பேரிச்சம்பழ பராத்தா

#குழந்தைகள் டிபன் ரெசிபி
இரும்பு சத்து நிறைந்த பேரிச்சம்பழத்தை சேர்த்து செய்த பராத்தா இது. இது குழந்தைகளுக்கு ஏற்ற வித்யாசமான, ஆரோக்கியமான டிபன் ஆகும்.
பேரிச்சம்பழ பராத்தா
#குழந்தைகள் டிபன் ரெசிபி
இரும்பு சத்து நிறைந்த பேரிச்சம்பழத்தை சேர்த்து செய்த பராத்தா இது. இது குழந்தைகளுக்கு ஏற்ற வித்யாசமான, ஆரோக்கியமான டிபன் ஆகும்.
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவு,உப்பு மற்றும் எண்ணெய் மற்றும் பால் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசையவும்.
- 2
பிசைந்த மாவை அரை மணி நேரம் ஊற விடவும்
- 3
பேரிச்சம்பழத்தை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.பின்னர் அதை உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
- 4
மாவை உருட்டி சப்பாத்தி போல தேய்த்து அதன் நடுவில் ஒரு உருண்டை பேரிச்சம்பழ ஸ்டஃப்பிங்கை வைத்து மூடவும்
- 5
அதை மறுபடியும் சிறிது கனமாக தேய்த்து கொள்ளவும்.இதே போல அனைத்தும் செய்து கொள்ளவும்
- 6
தோசை கல் சூடானதும் ஒவ்வொரு பராத்தாகளாக போட்டு நெய் தடவி வேக வைத்து எடுக்கவும்
- 7
விருப்பமான வடிவத்தில் கட் செய்து கொள்ளவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஸ்டப்பட் பன்னீர் பராத்தா..
#GA4..#... பன்னீரில் உடலுக்கு தேவையான ப்ரோட்டீன் மற்றும் கால்சியம் சத்து நிறைய இருக்கிறது.. வளரும் குழந்தைகளுக்கு இது மிக முக்கியம.....பன்னீர் அவர்களுக்கு ரொம்ப பிடித்தமானதும் கூட... Nalini Shankar -
கிரீன் பீஸ் பூரி
#குழந்தைகள் டிபன் ரெசிபிகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் பூரியில் பட்டாணி சேர்த்து கலர்ஃபுல்லாக செய்து தரலாம் Sowmya Sundar -
பாசிப்பருப்பு பிரட் டோஸ்ட்
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை வேளையில் புரதம் நிறைந்த உணவாக குழந்தைகளுக்கு செய்து தரலாம் இந்த பாசிப்பருப்பு பிரட் டோஸ்ட். Sowmya Sundar -
பச்சை பயறு ஸ்டஃப்டு சப்பாத்தி
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை வேளையில் புரதம் நிறைந்த பச்சை பயறு வைத்து குழந்தைகள் விரும்பும் வகையில் செய்து தரலாம் இந்த சப்பாத்தி. Sowmya Sundar -
கோதுமை சுகிடி
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஆரோக்கியமான, சிறந்த உணவு. #கோதுமை#myfirstrecipe#book#goldenapron3 Vaishnavi @ DroolSome -
*வாட்டர் மெலோன் குல்ஃபி* (சம்மர் ஸ்பெஷல்)
தர்பூசணி சீசன். இதில் பலவிதமான ரெசிபிக்கள் செய்யலாம். சம்மருக்கு ஏற்ற குளுகுளு ரெசிபி. இதை செய்வது மிகவும் சுலபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ரெசிபி. Jegadhambal N -
ஆலு பராத்தா
#GA4இன்று ஆலு பராத்தா எப்படி செய்வது னு பார்க்கலாம். இதற்கு தனியா சைட் டிஷ் தேவை இல்லை.. செய்முறை விளக்கத்தை தெரிஞ்சிக்கலாமா... Saiva Virunthu -
ஸ்வீட் கார்ன் இட்லி
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை நேரத்தில் உடனடியாக செய்யக்கூடிய உணவு வகை இது. ஆவியில் வேக வைப்பதால் ஆரோக்கியமானது. Sowmya Sundar -
கீ சப்பாத்தி#cool
கீ சப்பாத்தி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் சப்பாத்தி சாப்பிடாத குழந்தைகள் கூட இந்த சப்பாத்தியை விரும்பி சாப்பிடுவார்கள் Sait Mohammed -
கருப்பு உளுந்து பாயசம்🍵
#nutrient1 protein + calcium + iron =100% healthyஉளுந்தில் இருக்கும் புரத சத்தும், பாலில் இருக்கும் கால்சியம் , வெள்ளத்தில் இருக்கும் இரும்பு சத்தும் சேர்த்து செய்த ஆரோக்கியமான பாயசம். வெல்லத்திற்கு பதில் கருப்பட்டி சேர்த்தும் செய்யலாம். BhuviKannan @ BK Vlogs -
உண்ணியப்பம்- கேரளா ஸ்பெஷல் (Unniappam recipe in tamil)
