பால் கொழுக்கட்டை,கார கொழுக்கட்டை
சமையல் குறிப்புகள்
- 1
1.பச்சரிசி மாவில் ஒரு தேக்கரண்டியளவு நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து அதில் நன்றாக கொதிக்க வைத்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- 2
அடிகனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
பச்சரிசிமாவை சிறிய சிறிய உருண்டை யாக உருட்டி கொதிக்கும் நீரில் போடவும் - 3
தண்ணீர் கொதிக்கும் முன்பு உருண்டை களை போட்டால் கரைந்து விடும்.
- 4
கொதிக்கும் நீரில் ஒரு தேக்கரண்டியளவு நல்லெண்ணெய் ஊற்றினால் உருண்டைகள் ஒன்றோடொன்று ஒட்டாமல் வரும்.
- 5
உருண்டைகள் நன்றாக வெந்ததும் வெல்லத்தை கரைத்து வடிகட்டி ஊற்றவும்.
இதில் பால் சேர்த்து நன்றாக கலக்கவும். - 6
தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் தட்டி போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விடவும்.
- 7
வெல்லத்திற்கு பதிலாக கருப்பட்டி, சர்க்கரை சேர்த்தும் செய்யலாம்.
- 8
ஒரு வாணலியில் கடுகு,உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை, பச்சைமிளகாய், சேர்த்து தாளித்து வேகவைத்த கொழுக்கட்டை உருண்டைகளை சேர்த்து தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பால் கொழுக்கட்டை
சுவை மிக்க, எளிதில் செய்யக் கூடிய ஒரு பாரம்பரிய இனிப்பு. விடுமுறை நாட்களில் இதை குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாகவும் செய்து தருவது உண்டு. Subhashni Venkatesh -
பால் கொழுக்கட்டை
#lockdown recipesகணவர் மற்றும் குழந்தைகள் விடுமுறை என்பதால் இந்த lockdown நேரத்தில் என் சமையலறை மிகவும் பரபரப்பாக உள்ளது....காலை பால் காய்ச்சும் போது பற்ற வைக்கும் அடுப்பு இரவு பால் காய்ச்சிய பிறகு தான் அடைகின்றோம்... Fathima banu -
-
-
-
-
பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#steamஇது நான் பழகிய புதியதில் எனக்கு நன்றாக வரவில்லை, உருண்டை கெட்டியாக இருக்கும் இல்லை என்றால் உருண்டையில ருசியே இருக்காது, கரைந்து விடும், இப்படி பல விதம், பின் நானே விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து இப்போ என்னுடைய பால் கொழுக்கட்டைக்கு எங்க வீட்டுல மட்டும் இல்லை பக்கத்து வீடு எல்லாம் சேர்ந்து ஏகப்பட்ட ஃபேன்ஸ் நீங்களும் இந்த முறையில் முயற்சி செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
-
-
-
தேங்காய் பால் கொழுக்கட்டை
1.தேங்காய் பால் சாப்பிடுவதன் மூலம் உடலில் சூடு குறையும்.2.அல்சர் உள்ளவர்கள் இதை பருகினால் வயிறு வலி குணமாகும்#coconut லதா செந்தில் -
பச்சரிசி மாவில் பால் கொழுக்கட்டை
#lockdown #book இந்த லாக்டவுனில் வீட்டில் ஏற்கனவே அரைத்து வைத்த பச்சரிசி மாவை வைத்து செய்தது. Revathi Bobbi -
-
-
-
-
-
வாழை இலை கொழுக்கட்டை-பச்சரிசியில் இருந்து முழு செய்முறை விளக்கம்
பெரும்பாலும் கொழுக்கட்டையை நாம் கடையில் விற்கப்படும் ரெடிமேட் கொழுக்கட்டை மாவை வைத்து செய்வது வழக்கம். ஆனால் வீட்டிலேயே கொழுக்கட்டை மாவு செய்வது மிகவும் எளிய காரியம். பச்சரிசியை ஊறவைத்து அரைத்து அதில் இருந்து எப்படி கொழுக்கட்டை மாவைசெய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த ரெசிபியில் காணலாம். #ranjanishome Sakarasaathamum_vadakarium -
-
இனிப்பு பிடி கொழுக்கட்டை
மிக சுவையான, எளிதான சிற்றுண்டி இந்த இனிப்பு கொழுக்கட்டை. எண்ணெயில் பொரிக்காத, ஆவியில் வேக வைத்த சிற்றுண்டி என்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு இது. Subhashni Venkatesh -
.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.
#kids1 - குழைந்தைகளுக்கு பிடித்தமானது கொழுக்கட்டை, ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்.. அதிலும் இனிப்பு கொழுக்கட்டை என்றால் கேட்க்கவே வேண்டாம்.. Nalini Shankar -
-
பால் கொழுக்கட்டை (Paal kolukattai reciep in tamil)
#GA4#week8/Milk/ steamed*பால் கொழுக்கட்டை பாரம்பரிய உணவாகும. மழைக்காலத்தில் செய்து சூடாக சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.. Senthamarai Balasubramaniam -
-
-
இனிப்பு கொழுக்கட்டை - ஸ்வீட் பால் (Inippu kolukattai recipe in tamil)
#steamவிநாயகர் சதுர்த்தி நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று செய்யவேண்டிய இனிப்பு கொழுக்கட்டை. Saiva Virunthu
More Recipes
கமெண்ட்