பாகற்காய் வருவல்!
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை
சமையல் குறிப்புகள்
- 1
பாகற்காயை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 3
பின்னர் பாகற்காய் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 4
சிறுதீயில் வைத்து இடைஇடையே நன்கு கிளறி தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கிரிஸ்பி பாகற்காய் பக்கோடா🍃
பாகற்காய் இருக்கும் கசப்பு வயிற்றில் இருக்கும் பூச்சிகளை கொல்லும். குழந்தைகள் இதை கசப்பாக இருப்பதால் சாப்பிட மாட்டார்கள் . அவர்களுக்கு இதுபோன்று பக்கோடா செய்து கொடுத்தால் விரும்பி உண்ணுவர். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
-
-
-
-
பாகற்காய் வேர்க்கடலை வருவல் (Paakarkai verkadalai varuval recipe in tamil)
#arusuvai6 வேர்க்கடலைக்கு பதில் இட்லி மிளகாய்ப்பொடி கூட உபயோகிக்கலாம். BhuviKannan @ BK Vlogs -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9248478
கமெண்ட்