மதுரை ஸ்பெஷல் மீன் 🐟 குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
மீனை சத்தம் செய்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும்.
- 2
தேங்காய், சீரகம், வெங்காயம்
அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். - 3
மண்சட்டி அல்லது வாணலியில் புளியை ஊறவைத்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
- 4
பின்னர் அதனுடன் அரைத்த மசாலா, உப்பு,வற்றல்தூள், எண்ணெய்,மீன் 🐟 அனைத்தையும் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
- 5
குழம்பு நன்கு கொதித்ததும் சிறுதீயில் வைத்து மீன் வெந்து எண்ணெய் பிரியவும் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்த பின் அணைத்து விடவும்.
- 6
1 மணி நேரம் வைத்திருந்து பின்னர் சாப்பிட்டால் சுவை 😋 கூடுதலாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மதுரை ஸ்பெஷல் மீன் 🐟 குழம்பு (madurai special meen kulambu recipe in tamil)
#பொங்கல்சிறப்பு ரெசிபிIlavarasi
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மீன் குழம்பு
#momமீன் - மீன் சாப்பிட்டால் கண் பார்வைக்கும், மூளைக்கும் நல்லது. மூளை வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. கர்ப்ப காலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளை வலு சேர்க்கவும் கூட மீன் உதவுகிறது. Priyamuthumanikam -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8990888
கமெண்ட்