சமையல் குறிப்புகள்
- 1
மண் சட்டியில் ஆயில் ஊற்றி காயவிடவும்
- 2
காய்ந்ததும் வெந்தயம் போட்டு பொரியவிடவும
- 3
பூண்டு போட்டு லேசாக வதக்கவும்
- 4
சின்ன வெங்காயம் சேர்க்கவும்
- 5
தக்காளிப்பழம் போட்டு நன்றாக வதக்கவும்
- 6
மசால் பொடி போட்டு தேவையான அளவு உப்பு போட்டு தேங்காய் பால் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்
- 7
புளியை கெட்டியாக கரைத்து அதனுடன் கலந்து நன்றாக கொதித்ததும் சிம்மில் வைத்து
- 8
வெங்காயம் பூண்டு வெந்ததும் இறக்கிவிடவும் நல்லெண்ணெய் வெந்தயம் மனத்துடன் வெந்தய குழம்பு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
உருண்டை குழம்பு புரதம்
# nutrition 1#book.கடலைப்பருப்பு துவரம் பருப்பு ஆகியவற்றில் புரதச் சத்துக்கள் அதிகம் உள்ளது எனவே இவற்றை வைத்து உருண்டை குழம்பு செய்தால் வீட்டில் உள்ள அனைவரும் பிடிக்கவில்லை என்று சொல்ல மாட்டார்கள் . இதனைத் தயார் செய்து பகிர்வதில் மகிழ்கிறேன். Santhi Chowthri -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9022274
கமெண்ட்