76.முள்ளு முறுக்கு-திபாவளி ஸ்பெஷல்

Chitra Gopal
Chitra Gopal @cook_7583705
Chenni-India

சுவையான மற்றும் அற்புதம்

76.முள்ளு முறுக்கு-திபாவளி ஸ்பெஷல்

சுவையான மற்றும் அற்புதம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பரிமாறும் அளவு 5 நபர்கள்
  1. 7 கப்அரிசி மாவு
  2. 1கப்பாசிப்பருப்பு மாவு
  3. 50 கிராம்வெண்னை
  4. 2எள்
  5. 500 மில்லிசமையல எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் எல்லா பொருட்களையும் சேர்க்கவும், சிறிது தண்ணீரில் தடித்த மாவு ஆக்கவும்.

  2. 2

    ஒரு கடாயில் சமையல் எண்ணெய் சேர்க்க,கொதிக்க அனுமதிக்கவும். முறுக்குக் கருவியுடன் எண்ணெய் ஊற்றி பிழிந்து சுட்டு எடுக்கவும்.

  3. 3

    அதை வறுக்கவும். முறுக்கு சுவைக்க தயாராக உள்ளது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Chitra Gopal
Chitra Gopal @cook_7583705
அன்று
Chenni-India

Similar Recipes