சமையல் குறிப்புகள்
- 1
முருங்கை இலைகளை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்
- 2
கடாயில் எண்ணெய் சேர்த்து, சீரகம், முருங்கை இலை மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.
- 3
மிதமான தீயில் 5 நிமிடம் வதக்கி மஞ்சள் தூள் மற்றும் பெருங் காயத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
- 4
அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைக்கவும்.
நன்கு குளிர்ந்தவுடன், துருவிய தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- 5
ஒரு கிண்ணத்தில், தயிரை நன்கு கலக்கி பின்பு நீர், அரைத்து வைத்த விழுது சேர்த்து நன்கு கிளறவும்.
- 6
தாளிக்க பட்டியலிடப்பட்ட பொருட்களை கொண்டு தாளித்து பச்சடியுடன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்
- 7
சூடான சாதத்துடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பைனாபிள் மதுரா பச்சடி
பைனாபிள் பச்சடி:பைனாபிள் மதுரா பச்சடி-பைனாப்பிள்,வாழைப்பழம்,திரட்சை,மற்றும் தேங்காயிலிருந்து தயாரிக்கப்பட்ட இனிப்பான சைடிஷ்.இந்த சைடிஷ் திருமணங்களிலும்,கேரளா பண்டிகையின் போதும் பரிமாறப்படுகிறது(ஓணம் பண்டிகையின் போது).இந்த சைடிஷ் தென்னிந்தியா மற்றும் கேரளாவில் மிகவும் பிரபலமானது Aswani Vishnuprasad -
-
-
-
-
-
-
-
வெள்ளை பூசணிக்காய் தயிர் பச்சடி(vellai poosanikkai tayir pacchadi recipe in tamil)
Jayasanthi Sivakumar -
முருங்கை சாம்பார்
நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்று முருங்கை சாம்பார்#mehuskitchen# என்பாரம்பரியசமையல். Mumtaj Sahana -
-
-
-
-
-
-
முருங்கை இலை பெப்பர் சூப்
#pepper இந்த சூப் தினமும் குடித்தால் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும். கொரோனாவிலிருந்து நாம் தப்பிக்கலாம். Revathi Bobbi -
கேப்ஸிகம் சட்னி (capsicum chutney recipe in tamil)
#muniswariஇந்த கேப்சிகம் சட்னியை தோசை மற்றும் இட்லிக்கு வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். Nisa -
-
பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு மசால் (Pachai pattani urulai kilangu masal- Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
-
-
முருங்கை இலை புளி குழம்பு / Drumstick leaf tamarind curry Recipe in tamil
#magazine2 Dhibiya Meiananthan -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9979637
கமெண்ட்