இட்லி நூடுல்ஸ்

Nazeema Banu @cook_16196004
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் உள்பட காய்களை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
- 2
இட்லியை அரை மணி நேரம் பிரிட்ஜில் வைத்தூ நீளவாக்கில் வெட்டவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு முட்டையை உப்பு சேர்த்து கலக்கி ஊற்றி கிளறி தனியே வைக்கவும்.
- 4
மற்ஒரு நான் ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்.ப.மிளகாயை சேர்த்து வதக்கவும்.
- 5
இலேசாக வதங்கியதும் நீளமாக நறுக்கிய காய்களை உப்பு சேர்த்து மேலும் வதக்கவும்.
- 6
அதில் இஞ்சி பூண்டு விழுது.மிளகுத்தூள் சேர்த்து புரட்டி கிளறி வைத்த முட்டை கலவையை சேர்க்கவும்.
- 7
எல்லாம் நன்கு கலந்து கடைசியாக வெட்டி வைத்த இட்லி துண்டுகளை சேர்த்து உடையாமல் கலந்து கிளறி விடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8963394
கமெண்ட்