கொழுக்கட்டை

சமையல் குறிப்புகள்
- 1
மேல் மாவு செய்ய:. தண்ணீர் உடன் உப்பு மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 2
பின் பதப்படுத்தப்பட்ட அரிசி மாவுடன் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து ஈரத்துணி கொண்டு மூடி வைக்கவும்
- 3
பூரணம் செய்ய:. கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் வேகவிட்டு கிள்ளுபதத்தில் வெந்ததும் இறக்கி ஆறவைக்கவும் கடலைப்பருப்பு கண்டிப்பாக குழைய கூடாது
- 4
ஆறிய பருப்பை மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளவும்
- 5
வெல்லத்துடன் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி வைக்கவும் தேங்காயை துருவி வைக்கவும்
- 6
வாணலியில் நெய் விட்டு சூடானதும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும் பின் வெல்ல கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்
- 7
கொதிக்கும் போது ஏலத்தூள் உதிர்த்த கடலைப்பருப்பு சேர்த்து நன்கு கெட்டியாக கிளறி இறக்கவும்
- 8
கையில் நெய் தொட்டு கொண்டு மேல் மாவை நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
- 9
பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரலால் நெய் தடவி கொண்டு உருட்டிய உருண்டைகளை நடுவில் அழுத்தி கொண்டு வந்தால் கிண்ணம் போன்ற வடிவம் கிடைக்கும்
- 10
பின் நடுவில் பூரணம் வைத்து மடித்து ஆவியில் வேக விட்டு எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
# steamவிநாயகர் சதுர்த்திக்கு செய்யப்படும் கொழுக்கட்டை களில் இதுவும் ஒன்று.தேங்காய் வெல்லம் ஏலக்காய் சேர்த்து பூரணம் தயாரிப்பு கொழுக்கட்டை மாவில் வைத்து ஆவியில் வேக வைத்து செய்யப்படும் கொழுக்கட்டை. Meena Ramesh -
-
-
-
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#Steam Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
பாதாம் ஷீரா
இது குஜராத் மற்றும் பாம்பே மாநிலங்களில் கடவுளுக்கு படைக்கும் பாரம்பரியமான பிரசாதம் இதை என்னுடைய 200 ரெசிபி ஆக பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது Sudharani // OS KITCHEN -
-
.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.
#kids1 - குழைந்தைகளுக்கு பிடித்தமானது கொழுக்கட்டை, ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்.. அதிலும் இனிப்பு கொழுக்கட்டை என்றால் கேட்க்கவே வேண்டாம்.. Nalini Shankar -
தேங்காய் பூரண கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
-
-
எள்ளு பூரணம் கொழுக்கட்டை (Ellu pooranam kolukattai recipe in tamil)
#steamபூரண வகைகளில் இது ஒரு பூரணம். பழைய காலத்திலிருந்து செய்துவரும் பூரணம். எள்ளு புரோட்டின் சத்தும் வெள்ளம் இரும்பு சத்து கொண்டது. Meena Ramesh -
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#Newyeartamil#clubசப்பாத்தி நாண் ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா Sudharani // OS KITCHEN -
-
-
More Recipes
கமெண்ட்