பீன்ஸ் - கேரட் பிரை

Aswani Vishnuprasad
Aswani Vishnuprasad @cook_12258614
austin tx

சைட் டிஷ்: சாதத்திற்கு சரியான சுவையான,சைடிஷ் இது.இது கேரளா ஸ்டெயில் உணவு.சாதம்,சாம்பார்,கறியுடன் பரிமாறப்படுகிறது.கேரட்,பீன்ஸ்,கலந்து செய்யப்படுகிறது.

பீன்ஸ் - கேரட் பிரை

சைட் டிஷ்: சாதத்திற்கு சரியான சுவையான,சைடிஷ் இது.இது கேரளா ஸ்டெயில் உணவு.சாதம்,சாம்பார்,கறியுடன் பரிமாறப்படுகிறது.கேரட்,பீன்ஸ்,கலந்து செய்யப்படுகிறது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 நபருக்கு
  1. 1/2 கப்கேரட்
  2. 1/2 கப்பீன்ஸ்
  3. 1/4 தேக்கரண்டிமஞ்சள் தூள்
  4. 1/4 தேக்கரண்டிஉளுந்தம் பருப்பு
  5. 1/2 தேக்கரண்டிகடுகு
  6. சுவைக்குஉப்பு
  7. சிறிதுகறிவேப்பிலை
  8. 1 மேஜைக்கரண்டிதேங்காய் எண்ணெய்
  9. 1/4 கப்துருவிய தேங்காய்
  10. 1 தேக்கரண்டிமிளகாய்த்தூள்
  11. 1/2 தேக்கரண்டிகொத்தமல்லி்த்தூள்
  12. 1/2 தேக்கரண்டிசீரகத்தூள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    காய்கறிகள் கேரட்,பீன்ஸ் நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக் தனியாக வைத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு பொறிய விடவும்

  3. 3

    கடுகு பொறிந்ததும் உழுந்தம் பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.

  4. 4

    பிறகு அதில் கேரட்,பீன்ஸ்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து கலந்து வேகவிடவும்.

  5. 5

    கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து காய்கறிகள் வேகு வரை வேக விடவும்.

  6. 6

    காய்கறிகள் வெந்ததும் துருவிய தேங்காய்,சீரகத்தூள்,கொத்தமல்லித்தூள் சேர்த்து மூடி 2 நிமிடம் வேக விடவும்.

  7. 7

    சாதத்துடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aswani Vishnuprasad
Aswani Vishnuprasad @cook_12258614
அன்று
austin tx
My blog: https://passionofcookingaswani.blogspot.com/& fb pagehttps://www.facebook.com/aswani.kitchen/?ref=aymt_homepage_panel
மேலும் படிக்க

Similar Recipes