- கோதுமை மாவு உண்ணியப்பம் கேரள ரெசிபிக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. பாரம்பரிய முறையில் பச்சை அரிசி மற்றும் வாழைப்பழத்தை உபயோகித்து செய்வார்கள். அரிசி மாவிற்கு பதிலாக கோதுமை மாவை பயன்படுத்துவதன் மூலம் கார்போஹைட்ரேட் உட்கொள்ளும் அளவினை குறைக்கலாம். மழைக்காலத்தில் உண்ணிய பத்துடன் சுட சுட இஞ்சி டீ அருந்தும் சுகமே தனி....#ilovecooking #cookpadtamil Sakarasaathamum_vadakarium -
மசாலா பூரி (masala poori)
மசாலா பூரி மிகவும் சுவையாக மிதமான காரத்துடன் இருக்கும். நாம் அன்றாடம் செய்யும் பூரியை விட கொஞ்சம் வித்யாசமான பூரி இது. அனைவரும் செய்து சுவைக்கவும்.#kids2 #Lunchbox Renukabala -
-
கேரட் ஹல்வா#GA4#week3
சத்துக்கள் நிறைந்த கேரட் ஹல்வா குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும் Sait Mohammed -
பனங் கல்கண்டு சாதம்
உடலுக்கு குளிர்ச்சி தரும் பனங் கல்கண்டு, பால் சேர்த்து ஆரோக்கியமான இனிப்பு ரெசிபி 😋 Hemakathir@Iniyaa's Kitchen -
அவல் நட்ஸ் ஸ்மூத்தி
#cookwithfriends#shyamaladeviசர்க்கரை சேர்க்காமல் பேரிச்சம் பழம் ,அவல் சேர்த்து செய்த வித்தியாசமான மற்றும் சுவையான வெல்கம் டிரிங் இது. Sowmya sundar -
கோதுமை லாச்சா பராத்தா.
#cookwithfriends..... Nirmala aravind....கோதுமை மாவினால் வித்தியாசமான மடிப்புகளில் செய்த லயர்ட் laacha பராத்தா.. Nalini Shankar -
*பொட்டுக்கடலை, சாக்கோ பர்ஃபி*(இது எனது, 500 வது ரெசிபி)
இது எனது, 500 வது ரெசிபி. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். Jegadhambal N -
*பொட்டுக்கடலை பேடா* (தீபாவளி ஸ்பெஷல்)
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். பொட்டுக்கடலையை உபயோகித்து செய்த இந்த ரெசிபி மிகவும் சுவையானது. வித்தியாசமானது. Jegadhambal N -
கடாயில் கேக்/ கோதுமை மாவு கேக்
#wdஇந்த செய்முறையை என்னுடைய குக்பேட் சகோதரிகளுக்கு டெடிகேஷன் செய்கிறேன். Fathima Beevi Hussain -
-
-
கேரட் பாதாம் கீர்
#கேரட் ரெசிபிஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான கீர் இது Sowmya sundar -
திணை காய்கறி பொங்கல்
#breakfastதிணை , பாசிப் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து செய்த ஆரோக்கியமான பொங்கல். இதை ஒன் பாட் மீலாக சுலபமாக செய்து விடலாம். Sowmya sundar -
கோதுமை மாவு சப்பாத்தி (Wheat Flour Chapathi Recipe in Tamil)
#combo2*அனைவருக்கும் கோதுமை சாப்பிட்டால் நல்லது என்று தெரியும். ஆனால் அந்த கோதுமையில் என்ன நன்மை கிடைக்கும் என்று யாருக்குமே சரியாக தெரியாது.*தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.*இதய நோய் உள்ளவர்கள், கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இதயம் வலிமையாக இருக்கும்.* உடல் எடையை குறைக்க நினைப்போர் மைதாவை தவிர்த்து, கோதுமையை சாப்பிடுவது மிகவும் நல்லது. kavi murali -
*மேங்கோ ஐஸ்க்ரீம்*
மாம்பழ சீசன் இது. மாம்பழம் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும், மாம்பழத்தில் ஐஸ்க்ரீம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
ஸ்வீட் ரைஸ் ரொட்டி
#GA4#week25#rottiஅரிசி மாவை பயன்படுத்தி செய்யப்படும் இந்த ரொட்டியை சாயங்கால நேரங்களில் சிற்றுண்டியாக சாப்பிட மிகவும் | M நன்றாக இருக்கும். Mangala Meenakshi -
*மாம்பழ ஹல்வா*
மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில் தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருக்கின்றது. Jegadhambal N -
ஹைதராபாத் ஹலீம்
#nutrient1#bookஎல்லா வகையான பருப்பு வகைகள் நிறைந்த உணவு, மிகவும் ஆரோக்கியமான உணவு.Sumaiya Shafi
-
*தேங்காய் பால் சாதம்*
இந்த ரெசிபி, மிகவும் சுவையானது. செய்வதும் மிகச் சுலபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Jegadhambal N
More Recipes
கமெண்ட்