளி சேர்த்து வதக்கவும்.மஞ்சள் தூள் சேர்க்கவும். உப்பு பெருங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 5
புளி சேர்த்து மல்லித்தழை சிறிதளவு சேர்த்து வதக்கவும்.அடுப்பை அணைக்கவும்.
- 6
ஆற விட்டு மிக்ஸியில் அரைத்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
கம்பு தோசை
#Lock down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை. தினமும் இட்லி தோசை என்றால் சாப்பிடமுடியாது சிறிது மாறுதலுக்கு கம்பு தோசை செய்தேன். Soundari Rathinavel -
-
-
-
-
-
கம்பு இட்லி
கம்பு நமது நாட்டின் பாரம்பரியமான சிறுதானியம் ஆகும்.இது உடலிக்கு நன்மை தரும் பல சத்துக்களை கொண்டது.#mak Muthu Kamu -
-
-
தக்காளி, வெங்காய சட்னி
#GA4#week4இப்படி ஒரு தடவை சட்னி arachu பாருங்க. ஈசியா டேஸ்ட்டான சட்னிJeyaveni Chinniah
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8703216
கமெண்ட்