மிஷி ரொட்டி

பஞ்சாபி மிஷி ரொட்டி அல்லது கோதுமை பிரட் துண்டுகள்,கடலை மாவு மற்றும் மசாலா பொருட்கள்.மிஷி ரொட்டி ஒரு நார்த் இந்தியன் ஸ்பெஷல் (முதுகெலும்பாக திகழ்கிறது)வெங்காயம் சேர்த்தால் சுவையாக இருக்கும்.தயிர் மற்றும் ஊறுகாயுடன் பரிமாறலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு,கடலை மாவு,ஓமம்,மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்
- 2
கொஞ்சம் எண்ணைய் சேர்த்து பிசையவும்
- 3
கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து 10 நிமிடங்கள் தனியாக வைக்கவும்
- 4
ஒரு பவுலில் நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய்,1 பின்ச் உப்பு,ஆம்சூர் பவுடர் மற்றும் நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்
- 5
சிறிய உருண்டைகளாக பிடித்து தேய்த்துக்கொள்ளவும்.
- 6
வெங்காயத்தை தூவி மறுபடியும் தேய்க்கவும்
- 7
கடாய் சூடானதும் அதில் ரொட்டிகளை சுட்டு எடுக்கவும்
- 8
நெய் ஊற்றி பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்
- 9
தயிர் மற்றும் ஊறுகாயுடன் பரிமாறி சுவைக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மிஸ்ஸி ரொட்டி(missi roti recipe in tamil)


தாலிபீத் (thaalibeeth Recipe in Tamil)


மேத்தி ரொட்டி (Methi Roti Recipe in Tamil)


இடியாப்பம் & பட்டாணி கறி


காரட் வீட் மசாலா பரோட்டா (Kara Sweet masala Parotta Recipe in tamil)


கேழ்வரகு மசாலா ரொட்டி (Finger Millet Masala Roti)


அக்கி ரொட்டி


கோதுமை ரொட்டி (Wheat roti recipe in tamil)


மிஸ்ஸி ரொட்டி


159.ராஜமா மசாலா


ராஜஸ்தானி கோர்மா ரொட்டி


கேழ்வரகு கோதுமை மாவு ரொட்டி (Kelvaragu kothumai maavu rotti recipe in tamil)


மீதமான சாம்பாரில் இருந்து மசாலா ரொட்டி(#leftover sambar)


ரோமாலி ரொட்டி


அரிசி மாவு கார ரொட்டி


பட்டர் ரொட்டி (butter rotti Recipe in Tamil)


இனிப்பு பிஸ்கட்


பொட்டு கடலை மாவு மசால்(kadalai maavu masal recipe in tamil)


முட்டை கடலைமாவு ஆம்லெட்


ராஜஸ்தானி ரொட்டி


164.ஆலு பினி மசாலா (உருளைக்கிழங்கு பெண்கள் ஃபிங்கர் மசாலா)


ஆப்பிள்-மிளகாய் பரோட்டா


சிறுதானிய தோசை (Siruthaaniya dosai recipe in tamil)


முறுக்கு (Murukku recipe in tamil)


காளான் உருளைக்கிழங்கு பேன்கேக் பிட்சா (Mushroom potato pancake pizza recipe in tamil)


1.Wheat pinwheel 2.wheat momos 3.wheat pocket 4.wheat paratha


மசாலா பிரட் (Masala bread Recipe in Tamil)


116.சமோசா


முள்ளங்கி பராத்தா (Mullanki paratha recipe in tamil)


அவகாடோ சாண்ட்விச்

கமெண்ட்