மாங்காய் சாதம்

லேசாக பழுத்த மாங்காயில் செய்யப்படும் இந்த சாதம் புளிப்பு, இனிப்பு சுவையுடன் மிக அருமையாக இருக்கும். இந்த சீசனுக்கு ஏற்ற சாதம். இது வெங்காயம் இல்லாமல் செய்யப் படுவதால் நிவேதியத்திற்கும் ஏற்றது.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை களைந்து சாதத்தை குக்கரில் வடித்து ஆற வைக்கவும்.
- 2
மாங்காய் தோல் சீவி, காரட் துருவியில் துருவி வைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு, வெந்தயம் மிளகாய் பழம் சேர்த்து வெந்தயம் பொன்னிறம் வரும் வரை வறுத்து ஆற விட்டு பொடித்து வைத்துக் கொள்ளவும்.
- 4
இஞ்சி, தேங்காய், மிளகாய் மூன்றையும் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 5
வாணலியை சூடாக்கி அதில் மீதமுள்ள எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை தாளித்து, காயப் போடி, மஞ்சள் தூள் சேர்த்து, துருவிய மாங்காய் சேர்க்கவும்.
- 6
சிறிது வதங்கிய பின் வெந்தயம், மிளகாய் பொடி, தேங்காய் கலவை சேர்த்து பிரட்டவும்.
- 7
தேவையான உப்பு சேர்க்கவும்.
- 8
பின் ஆறவைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கலக்கவும்.
- 9
வறுத்த முந்திரி, வேர்கடலை சேர்த்து அப்பளம் பொறித்து பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

காய்கறி கதம்ப சாதம்


மாங்காய் சாதம்


புழுங்கலரிசி மிளகு தட்டை


மாங்காய் சாதம் (Mango rice)


நெல்லிக்காய் ஜாமூன்(amla jamoon recipe in tamil)


மாங்காய் பச்சடி


இனிப்பு பிடி கொழுக்கட்டை


சின்ன நெல்லிக்காய் சாதம் (Small Gooseberry rice recipe in tamil)


ஸ்பினாச் கீரை உருளை சாதம் (Spinach potato rice)


மாங்காய் சாதம்


பருப்பு உருண்டை குழம்பு


நெல்லிக்காய் சாதம்


தயிர் சாதம் வித் மாங்காய் தாளிப்பு


மாங்காய் சாதம்


*தக்காளி, தேங்காய், மாங்காய், சாதம்*


மாங்காய் சாதம் #KIDS3#Lunch box


வாங்கி பாத்-கத்திரிக்காய் சாதம்


கெட்டி பருப்பு


தக்காளி பீட்ரூட் மாங்காய் சட்னி(Tomoto, beetroot, and raw mango chutney)


மாங்காய் சாதம் (Maankaai saatham recipe in tamil)


மிளகு சாதம்


மாங்காய் சாதம் (Maankaai saatham recipe in tamil)


துவரம் பருப்பு சாதம்


உளுத்தம்பருப்பு சாதம், எள்ளு துவையல்


மாங்காய் பச்சடி


வறுத்து அரைத்த சாப்பார்


கர்கிடக கஞ்சி / ஔஷித கஞ்சி


அவுல் சுண்டல் சாட் (tarri poha)


கூழ் தோசை


மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)

கமெண்ட்