கல்கண்டு பொங்கல்

சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி ஐ சுமார் ஒரு அரை மணி நேரம் வரை ஊறவிடவும்
- 2
பின் அடுப்பில் பாலை ஊற்றி கொதிக்கும்போது அரிசியை சேர்த்து மிதமான தீயில் வைத்து நிதானமாக குழைய வேகவிடவும்
- 3
பாதாம் பிஸ்தா ஆகியவற்றை கொதிக்கும் நீரில் போட்டு சுமார் ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
- 4
பின் சிலதை எடுத்து தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கி வைக்கவும் மீதமுள்ள பாதாம் பிஸ்தா பருப்பை சிறிது பாலை ஊற்றி அரைத்து எடுக்கவும்
- 5
சிறிது நெய் விட்டு சூடானதும் முந்திரி திராட்சை சேர்த்து வறுத்து எடுக்கவும் பின் தனித்தனியாக நீளவாக்கில் நறுக்கிய பாதாம் பிஸ்தா பருப்பை வறுத்து எடுக்கவும்
- 6
நன்கு குழைந்த சாதத்துடன் அரைத்த பாதாம் பிஸ்தா விழுது சேர்த்து சிறிது நேரம் வரை வதக்கி பின் பொடித்த கல்கண்டு சேர்த்து நன்கு கிளறவும்
- 7
பின் மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு கிளறவும்
- 8
பின் மீதமுள்ள நெய்யை சூடாக்கி சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்
- 9
பின் வறுத்த முந்திரி திராட்சை ஏலத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்
- 10
நன்கு திரண்டு வரும் போது இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து மேல குங்குமப்பூ மற்றும் வறுத்த பாதாம் பிஸ்தா பருப்பை போட்டு அலங்கரித்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாதாம் ஷீரா
இது குஜராத் மற்றும் பாம்பே மாநிலங்களில் கடவுளுக்கு படைக்கும் பாரம்பரியமான பிரசாதம் இதை என்னுடைய 200 ரெசிபி ஆக பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
பனங் கல்கண்டு சாதம்
உடலுக்கு குளிர்ச்சி தரும் பனங் கல்கண்டு, பால் சேர்த்து ஆரோக்கியமான இனிப்பு ரெசிபி 😋 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
பொங்கல் ஓ பொங்கல் (Pongal recipe in tamil)
#pongalபால் சேர்த்து செய்யறதால மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
கிவி ரைஸ் புட்டிங்
#nutrient1 _#bookஇது என்னுடைய 💯 வது ரெசிபி குக்பேட் குழுவில் உள்ள அனைவருக்கும் இந்த உணவு செய்முறையை சமர்ப்பிக்கின்றேன் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்