காடை கிரேவி

Nazeema Banu @cook_16196004
சமையல் குறிப்புகள்
- 1
காடையை சுத்தம் செய்து நான்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- 2
தேங்காயை துருவி அரைத்து ஒரு கப் திக்கான பால் எடுக்கவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலம் தாளிக்கவும்.
- 4
அதில் வெங்காயம்.ப.மிளகாய்.தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 5
அதில் காடை துண்டுகள்.இ.பூண்டு விழுது.மி.தூள் உப்பு சேர்த்து கிளறி மூடி வைக்கவும்.
- 6
ஐந்து நிமிடம் கழித்து திறந்து கறி மசாலா தூள் சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு வேக விடவும்.
- 7
தண்ணீர் வற்றி கறி நன்கு வெந்ததும் திக்கான பால் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கேப்சிகம் சிக்கன் கிரேவி
#Wdசிக்கன் கிரேவி என்றால் அனைவருக்கும் அலாதி பிரியம் அதிலும் கேப்சிகம் சிக்கன் கிரேவி மிகவும் சுவையாக இருக்கும் ஹோட்டல் சுவையில் Sangaraeswari Sangaran -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9331353
கமெண்ட்