எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பரிoமாறுவது
  1. 1 கப் தோசை அரிசி
  2. 1/4 கப் உளுந்து
  3. 1 கப் முடக்கத்தான் கீரை
  4. 1 கப் கார்ன்
  5. 1 துண்டு சீஸ்
  6. நெய்
  7. உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசி மற்றும் உளுந்து ஊறவைத்து அரைத்து கொள்ளவும்

  2. 2

    4 மணி நேர புளிக்க வைக்கவும்

  3. 3

    முடக்கத்தான் கீரை மிக்ஸியில் அரைத்து மாவில் சேர்க்கவும்

  4. 4

    உப்பு சேர்த்து கொள்ளவும்

  5. 5

    தோசை கல்லில் தோசை வார்த்து அதான் மேல் சீஸ் கார்ன் சேர்க்கவும்

  6. 6

    நெய் விட்டு ரோசஸ்ட செய்யவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Janani Vijayakumar
Janani Vijayakumar @cook_16635476
அன்று

Similar Recipes