சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் வறுத்த அரிசி மாவு சேர்த்து உப்பு.முட்டை சேர்த்து கலக்கவும்.
- 2
அதில் தே.பால் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
- 3
சோம்பை வெறும் வாணலியில் கருகாமல் வறுத்து இடித்து மாவில் சேர்க்கவும்.
- 4
தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சற்று கனமான அடைகளாக சுட்டு எடுத்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சீப்பு முறுக்கு
#deepavali தீபாவளி ஸ்பெஷல் சீப்பு முறுக்கு. இனிப்புடன் தொடங்குவோம். 😊😊 Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8941875
கமெண்ட்