பச்சை மொச்சை பயிறு குழம்பு
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை
சமையல் குறிப்புகள்
- 1
பயிறை சுத்தம் செய்து உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
- 2
தேங்காய் துருவல், சீரகம், சின்ன வெங்காயம் 50 கிராம் சேர்த்து அரைத்து வைக்கவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை, சேர்த்து தாளிக்கவும்.
- 4
பின் வெங்காயம் சேர்த்து வதங்கியதும் கத்தரிக்காய்,முருங்கைக்காய் சேர்த்து வதக்கவும்.
- 5
பின் அரைத்த மசால், வற்றல்தூள், மல்லிதூள், சேர்த்து வதக்கி,புளி தண்ணீரை ஊற்றவும்.
- 6
பின் அதனுடன் வேக வைத்த பயிறை சேர்க்கவும்.நன்கு காய்கறிகள் நன்கு வெந்து எண்ணெய் பிரியவும் இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
சுரைக்காய் பச்சை பயறு குழம்பு
#lockdown2இந்த ஊரடங்கு நாட்களில் அனைவரும் வீட்டில் இருந்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று நான் பச்சை பயறு சுரைக்காய் பயன்படுத்தி குழம்பு செய்து உள்ளேன். இது மிகவும் சத்தான உணவாகும். சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருப்போம். நன்றி Kavitha Chandran -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9299231
கமெண்ட்